Trinity College Kandy OBA in KSA jointly with the Embassy hosts Badminton Tournament for “Ambassador’s Cup” in Riyadh 

On an initiative by the Sri Lanka Embassy in Riyadh, the Trinity College Kandy Old Boys’ Association in Saudi Arabia (TCK OBA KSA) jointly with the Embassy, hosted the first ever Badminton Tournament of its kind on 2nd May 2025 for Sri Lanka “Ambassador’s Cup”, with the active participation of the Sri Lankan community in Riyadh, to mark the 50th anniversary of diplomatic relations between Sri Lanka and Saudi Arabia. 

The event which brought together over 120 players from across the country, grouped into six teams, held at the Saudi International Courts in Riyadh. Competitive matches and knockout rounds culminated in a thrilling finals between the best double’s teams, who competed for the prestigious first ever Ambassador’s Trophy.

Speaking at the gathering, Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia Ameer Ajwad emphasized the importance of organizing such sports events to provide a platform for the Sri Lankan expatriates get to gather and celebrate the country’s diversity through sports spirits. Ambassador also thanked the Trinity College Kandy Old Boys’ Association in the Kingdom for their unwavering support to the Embassy in the promotion the welfare of the Sri Lankan community in Saudi Arabia.

Ruxshan Juhardeen, President of TCK OBA KSA stated that the event reflected the enduring spirit of Trinity College and the strength of the Sri Lankan community in the Kingdom. He also thanked Sri Lanka Embassy in Riyadh for initiating such a new tradition of “Ambassador’s Cup Badminton Tournament” in order to provide a platform for the badminton players of the Sri Lankan community in Riyadh and expressed TCK’s intention to making the event as an annual tradition.

The winners were presented trophies and all the participants were awarded with certificates signed by the country’s Ambassador to the Kingdom. 

Sri Lanka Embassy in Riyadh initiated a Cricket Tournament for Ambassador’s Cup last year where 25 Sri Lankan community cricket teams in Riyadh participated, to mark the 50th anniversary of diplomatic relations between Sri Lanka and Saudi Arabia. 

Embassy of Sri Lanka 

Riyadh 

17.05.2025 

මහනුවර ත්‍රිත්ව විද්‍යාලයේ ආදි ශිෂ්‍ය සංගමය, තානාපති කාර්යාලය සමඟ එක්ව රියාද්හි “තානාපති කුසලානය” බැඩ්මින්ටන් තරඟාවලිය පවත්වයි

ශ්‍රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර රාජ්‍ය තාන්ත්‍රික සබඳතාවල 50 වන සංවත්සරය සනිටුහන් කරමින් රියාද්හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලයේ මුලපිරීමක් මත, සෞදි අරාබියේ මහනුවර ත්‍රිත්ව විද්‍යාලයේ ආදි ශිෂ්‍ය සංගමය (TCK OBA KSA) සහ තානාපති කාර්යාලය එක්ව රියාද්හි ශ්‍රී ලාංකික ප්‍රජාවේ ක්‍රියාකාරී සහභාගීත්වයෙන් ප්‍රථමවරට මෙවැනි ආකාරයේ පළමු බැඩ්මින්ටන් තරඟාවලියක් 2025 මැයි 2 වන දින පැවැත්වීය.

රට පුරා ක්‍රීඩකයින් 120 කට අධික සංඛ්‍යාවක් එක්රැස් කළ මෙම ඉසව්ව, රියාද්හි සෞදි ජාත්‍යන්තර ක්‍රීඩාංගණයේදී පැවැත්විණි. තරඟකාරී තරඟ සහ පිළිමළුන් පිටුදැකීමේ වටයෙන් පසු  හොඳම ද්විත්ව කණ්ඩායම් අතර උද්යෝගිමත් තරඟයක් සමඟ ප්‍රථම වරට පවත්වන ලද කීර්තිමත් තානාපති කුසලානය තරඟය අවසන් විය.

මෙම අවස්ථාව අමතමින් සෞදි අරාබි රාජධානියේ ශ්‍රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා, ශ්‍රී ලාංකික විදේශිකයන්ට එක්රැස් වී ක්‍රීඩාව තුළින් රටේ විවිධත්වය සැමරීමට වේදිකාවක් සැපයීම සඳහා එවැනි ක්‍රීඩා ඉසව් සංවිධානය කිරීමේ වැදගත්කම අවධාරණය කළේය. සෞදි අරාබියේ ශ්‍රී ලාංකික ප්‍රජාවේ සුභසාධනය ප්‍රවර්ධනය කිරීමේදී තානාපති කාර්යාලයට ලබා දුන් නොසැලෙන සහයෝගය වෙනුවෙන් තානාපතිවරයා මහනුවර ත්‍රිත්ව විද්‍යාලයේ ආදි ශිෂ්‍ය සංගමයට ද ස්තූති කළේය.

