Sri Lanka Coconut- based products featured for the first time at Saudi Agriculture Expo 2024

The Embassy of Sri Lanka in Riyadh, in collaboration with the Coconut Development Authority of Sri Lanka, successfully organized the first ever participation of ten Sri Lankan companies manufacturing coconut-based products, at the 41st edition of the Saudi Agriculture Expo 2024 held in Riyadh from October 21st to 24th, 2024. Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia Ameer Ajwad officially inaugurated the Sri Lankan pavilion at the Riyadh International Convention and Exhibition Center.

Addressing the gathering Ambassador Ameer Ajwad pointed out that the participation of a large number of Sri Lankan companies manufacturing coconut-based products for the first time at this most popular 40 years old Saudi Agriculture Expo in the Middle East region was a big breakthrough. Ambassador also urged other Sri Lankan Agri sector companies to make use of this opportunity to showcase their products in the years to come. He stressed that such participation would immensely help to boost Sri Lanka’s export products at the international markets and facilitate to expand Sri Lanka export basket. Ambassador Ameer Ajwad also underscored the relevance of participation by Sri Lanka’s coco peat exporting companies at the Saudi Agriculture Expo in the light of Saudi Arabia’s ambitious ‘Green Initiative’ which aims to plant 10 million trees as part of its Vision 2030. Sri Lanka’s high-quality coco peat, a preferred growing medium in arid climates, could be promoted to support such green initiatives.

HRH Prince Mutab bin Fahd bin Farhan, Advisor to His Highness the Chairman of the Board of Directors of King Abdulaziz Reserve and King Salman Reserve, Assistant Permanent Secretary to the Ministry of Environment and Agriculture of Saudi Arabia Dr. Ali Alshaikhi and the Vice President of the Federation of Chambers of Saudi Arabia and the Chairman of Saudi NAF Group of companies Fayez Al-Shaheeli visited Sri Lanka pavilion at the invitation extended by the Ambassador and held productive discussions.

Sri Lanka trade delegation also had a networking session with the representatives of the Saudi Green Building Forum at the sidelines of the Expo. Ambassador Ameer Ajwad hosted a luncheon in honour of the Sri Lanka trade delegation to the Saudi Agriculture Expo and held a feedback session with the delegation.

More than 370 exhibitors from 29 countries participated at this 41st edition of Saudi Agriculture Expo where leading Agri sector companies from all around the globe participated to showcase their products including cutting-edge technologies and solutions in agriculture sector. Insightful conferences and discussions led by industry experts and entrepreneurs were organized during the Expo for networking and to create new trade opportunities among the participants in the agricultural sector.

Sri Lankan companies who participated at the Saudi Agriculture Expo 2024 include Dew Cocos Lanka (Pvt) Ltd, Earthscape (pvt) Ltd, Eco Soil Substrates (Pvt) Ltd, FNF Exports Ltd, Hardy Export Company (Pvt) Ltd , M.C.Enterprises (Pvt) Ltd , Thuselco holdings (Pvt) Ltd , Tropical Green Exports (Pvt) Ltd, Eco Trends (Pvt) Ltd and Hayleys PLC.

Embassy of Sri Lanka

Riyadh

October 28, 2024

සෞදි කෘෂිකාර්මික ප්‍රදර්ශනය – 2024 සදහා ප්‍රථම වරට ශ්‍රී ලංකා පොල් ආශ්‍රිත නිෂ්පාදන සමාගම් සහභාගි වෙයි

රියාද් හී ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය ශ්‍රී ලංකා පොල් සංවර්ධන අධිකාරිය සමඟ එක්ව 2024 ඔක්තෝම්බර් මස 21 සිට 24 දක්වා රියාද්හි පැවති 41 වෙනි සෞදි කෘෂිකාර්මික ප්‍රදර්ශනය-2024 සඳහා ප්‍රථම වරට පොල් ආශ්‍රීත නිෂ්පාදන සමාගම් 10ක් සහභාගි කරවීම සාර්ථකව සංවිධානය කරන ලදී. සෞදි අරාබි රාජධානියේ ශ්‍රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා විසින් මෙහි ශ්‍රී ලංකා මණ්ඩපය නිල වශයෙන් විවෘත කරන ලදී.

මැදපෙරදිග කලාපයේ පැවැත්වෙන වසර 40ක් පැරණි මෙම ජනප්‍රිය සෞදි කෘෂිකාර්මික ප්‍රදර්ශනයට ප්‍රථම වරට පොල් ආශ්‍රිත නිෂ්පාදන නිෂ්පාදනය කරන ශ්‍රී ලාංකේය සමාගම් විශාල ප්‍රමාණයක් සහභාගී වීම විශාල ජයග්‍රහණයක් බව උත්සව සභාව ඇමතූ තානාපති අමීර් අජ්වාඩ් මහතා පෙන්වා දුන්නේය. ඉදිරි වසරවලදී තම නිෂ්පාදන ප්‍රදර්ශනය කිරීමට මෙම අවස්ථාව ප්‍රයෝජනයට ගන්නා ලෙසද තානාපතිවරයා ශ්‍රී ලංකාවේ අනෙකුත් කෘෂි අංශයේ සමාගම්වලින් ඉල්ලා සිටියේය. ජාත්‍යන්තර වෙළෙඳපොළ තුළ ශ්‍රී ලංකාවේ අපනයන නිෂ්පාදන ඉහළ නැංවීමට සහ ශ්‍රී ලංකාවේ අපනයන පැස පුළුල් කිරීමට දායකවීම සඳහා මෙවැනි සහභාගීත්වයක් අතිශයින් වැදගත් වන බව ඔහු අවධාරණය කළේය.

