Sri Lanka’s popular brands Multilac and Macktiles participates at Saudi Expo BIG5 Construct 

Sri Lanka’s popular brands Multilac and Macktiles participated for the first time promoting Sri Lankan tile and paint products at Saudi Expo BIG5 Construct – 2025 held in Riyadh from 24th to 27th February 2025. 

Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia Ameer Ajwad officially inaugurated the Sri Lankan pavilion of the Multilac and Macktiles at the Riyadh Front Exhibition and Conference Centre. 

While interacting with the participants, Ambassador Ameer Ajwad appreciated the participation of the Sri Lankan popular construction sector companies at the BIG5 Construct Saudi Expo 2025 and emphasized the importance of Sri Lankan construction sector companies to make use of such mega scale Expos happening in Saudi Arabia where the construction sector is booming driven by the Kingdom’s preparations for EXPO 2030 and the 2034 FIFA World Cup. Such participation can help Sri Lankan construction sector companies to showcase their products and explore Saudi Arabia’s growing dynamic market demand and opportunities that are unfolding under the Kingdom’s Vision 2030. The participation of Sri Lanka’s popular brands such as Multilac and Macktiles at Saudi Expo BIG5 Construct will pave the way to open market access for Sri Lankan construction sector products to enter Saudi market, Ambassador added. 

The Big 5 Construct Saudi Expo is the Kingdom’s largest construction event. This year event was a two weeks’ format event, which provided a premier platform to network with leaders, innovators, and decision-makers shaping the future of the $1.7 trillion construction pipeline in the Kingdom. It was co-located with specialty events such as Heavy Saudi, Totally Concrete Saudi Arabia, HVAC R Saudi Arabia, Windows, Doors & Facades Saudi Arabia, Marble and Stone Saudi Arabia, Saudi FM & Clean, Urban Design & Landscape Saudi Arabia and Saudi Hospital Design & Build Expo. 

The exhibition covered twelve product sectors including building envelope and construction, building interiors and finishes, building materials and tools, Concrete, Construction Technologies, intelligent buildings,kitchen and bathroom, offsite and modular construction, Paints, plant machinery and vehicles, Steel and Urban Design & Landscape.

Over 75,000+ construction professionals and 2,000+ exhibitors from 60+ countries had participated at the Riyadh Front Exhibition & Conference Centre for First Week & Second Week of this mega expo. 

Multilac and Macktiles are the products of the Macksons Holdings which stands tall as one of Sri Lanka’s most distinguished and diversified conglomerates. Macksons Holdings operates a range of subsidiaries spanning industries such as consumer goods, industrial products, exports, hospitality, real estate, energy, and more. With over five decades of success and innovation, Macksons has expanded its branches into an international market such as Bangladesh, Indonesia, Dubai, China, Kenya, Nigiria, Somaliland, Maldives etc.

Embassy of Sri Lanka 

Riyadh 

07.03.2025 

ශ්‍රී ලංකාවේ ජනප්‍රිය සන්නාමයන් වන මල්ටිලැක් සහ මැක්ටයිල්ස් Saudi Expo BIG5 Construct සඳහා සහභාගී වේ

ශ්‍රී ලංකාවේ ජනප්‍රිය සන්නාමයන් වන මල්ටිලැක් සහ මැක්ටයිල්ස් 2025 පෙබරවාරි 24 සිට 27 දක්වා රියාද් හි පැවති Saudi Expo BIG5 Construct – 2025 හිදී ප්‍රථම වරට ශ්‍රී ලංකාවේ ටයිල් සහ තීන්ත නිෂ්පාදන ප්‍රවර්ධනය කිරීම සඳහා සහභාගී විය.  

සවුදි අරාබි රාජධානියේ ශ්‍රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා රියාද් හි පිහිටි ප්‍රදර්ශන සහ සම්මන්ත්‍රණ මධ්‍යස්ථානයේදී මල්ටිලැක් සහ මැක්ටයිල්ස් හි ශ්‍රී ලංකා මණ්ඩපය නිල වශයෙන් විවෘත කළේය.

සහභාගිවන්නන් සමඟ අදහස් හුවමාරු කර ගනිමින් තානාපති අමීර් අජ්වාඩ් මහතා, BIG5 Construct Saudi Expo 2025 සඳහා ශ්‍රී ලංකාවේ ජනප්‍රිය ඉදිකිරීම් අංශයේ සමාගම්වල සහභාගීත්වය අගය කළ අතර, EXPO 2030 සහ 2034 FIFA ලෝක කුසලානය සඳහා රාජධානියේ සූදානම හේතුවෙන් ඉදිකිරීම් අංශය වේගයෙන් වර්ධනය වන අතර එවැනි මහා පරිමාණ ප්‍රදර්ශන භාවිතා කිරීමට ශ්‍රී ලංකා ඉදිකිරීම් අංශයේ සමාගම්වල වැදගත්කම අවධාරණය කළේය. එවැනි සහභාගීත්වය මඟින් ශ්‍රී ලංකා ඉදිකිරීම් අංශයේ සමාගම්වලට ඔවුන්ගේ නිෂ්පාදන ප්‍රදර්ශනය කිරීමට සහ සෞදි අරාබියේ වර්ධනය වන ගතික වෙළඳපල ඉල්ලුම සහ රාජධානියේ දැක්ම 2030 යටතේ දිග හැරෙන අවස්ථාවන් ගවේෂණය කිරීමට උපකාරී වේ. සෞදි එක්ස්පෝ BIG5 Construct හි ශ්‍රී ලංකාවේ ජනප්‍රිය වෙළඳ නාම වන Multilac සහ Macktiles හි සහභාගීත්වය ශ්‍රී ලංකා ඉදිකිරීම් අංශයේ නිෂ්පාදන සෞදි වෙළඳපොළට ඇතුළු වීමට විවෘත වෙළඳපොළ ප්‍රවේශයක් සඳහා මගපාදනු ඇති බව තානාපතිවරයා වැඩිදුරටත් පැවසීය.