TCK OBA KSA හි සභාපති රුක්ෂාන් ජුහාර්ඩීන් මහතා ප්‍රකාශ කළේ මෙම උත්සවය ත්‍රිත්ව විද්‍යාලයේ දීර්ඝ කාලීන ශක්තිය සහ රාජධානියේ ශ්‍රී ලාංකික ප්‍රජාවේ ශක්තිය පිළිබිඹු කරන බවයි. රියාද් හි ශ්‍රී ලංකා ප්‍රජාවේ බැඩ්මින්ටන් ක්‍රීඩකයින් සඳහා වේදිකාවක් සැපයීම සඳහා “තානාපති කුසලාන බැඩ්මින්ටන් තරඟාවලිය” නමින් සම්ප්‍රදායක් ආරම්භ කිරීම පිළිබඳව රියාද් හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලයට ද ඔහු ස්තූති කළ අතර, මෙම උත්සවය වාර්ෂික සම්ප්‍රදායක් බවට පත් කිරීමට TCK හි අභිප්‍රාය බව ප්‍රකාශ කළේය.

ජයග්‍රාහකයින්ට කුසලාන ප්‍රදානය කරන ලද අතර සහභාගී වූ සියලුම තරඟකරුවන්ට රාජධානියේ තානාපතිවරයා විසින් අත්සන් කරන ලද සහතික ප්‍රදානය කරන ලදී.

ශ්‍රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර රාජ්‍ය තාන්ත්‍රික සබඳතාවලට වසර 50 ක් පිරීම නිමිත්තෙන් රියාද්හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය විසින් පසුගිය වසරේ තානාපති කුසලානය සඳහා ක්‍රිකට් තරඟාවලියක් ආරම්භ කරන ලදී. එහිදී රියාද්හි ශ්‍රී ලංකා ප්‍රජා ක්‍රිකට් කණ්ඩායම් 25 ක් සහභාගී වූහ.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය

රියාද්

2025.05.17

கண்டி திருத்துவக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து தூதுவர் கிண்ணம்Badminton போட்டியை ரியாதில் நடத்தியது.

ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், சவூதி அரேபியாவில் உள்ள திருத்துவக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் (TCK OBA KSA) மற்றும் இலங்கைத் தூதரகம் இணைந்து, 2025 மே 2 ஆம் திகதி  தூதுவர் கிண்ணம்” என்ற இலங்கை Badminton போட்டியை முதன்முறையாக நடத்தியது. இந்த போட்டி இலங்கை மற்றும் சவூதி அரேபியாவிற்கிடையிலான 50 ஆண்டுகள் ராஜதந்திர உறவுகள் நிறைவை நினைவுகூரும் விதமாக நடைபெற்றது. இதில் ரியாத்திலுள்ள இலங்கை நலன்புரிசங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து வருகைதந்த 120 க்கும் மேற்பட்ட வீரர்கள் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ரியாத்தில் உள்ள சவூதி இன்டர்நேஷனல் கோர்ட்ஸ் விளையாட்டு மைதானத்தில் விளையாடினர். போட்டிகள் மற்றும் knockout சுற்றுகள் மிகவும் பரபரப்பாக நடந்தன, இறுதியில் சிறந்த இரட்டையர் அணிகள் இடையே திகில் நிறைந்த இறுதிப்போட்டி நடைபெற்றதுடன் முதல் தடவையாக தூதுவர் கிண்ணம்” வென்ற அணி பெருமிதத்துடன் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இலங்கை தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் , இலங்கை சமூகத்தின் பல்துறை ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் இத்தகைய விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறினார்கள். இந்நிகழ்வை நடத்தும் முயற்சியில் ஆதரவளித்த  கண்டி திருத்துவக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்துக்கு நன்றியும் தெரிவித்தார்கள் .   

இந்த நிகழ்வில் உரையாற்றிய TCK OBA KSA தலைவரான Ruxshan Juhardeen அவர்கள், இந்த நிகழ்வு கண்டி திருத்துவக் கல்லூரியின் நிலையான ஒற்றுமையையும், சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை சமூகத்தின் பலத்தையும் பிரதிபலிக்கின்றது என்று கூறினார்கள். ரியாத்தில் உள்ள இலங்கை சமூகத்தைச் சேர்ந்த Badminton வீரர்களுக்கு ஒரு தளத்தை வழங்கும் வகையில், ” தூதுவர் கிண்ணம் Badminton போட்டி ” என்ற புதிய பாரம்பரியத்தைத் தொடங்கியதற்காக ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்வை ஆண்டுதோறும் நடத்தும் பாரம்பரியமாக மாற்றும் TCK-வின் நோக்கத்தையும் அவர் தெரிவித்தார்.

மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு கிண்ணங்கள் வழங்கப்பட்டதுடன் பங்குபற்றிய அனைவருக்கும் தூதுவர் அவர்கள் கையெழுத்திட்ட சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளின் 50 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் இலங்கை தூதரகம் கடந்த ஆண்டு தூதுவர் கோப்பைக்கானகிரிக்கெட் போட்டி ஒன்றையும் நடத்தியதுடன், அதில் ரியாத்தில் உள்ள 25 இலங்கை கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை தூதரகம்

ரியாத்

17.05.2025

Scroll to Top