Sri Lanka delegation led by Ambassador Ameer Ajwad participates at the adoption of international Design Law Treaty held in Saudi Arabia

Sri Lanka delegation led by Ambassador Ameer Ajwad participates at the adoption of international Design Law Treaty held in Saudi Arabia

Sri Lanka delegation headed by Ambassador of Sri Lanka to the the Kingdom of Saudi Arabia Ameer Ajwad, including Director General of the National Intellectual Property Organization of Sri Lanka Geethanjali Ranawaka participated at the adoption of an international Treaty on Design Law held at the Diplomatic Conference of the World Intellectual Property Organization (WIPO) hosted by Saudi Arabia in Riyadh from 11-22 November 2024. 

The Diplomatic Conference was organized by the World Intellectual Property Organization (WIPO) to conclude and adopt a Design Law Treaty (DLT) aiming at to streamlining the global system for protecting designs, making it easier and more affordable for designers to protect their work in home markets as well as overseas.

WIPO members States approved the new Treaty after 20 years of negotiations and adopted on 22 November 2024 under the Chairmanship of Saudi Arabia marking a major step forward in empowering designers and fostering international collaboration in design. The Treaty was named as “Riyadh Design Treaty”. The Chairperson of the WIPO Diplomatic Conference and the CEO of the Saudi Authority for Intellectual Property Dr. Abdulaziz AlSwailem stated that the Treaty reflected Saudi Arabia’s pivotal role as a bridge between cultures and a hub for supporting global initiatives. Director General of WIPO Mr. Daren Tang stated that a history was made after 20 years and it was not only a victory for designers but a boon for multilateralism. 

193 members of the WIPO participated at the Conference and 17 member States signed the Treaty after the adoption and all other member States including Sri Lanka placed their signatures at the final Act as witnesses to the adoption of the Treaty. 

Embassy of Sri Lanka 

Riyadh 

30.12.2024 

සෞදි අරාබියේ පැවති ජාත්‍යන්තර සැලසුම් නීති ගිවිසුම සම්මත කිරීමේ අවස්ථාවට තානාපති අමීර් අජ්වාඩ් ප්‍රමුඛ ශ්‍රී ලංකා දූත පිරිස සහභාගී වේ.

සෞදි අරාබි රාජධානියේ ශ්‍රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතාගේ ප්‍රධානත්වයෙන් යුත් ශ්‍රී ලංකා ජාතික බුද්ධිමය දේපළ සංවිධානයේ අධ්‍යක්ෂ ජනරාල් ගීතාංජලී රණවක මහත්මිය ඇතුළු ශ්‍රී ලංකා නියෝජිත පිරිස රාජ්‍ය තාන්ත්‍රික සමුළුවේ දී සැලසුම් නීතිය පිළිබඳ ජාත්‍යන්තර ගිවිසුමක් සම්මත කර ගැනීමේ අවස්ථාවට සහභාගි වූහ.  ලෝක බුද්ධිමය දේපල සංවිධානය (WIPO) සමුළුව සෞදි අරාබිය විසින් රියාද් හි 2024 නොවැම්බර් 11-22 දක්වා පවත්වන ලදී.

ලෝක බුද්ධිමය දේපළ සංවිධානය (WIPO)විසින් මෙම රාජ්‍යතාන්ත්‍රික සමුළුව  සංවිධානය කරන ලද්දේ සැලසුම් ආරක්ෂා කිරීම සඳහා ගෝලීය පද්ධතිය විධිමත් කිරීම, නිර්මාණකරුවන්ට දේශීය  වෙළඳපොලේ මෙන්ම විදේශයන්හිදී ඔවුන්ගේ වැඩ පහසුවෙන් සහ දැරිය හැකි මිලකට ආරක්ෂාකාරීව කිරීම අරමුණු කර ගනිමින් සැලසුම් නීති ගිවිසුමක් සම්මත කර ගැනීම සඳහාය.