BIG5 Construct Saudi Expo යනු රාජධානියේ විශාලතම ඉදිකිරීම් උත්සවයයි. මෙම වසරේ උත්සවය සති දෙකක් පුරා පැවති අතර, රාජධානියේ ඩොලර් ට්‍රිලියන 1.7 ක ඉදිකිරීම් නල මාර්ගයේ අනාගතය හැඩගස්වන තීරණ ගන්නන් සහ නායකයින් සමඟ සම්බන්ධ වීමට ද, නවෝත්පාදකයින් සහ තීරණ ගන්නන් සමඟ ජාලගත වීමට ද ප්‍රමුඛ වේදිකාවක් සපයන ලදී. එය Heavy Saudi, Totally Concrete Saudi Arabia, HVAC R Saudi Arabia, Windows, Doors & Facades Saudi Arabia, Marble and Stone Saudi Arabia, Saudi FM & Clean, Urban Design & Landscape Saudi Arabia and Saudi Hospital Design & Build Expo වැනි විශේෂිත සිදුවීම් සමඟ සම-ස්ථානගත කර ඇත.

ගොඩනැගිලි ආවරණ සහ ඉදිකිරීම්, ගොඩනැගිලි අභ්‍යන්තර සහ නිමාව, ගොඩනැගිලි ද්‍රව්‍ය සහ මෙවලම්, කොන්ක්‍රීට්, ඉදිකිරීම් තාක්ෂණයන්, බුද්ධිමත් ගොඩනැගිලි සැලසුම්, මුළුතැන්ගෙය සහ නාන කාමර, පිටත සහ මොඩියුලර් ඉදිකිරීම්, තීන්ත, කම්හල් යන්ත්‍රෝපකරණ සහ වාහන, වානේ සහ නාගරික සැලසුම් සහ භූ දර්ශනය ඇතුළු නිෂ්පාදන අංශ දොළහක් මෙම ප්‍රදර්ශනයට ඇතුළත් විය.

මෙම මෙගා ප්‍රදර්ශනයේ පළමු සතිය සහ දෙවන සතිය සඳහා රියාද් හි ප්‍රදර්ශන සහ සම්මන්ත්‍රණ මධ්‍යස්ථානයේදී රටවල් 60+ කින් ඉදිකිරීම් වෘත්තිකයන් 75,000+ කට අධික සංඛ්‍යාවක් සහ ප්‍රදර්ශකයින් 2,000+ ක් සහභාගී වූහ.

මල්ටිලැක් සහ මැක්ටයිල්ස් යනු ශ්‍රී ලංකාවේ වඩාත්ම කැපී පෙනෙන සහ විවිධාංගීකරණය වූ සමූහ ව්‍යාපාරයක් ලෙස නම්කළ හැකි අතර එය මැක්සන්ස් හෝල්ඩින්ග්ස් හි නිෂ්පාදනයන් වේ. පාරිභෝගික භාණ්ඩ, කාර්මික නිෂ්පාදන, අපනයන, ආගන්තුක සත්කාර, දේපළ වෙළඳාම්, බලශක්තිය සහ තවත් බොහෝ කර්මාන්ත පුරා විහිදෙන අනුබද්ධිත ආයතන මාලාවක් මැක්සන්ස් හෝල්ඩින්ග්ස් ක්‍රියාත්මක කරයි. දශක පහකට අධික සාර්ථකත්වයක් සහ නවෝත්පාදනයක් සමඟින්, මැක්සන්ස් සිය ශාඛා බංග්ලාදේශය, ඉන්දුනීසියාව, ඩුබායි, චීනය, කෙන්යාව, නයිජීරියාව, සෝමාලියාව, මාලදිවයින වැනි ජාත්‍යන්තර වෙළඳපොළ දක්වා ව්‍යාප්ත කර ඇත.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය

රියාද්

2025.03.07

சவூதி Expo BIG 5 கண்காட்சியில் இலங்கையின் பிரபல பிராண்ட்களான Multilac மற்றும் Macktiles  என்பன கலந்துகொண்டன.