සෞදි අරාබියේ දැක්ම 2030 හි කොටසක් ලෙස හරිත විප්ලවය හරහා ශාක මිලියන 10 ක් සිටුවීමේ සෞදි අරාබියානු අභිලාෂය සැලකීමේදී සෞදි කෘෂිකාර්මික ප්‍රදර්ශනය සඳහා ශ්‍රී ලාංකික කොහුබත් අපනයන සමාගම් සහභාගිවීමේ වැදගත්කම තානාපති අමිර් අජ්වාඩ් මහතා මෙහිදි අවධාරණය කරන ලදී. ශ්‍රී ලංකාවේ උසස් තත්ත්වයේ පොල් ආශ්‍රිත නිෂ්පාදන, ශුෂ්ක දේශගුණික ප්‍රදේශවල වඩාත් හොඳ වගා මාධ්‍යයක් වන අතර, එය මෙවැනි හරිත විප්ලවයනට සහය වීම සඳහා ප්‍රවර්ධනය කිරීමට හැකිය.

මුතාබ් බින් ෆහාඩ් බින් ෆර්හන් කුමරු, King Abdulaziz රක්ෂිතයෙහි සහ King Salman රක්ෂිතයෙහි අධ්‍යක්ෂක මණ්ඩල සභාපතිගේ උපදේශක, සෞදි අරාබියේ පරිසර හා කෘෂිකර්ම අමාත්‍යංශයේ සහකාර ස්ථිර ලේකම් ආචාර්ය අලි අල්ෂහි (Dr. Ali Alshaikhi) සහ සෞදි අරාබියේ වාණිජ මණ්ඩල සම්මේලනයේ උප සභාපති සහ සෞදි NAF සමාගම් සමූහයේ සභාපති ෆායිස් අල් ෂහෙලි (Fayez Al-Shaheeli) තානාපතිවරයාගේ ආරාධනයෙන් ශ්‍රී ලංකා මණ්ඩපයට ගොස් ඵලදායී සාකච්ඡා පැවැත්වීය.

ප්‍රදර්ශනයට සමගාමීව සෞදි හරිත ගොඩනැගිලි සංසදයේ නියෝජිතයන් සමඟ ශ්‍රී ලංකා වෙළෙඳ නියෝජිත පිරිස සැසියක් ද පැවැත්වූහ. තානාපති අමීර් අජ්වාඩ් මහතා සෞදි කෘෂිකර්ම ප්‍රදර්ශනයට සපැමිණි ශ්‍රී ලංකා වෙළෙඳ නියෝජිත පිරිසට දිවා භෝජන සංග්‍රහයක් පිරිනැමූ අතර නියෝජිත පිරිස සමඟ සැසියක් ද පැවැත්වීය.

සෞදි කෘෂිකාර්මික ප්‍රදර්ශනයේ 41 වැනි අවස්ථාවට රටවල් 29කින් ප්‍රදර්ශකයින් 370කට අධික සංඛ්‍යාවක් සහභාගී වූ අතර කෘෂිකර්ම ක්ෂේත්‍රයේ නවීනතම තාක්ෂණයන් සහ විසඳුම් ඇතුළු සිය නිෂ්පාදන ප්‍රදර්ශනය කිරීමට ලොව පුරා සිටින ප්‍රමුඛ පෙළේ කෘෂි අංශයේ සමාගම් මෙම අවස්ථාවට සහභාගි වූහ. කෘෂිකාර්මික අංශයේ සහභාගිවුවන් අතර සම්බන්ධිකරණය සහ නව වෙළද අවස්ථා නිර්මාණය කිරීම සඳහා ක්ෂෙත්‍රයේ ප්‍රවීණයන් සහ ව්‍යවසායකයින් විසින් මෙහෙයවන ලද සම්මන්ත්‍රණ සහ සාකච්ඡා වෙළඳ ප්‍රදර්ශනය අතරතුර සංවිධානය කරන ලදී.