WIPO සාමාජික රාජ්‍යයන් විසින් වසර 20ක සාකච්ඡාවලින් පසුව නව ගිවිසුම අනුමත කර 2024 නොවැම්බර් 22 දින සෞදි අරාබියේ සභාපතිත්වය යටතේ සම්මත කරන ලද්දේ නිර්මාණකරුවන් සවිබල ගැන්වීමේ සහ නිර්මාණකරණයේ ජාත්‍යන්තර සහයෝගීතාව පෝෂණය කිරීමේ ප්‍රධාන ඉදිරි පියවරක් සනිටුහන් කරමින්ය. මෙම ගිවිසුම “රියාද් සැලසුම් ගිවිසුම” ලෙස නම් කරන ලදී. WIPO රාජ්‍ය තාන්ත්‍රික සමුළුවේ සභාපති සහ සෞදි බුද්ධිමය දේපළ අධිකාරියේ ප්‍රධාන විධායක නිලධාරී Dr. Abdulaziz AlSwailem ප්‍රකාශ කළේ, සංස්කෘතීන් අතර පාලමක් ලෙස සෞදි අරාබියේ ප්‍රධාන භූමිකාව සහ ගෝලීය මුලපිරීම්වලට සහය වීමේ කේන්ද්‍රස්ථානයක් ලෙස මෙම ගිවිසුම මගින් පිළිබිඹු වන බවයි. WIPO හි අධ්‍යක්ෂ ජනරාල් Daren Tang මහතා ප්‍රකාශ කළේ වසර 20කට පසු ඉතිහාස ගතවු බවත් එය නිර්මාණකරුවන්ගේ ජයග්‍රහණයක් පමණක් නොව බහුපාර්ශ්විකත්වයේ ආශිර්වාදයක් බවත්ය.

WIPO හි සාමාජිකයින් 193 ක් සමුළුවට සහභාගී වූ අතර සාමාජික රටවල් 17 සම්මත වීමෙන් පසුව ගිවිසුමට අත්සන් තැබූ අතර ශ්‍රී ලංකාව ඇතුළු අනෙකුත් සියලුම සාමාජික රටවල් ගිවිසුම සම්මත කර ගැනීමේ  සාක්ෂිකරුවන් ලෙස අවසන් පනතේ අත්සන් තැබූහ.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය

රියාද්

2024.12.30

சவூதி அரேபியாவில் நடைபெற்ற சர்வதேச வடிவமைப்பு சட்ட ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வில் தூதுவர் அமீர் அஜ்வத் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் பங்கேற்றனர்

சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களின் தலைமையில் இலங்கையின் தேசிய அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கீதாஞ்சலி ரணவக்க உட்பட இலங்கை தூதுக் குழுவினர் 2024 நவம்பர் மாதம் 11 முதல் 22ம்  திகதி  வரை ரியாத்தில் சவுதி அரேபியாவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) இராஜதந்திர மாநாட்டில் நடைபெற்ற சர்வதேச வடிவமைப்பு சட்டம் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வில் பங்கேற்றனர். 

வடிவமைப்புகளைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய அமைப்பை ஒழுங்குபடுத்துவதையும்  வடிவமைப்பாளர்கள் தங்கள் வேலையைப் எளிதாகவும் மிகவும் மலிவாகவும்  உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டே வடிவமைப்பு சட்ட ஒப்பந்தத்தை (DLT) நிறைவேற்றுவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும்  உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) இராஜதந்திர மாநாட்டை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

20 வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) உறுப்பு நாடுகள் புதிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன. சவூதி அரேபியாவின் தலைமையின் கீழ் 22 நவம்பர் 2024 அன்று அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இது வடிவமைப்பாளர்களை மேம்படுத்துவதிலும், வடிவமைப்பில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதிலும் முக்கியமானதொரு நகர்வாகும்.  இவ்ஒப்பந்தம் “ரியாத் வடிவமைப்பு ஒப்பந்தம்” என்றும் பெயரிடப்பட்டுள்ளது.  WIPO இராஜதந்திர மாநாட்டின் தலைவரும், அறிவுசார் சொத்துக்கான சவுதி ஆணையகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுயனமான டாக்டர் அப்துல் அஸீஸ் அல்ஸ்வைலெம், இந்த ஒப்பந்தம், கலாச்சாரங்களுக்கிடையேயான பாலமாகவும் உலகளாவிய முன்னெடுப்புகளை ஆதரிப்பதற்கான மையமாகவும் சவுதி அரேபியாவின் முக்கிய பங்கை பிரதிபலிக்கிறது என்றும் கூறினார்.  WIPO இன் பணிப்பாளர் ஜெனரல் திரு. டேரன் டாங் கூறுகையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இது வடிவமைப்பாளர்களுக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, பன்முகத்தன்மைக்கானா  எடுத்துக்காட்டுமாகும்.

WIPO இன் 193 உறுப்பினர்கள் மாநாட்டில் பங்கேற்றதுடன் 17 உறுப்பு நாடுகள் ஒப்பந்தத்தில் ஏற்றுக் கைச்சாத்திட்டன. மேலும் இலங்கை உட்பட ஏனைய உறுப்பு நாடுகளும் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதற்கு சாட்சிகளாக இறுதிச் சட்டத்தில் தங்கள் கையொப்பங்களை இட்டன.

இலங்கை தூதரகம்

ரியாத்

30.12.2024

Scroll to Top