




SRI LANKA EMBASSY IN RIYADH CELEBRATES 77TH INDEPENDENCE DAY
The Embassy of Sri Lanka in Riyadh marked the 77th Anniversary of Sri Lanka’s Independence by organizing a flag hoisting ceremony on 04 February 2025 at the Embassy premises.
The event commenced with the hoisting of the national flag by Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia Omar Lebbe Ameer Ajwad to the sound of magulbera, followed by singing the national anthem by the students of the Sri Lankan International School in Riyadh.
Keeping with tradition, a two-minute silence was observed in remembrance and honour of all patriots who sacrificed their lives for the motherland. Thereafter, community representatives joined the lighting of the traditional oil lamp with the Embassy staff followed by the multifaith observances conducted by the religious dignitaries to invoke blessings upon the country and all Sri Lankans.
The Independence Day messages of President, Prime Minister and Foreign Minister were read out in Sinhala, Tamil and English.
Addressing the gathering, Ambassador Ameer Ajwad greeted the Sri Lankan community in the Kingdom and briefed on the policy of the new Government of Sri Lanka based on three pillars namely, alleviation of rural poverty, digital economy and clean Sri Lanka. Ambassador also pointed out that since the Government of Sri Lanka has achieved a historic mandate winning the hearts and minds of all the communities in the country from North to South and East to West for the first time, he emphasized the importance of all communities, irrespective of their differences, to join hands with the Government of Sri Lanka for the nation building. Ambassador also invited Sri Lankan community in the Kingdom to contribute to the “Clean Sri Lanka” projects introduced by the Government.
Ambassador Ameer Ajwad also highlighted the completion of 50 years of diplomatic relations between Sri Lanka and the Kingdom of Saudi Arabia and outlined the initiatives taken by the Embassy to commemorate this historic milestone in the bilateral relations between the two countries. Ambassador also briefed on the initiatives by the Embassy to reach out to the community by introducing a successful fortnightly program named “Talk to Your Ambassador” and invited the members of the Sri Lanka community in the Kingdom to make use of it to discuss their issues and make their suggestions to the Embassy.
During the event, awards were presented by the Ambassador to the students of Sri Lanka International Schools in Riyadh, Jeddah and Dammam who won in the art, essays and logo designing competitions conducted by the Embassy to mark the 50th anniversary of diplomatic relations between Sri Lanka and Saudi Arabia.
The event was attended by nearly 300 Sri Lankan expatriates.
The ceremony concluded with traditional Sri Lankan cuisine served to guests.
Embassy of Sri Lanka
Riyadh
05.02.2025
රියාද් හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය 77 වැනි නිදහස් දිනය සමරයි
රියාද් හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය ශ්රී ලංකාවේ 77 වන නිදහස් සංවත්සරය සනිටුහන් කළේ 2025 පෙබරවාරි 04 වන දින තානාපති කාර්යාල පරිශ්රයේදී ධජය එසවීමේ උත්සවයක් සංවිධානය කරමිනි.
සෞදි අරාබි රාජ්යයේ ශ්රී ලංකා තානාපති ඕමාර් ලෙබ්බේ අමීර් අජ්වාඩ් මහතා මගුල්බෙර නාදය මධ්යයේ ජාතික ධජය එසවීමෙන් අනතුරුව රියාද්හි ශ්රී ලංකා ජාත්යන්තර පාසලේ සිසුන් විසින් ජාතික ගීය ගායනා කිරීමෙන් අනතුරුව උත්සවය ආරම්භ විය.
සම්ප්රදායානුකූලව, මාතෘභූමිය වෙනුවෙන් දිවි පිදූ සියලුම දේශප්රේමීන් සිහිපත් කරමින් විනාඩි දෙකක නිශ්ශබ්දතාවයක් ද පවත්වන ලදී. ඉන් අනතුරුව, තානාපති කාර්යාල කාර්ය මණ්ඩලය සමඟ සම්ප්රදායික පොල්තෙල් පහන දැල්වීමට ප්රජා නියෝජිතයින් එක් වූ අතර අනතුරුව ආගමික ප්රභූවරුන් විසින් රටට සහ සමස්ත ශ්රී ලාංකිකයින්ට ආශිර්වාද පතා සර්ව ආගමික වතාවත් සිදු කරන ලදී.
