Prime Minister’s Message for the National Milad-un-Nabi Celebration
தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு கௌரவ பிரதமரின் வாழ்த்துச் செய்தி முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்கள் மிகுந்த இறைபக்தியுடனும் மரியாதையுடனும் கொண்டாடும் “மீலாதுன் நபி” நாளுக்காக வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துகொள்ள கிடைத்தமை நான் பெற்ற பாக்கியமாகும். நபிகள் நாயகம்…