 2025 பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை ரியாதில் நடைபெற்ற Saudi Expo BIG 5 2025 இல் இலங்கையின் பிரபல பிராண்ட்களான Multilac மற்றும் Macktiles இலங்கை ஓடுகள் மற்றும் பெயிண்ட் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த முதன்முறையாகக் கலந்துகொண்டன.

சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் ரியாத்  கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் Multilac மற்றும்  Macktiles என்பவற்றுக்கான இலங்கை பெவிலியனை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.  

தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், கண்காட்சியில் கலந்துகொண்டவர்களுடன்  உரையாடிய போது,  BIG 5 Construct Saudi Expo 2025 இல் இலங்கையின் பிரபல கட்டுமானத் துறை நிறுவனங்களின் பங்கேற்பைப் பாராட்டியதுடன் EXPO 2030 மற்றும் 2034 FIFA உலகக் கோப்பைக்கான சவூதி அரேபியாவின்  தயாரிப்புகளால் கட்டுமானத் துறை வளர்ச்சியடைந்து வரும்  நிலையில்  நடக்கும் இத்தகைய பெரிய அளவிலான கண்காட்சிகளை பயன்படுத்திக் கொள்வதில் இலங்கையின் கட்டுமானத் துறை நிறுவனங்களின் முக்கியத்துவத்தையும்  வலியுறுத்தினார். அத்தோடு   இத்தகைய பங்கேற்பு இலங்கையின் நிர்மாணத்துறை நிறுவனங்களுக்கு தமது தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், சவூதி அரேபியாவின் வளர்ந்து வரும் ஆற்றல்மிக்க சந்தைத் தேவை மற்றும்  விஷன் 2030 இன் கீழ் வெளிவரும் வாய்ப்புகளை ஆராயவும் உதவும் என்றும் குறிப்பிட்டார். மேலும் சவூதி Expo BIG 5  2025 இல் இலங்கையின் பிரபல பிராண்ட்களான Multilac மற்றும் Macktiles பங்குபற்றுவது இலங்கையின் கட்டுமானத் துறை தயாரிப்புகளுக்கு சவூதி சந்தையில் நுழைவதற்கு சந்தை வழிகளைத்  திறக்க வழி வகுக்கும் என்றும் கூறினார்.  

சவூதி BIG5 கண்காட்சியானது சவூதி நாட்டின் மிகப்பெரிய கட்டுமான நிகழ்வாகும்.  இந்த ஆண்டு இந்நிகழ்வு இரண்டு வார நிகழ்வாக இடம்பெற்றது, இது சவூதியில் $1.7 டிரில்லியன் கட்டுமானக் குழாய்த்திட்டத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தீர்மானமெடுப்பவர்களுடன் இணைவதற்கான முதன்மையான தளத்தையும் வழங்கியது.  Heavy Saudi, Totally Concrete Saudi Arabia, HVAC R Saudi Arabia, Windows, Doors & Facades Saudi Arabia, Marble and Stone Saudi Arabia, Saudi FM & Clean, Urban Design & Landscape Saudi Arabia and Saudi Hospital Design & Build Expo போன்ற சிறப்பு நிகழ்வுகளுடன் இந்நிகழ்வு இணைந்து காணப்பட்டது.

கட்டிட உறை மற்றும் கட்டுமானம், கட்டிட உட்புறம் மற்றும் பூச்சுகள், கட்டிட பொருட்கள் மற்றும் கருவிகள், கொங்கிரீட், கட்டுமான தொழில்நுட்பங்கள்,  அறிவியல் கட்டிடங்கள், சமையலறை மற்றும் குளியலறை, offsite and modular கட்டுமானம், வண்ணப்பூச்சுகள், ஆலை இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள், மற்றும் நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் தரை அலங்கரிப்பு உள்ளிட்ட பன்னிரண்டு தயாரிப்பு துறைகளை கண்காட்சி உள்ளடக்கியிருந்தது.

இந்த மெகா கண்காட்சியின் முதல் வாரம் மற்றும் இரண்டாவது வாரத்திற்கான ரியாத் முன்னணி கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் 75,000 க்கும் மேற்பட்ட  கட்டுமான வல்லுநர்கள் மற்றும் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,000 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்றுள்ளார்கள்.

Multilac மற்றும் Macktiles ஆகியவை இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்து நிற்கிற Macksons Holdings நிறுவனத்தின் தயாரிப்புகளாகும். Macksons Holdings நிறுவனமாது நுகர்வுப் பொருட்கள் கைத்தொழில் உற்பத்திகள், ஏற்றுமதிகள், விருந்தோம்பல், real estate, energy மற்றும் பல தொழில்களில் பரந்துபட்ட துணை நிறுவனங்களை இயக்குகிறது.  ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக வெற்றி மற்றும் புதுமைகளுடன், Macksons தனது கிளைகளை பங்களாதேஷ், இந்தோனேசியா, துபாய், சீனா, கென்யா, நைஜீரியா, சோமாலிலாந்து, மாலைத்தீவுகள் போன்ற சர்வதேச சந்தைகளில் விரிவுபடுத்தியுள்ளது.

இலங்கை தூதரகம்

ரியாத்

07.03.2025

Scroll to Top