ජනාධිපතිතුමා, අගමැතිතුමා සහ විදේශ අමාත්යතුමාගේ නිදහස් දින පණිවිඩ සිංහල, දෙමළ සහ ඉංග්රීසි භාෂාවෙන් කියවන ලදී.
රැස්වීම ඇමතූ තානාපති අමීර් අජ්වාඩ් රාජධානියේ ශ්රී ලාංකික ප්රජාවට ආචාර කළ අතර ග්රාමීය දිළිඳුකම පිටුදැකීම, ඩිජිටල් ආර්ථිකය සහ පිරිසිදු ශ්රී ලංකාව යන කරුණු තුන මත පදනම් වූ ශ්රී ලංකා නව රජයේ ප්රතිපත්තිය පිළිබඳව දැනුවත් කළේය. ශ්රී ලංකා රජය ප්රථම වරට උතුරේ සිට දකුණට සහ නැගෙනහිර සිට බටහිරට දිවයිනේ සියලුම ජන කොටස්වල හදවත් හා සිත් දිනා ගනිමින් ඓතිහාසික ජනවරමක් ලබා ඇති බැවින් ජාති භේදයකින් තොරව සියලු ජන කොටස් ජාතිය ගොඩනැගීම සඳහා ශ්රී ලංකා රජය සමඟ අත්වැල් බැඳගැනීමේ වැදගත්කම අවධාරණය කළ බවද තානාපතිවරයා පෙන්වා දුන්නේය. රජය විසින් හඳුන්වා දෙන ලද “පිරිසිදු ශ්රී ලංකාව” ව්යාපෘති සඳහා දායක වන ලෙස තානාපතිවරයා රාජධානියේ ශ්රී ලාංකික ප්රජාවට ආරාධනා කළේය.
තානාපති අමීර් අජ්වාඩ් මහතා ශ්රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර රාජ්ය තාන්ත්රික සබඳතාවලට වසර 50ක් සම්පූර්ණ වීම පිළිබඳව ද අවධානය යොමු කළ අතර දෙරට අතර ද්විපාර්ශ්වික සබඳතාවල මෙම ඓතිහාසික සන්ධිස්ථානය සැමරීම සඳහා තානාපති කාර්යාලය විසින් ගෙන ඇති මුලපිරීම් ද විස්තර කළේය. “ඔබේ තානාපතිවරයා සමඟ කතා කරන්න” නමින් සාර්ථක දෙසතියකට වරක් ප්රජාව වෙත ළඟා වීමට තානාපති කාර්යාලයේ මුලපිරීම් පිළිබඳව තානාපතිවරයා දැනුවත් කළ අතර, ඔවුන්ගේ ගැටලු සාකච්ඡා කිරීමට සහ ඔවුන්ගේ යෝජනා තානාපති කාර්යාලයට ඉදිරිපත් කිරීමට එය ප්රයෝජනයට ගන්නා ලෙස රාජධානියේ සිටින ශ්රී ලංකා ප්රජාවට ආරාධනා කළේය.
ශ්රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර රාජ්ය තාන්ත්රික සබඳතාවලට වසර 50ක් පිරීම නිමිත්තෙන් තානාපති කාර්යාලය මගින් පවත්වන ලද චිත්ර, රචනා සහ ලාංඡන නිර්මාණ තරඟවලින් ජයග්රහණය කළ රියාද්, ජෙඩා සහ දම්මාම් හි පිහිටි ශ්රී ලංකා ජාත්යන්තර පාසල්වල සිසු සිසුවියන්ට තානාපතිවරයා අතින් සම්මාන ප්රදානය කෙරිණි.
මෙම අවස්ථාවට විදේශගත ශ්රී ලාංකිකයින් 300 කට ආසන්න පිරිසක් සහභාගී වී සිටියහ.
ශ්රී ලාංකේය සම්ප්රදායික ආහාරවලින් අමුත්තන්ට සංග්රහ කරමින් උත්සව කටයුතු අවසන් විය.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2025.02.05
ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம் 77வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது.
ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம், இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை பெப்ரவரி 04, 2025 அன்று தூதரக வளாகத்தில் கொடியேற்ற விழாவை ஏற்பாடு செய்து கொண்டாடியது.
சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதூவர் உமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்கள் மகுல்பேரா முழங்க தேசியக் கொடியேற்றியதைத் தொடர்ந்து ரியாதிலுள்ள இலங்கை சர்வதேசப் பாடசாலை மாணவர்கள் தேசிய கீதத்தைப் பாடினர்.
மரபின்படி, தாய்நாட்டிற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைத்து தேசபக்தர்களையும் நினைவுகூரும் மற்றும் மரியாதை செலுத்தும் விதமாகவும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு, தூதரக அதிகாரிகளுடன் பாரம்பரிய எண்ணெய் விளக்கை ஏற்றுவதில் சமூகப் பிரதிநிதிகள் இணைந்தனர், அதனைத் தொடர்ந்து நாட்டிற்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் ஆசீர்வாதம் வேண்டி மதப் பிரமுகர்களால் நடத்தப்பட்ட பல மத அனுஷ்ட்டானங்கள் நடைபெற்றன.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிநாட்டு அலுவகல்கள் அமைச்சரின் சுதந்திர தினச் செய்திகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டன.
நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைச் சமூகத்தினரை வாழ்த்தி, கிராமப்புற வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தூய்மையான இலங்கை ஆகிய மூன்று விடயங்களை அடிப்படையாகக் கொண்ட இலங்கையின் புதிய அரசாங்கத்தின் கொள்கை குறித்து விளக்கினார். வடக்கு முதல் தெற்கு, கிழக்கு முதல் மேற்கு வரை நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களின் இதயங்களையும் வென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையை இலங்கை அரசாங்கம் முதன்முறையாக அடைந்துள்ளதால், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக அனைத்து சமூகங்களும், வேற்றுமைகளைக் களைந்து, இலங்கை அரசாங்கத்துடன் கைகோர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட “சுத்தமான இலங்கை” திட்டங்களுக்குப் பங்களிக்க சவூதியி அரேபியாவிலுள்ள இலங்கை சமூகத்திற்கும் தூதுவர் அவர்கள் அழைப்பு விடுத்தார்.
இலங்கைக்கும் சவுதி அரேபியா இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் இந்த வரலாற்று மைல்கல்லை நினைவுகூரும் வகையில் தூதரகம் எடுத்த முயற்சிகளை தூதர் அமீர் அஜ்வத் அவர்கள் எடுத்துரைத்தார். “உங்கள் தூதரோடு பேசுங்கள்” என்ற வெற்றிகரமான இரு வாரத்திற்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியதன் மூலம் சமூகத்தை சென்றடைய தூதர் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் விளக்கினார். மேலும், ராஜ்ஜியத்தில் உள்ள இலங்கை சமூக உறுப்பினர்கள் தங்கள் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவும், தூதரகத்திற்கு தங்கள் பரிந்துரைகளை வழங்கவும் இதைப் பயன்படுத்துமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்வின் போது, இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தூதரகம் நடத்திய கலை, கட்டுரைகள் மற்றும் இலட்சிணை (லோகோ) வடிவமைப்புப் போட்டிகளில் வெற்றி பெற்ற ரியாத், ஜெட்டா மற்றும் தம்மாமிலுள்ள இலங்கைச் சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு தூதுவர் அவர்கள் விருதுகளை வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் கிட்டத்தட்ட 300 இலங்கையர்கள் கலந்து கொண்டனர்.
விருந்தினர்களுக்கு பாரம்பரிய இலங்கை உணவு வகைகளுடன் விழா நிறைவடைந்தது.
இலங்கைத் தூதரகம்
ரியாத்
05.02.2025.