සෞදි කෘෂිකාර්මික ප්‍රදර්ශනය 2024 සඳහා Dew Cocos Lanka (Pvt) Ltd, Earthscape (pvt) Ltd, Eco Soil Substrates (Pvt) Ltd, FNF Exports Ltd, Hardy Export Company (Pvt) Ltd, M.C.prises (Pvt) ඇතුළත් වේ. ) Ltd, Thuselco holdings (Pvt) Ltd , Tropical Green Exports (Pvt) Ltd, Eco Trends (Pvt) Ltd සහ Hayleys PLC. යන ශ්‍රී ලාංකේය සමාගම් සහභාගී විය.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය

රියාද්

2024 ඔක්තෝබර් 28

சவுதி விவசாய வர்த்தக கண்காட்சியில் முதன் முறையாகஇலங்கையின் தெங்கு உற்பத்திப் பொருட்கள்

ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் இலங்கையின் தெங்குசார் உற்பத்திப் பொருட்களை முதல் முதலான 41 ஆவது சவுதி விவசாயக் கண்காட்சியில் அறிமுகப் படுத்தியது. இக்கண்காட்சியில் இலங்கை தென்னைஅபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன் இலங்கையின் 10 தெங்குப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒக்டோபர் 21 முதல் 24 ஆம் திகதி வரை ரியாத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியில் பங்குபற்றின.

சவுதி அரேபியாவுக்கானஇலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் இலங்கையின் வர்த்தக கண்காட்சிக் கூடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின் போது உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத்அவர்கள் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் 40 வருடங்கள்பழைமை வாய்ந்த மிகவும் பிரபல்யமான இந்த சவூதி விவசாயக்கண்காட்சியில் முதன் முறையாக இலங்கை தெங்குசார் உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்யும் பெருமளவான இலங்கை நிறுவனங்கள் பங்குபற்றியமை ஒரு பெரிய திருப்பு முனையாகும் எனக் குறிப்பிட்டார். எதிர்வரும் காலங்களில் தமது உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இலங்கையின் ஏனைய விவசாயத்துறை நிறுவனங்களுக்கும் தூதுவர் அழைப்பு விடுத்ததுடன் அத்தகைய பங்கேற்பானது இலங்கை ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களை சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்வதற்கும் விரிவு படுத்துவதற்கும் பெரிதும் உதவும் எனவும் அவர் வலியுறுத்தினார். சவூதிஅரேபியாவின் 2030 இலக்கின் ஒரு பகுதியான “பசுமை முன்முயற்சி” 10 மில்லியன் மரங்களை நடுவதை நோக்காகக்கொண்டுள்ளது. வறண்ட காலநிலைக்கு உகந்த வளர்ச்சி ஊடகமான இலங்கையின் உயர்தர ‘coco peat’ இம் முயற்சிகளுக்கு பயனளிக்குமென தூதுவர் அமீர் அஜ்வத் சுட்டிக் காட்டினார்.

தூதுவர் அமீர் அஜ்வதின் விசேட அழைப்பின் பேரில், சுற்றாடல் தொடர்பான மன்னர் அப்துல்அஸீஸ் மற்றும் மன்னர் சல்மான் பணிப்பாளர் சபையின் ஆலோசகர், இளவரசர் முதாப் பின் ஃபஹ்த் பின் ஃபர்ஹான் மற்றும் சவூதி அரேபியாவின் சுற்றாடல் மற்றும் விவசாய அமைச்சின் உதவி நிரந்தரச் செயலாளரான Dr. அலி அல்ஷெய்கி மற்றும் சவுதி வர்த்தக சம்மேலனத்தின் பிரதி தலைவரும் சவுதி NAF கம்பெனிகள் குழுவின் தலைவருமாகிய ஃபhயிஸ் அல்ஷஹிலி ஆகியோர் இலங்கை தெங்கு கண்காட்சிக் கூடத்துக்கு விஜயம் செய்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்ட இலங்கை தெங்கு நிறுவனங்கள் சவூதி பசுமை மன்றத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை மேற் கொண்டனர். தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் சவுதி விவசாய கண்காட்சிக்கு வருகை தந்த இலங்கை வர்த்தக பிரதிநிதிகளை கௌரவிக்கும் வகையில் பகல் போஷண விருந்தை வழங்கியதுடன் பிரதிநிதிகளுடன் கருத்துப் பரிமாறும் அமர்வையும் நடத்தினார்.

இந்த 41 வது சவுதி விவசாயக் கண்காட்சியில் 29 நாடுகளைச் சேர்ந்த 370 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் கலந்துகொண்டனர், இதில் உலகெங்கிலும் உள்ள முன்னணி விவசாயத் துறை நிறுவனங்கள், விவசாயத் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகள் உட்பட தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியது. விவசாயத் துறையில்பங்கேற்பாளர்கள் மத்தியில் புதிய வர்த்தக வாய்ப்புகளைஉருவாக்குவதற்காகவும் வலையமைப்பதற்காகவும் கண்காட்சியின் போது தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் தலைமையில் நுண்ணறிவு மாநாடுகளும் மற்றும் கலந்துரையாடல்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சவுதி விவசாயக் கண்காட்சியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் Dew Cocos Lanka (Pvt) Ltd, Earthscape (pvt) Ltd, Eco Soil Substrates (Pvt) Ltd, FNF Exports Ltd, Hardy Export Company (Pvt) Ltd, M.C.Enterprises (Pvt) Ltd, Thuselco holdings (Pvt) Ltd,Tropical Green Export Company (Pvt) Ltd, Eco Trends (Pvt) Ltd மற்றும் Hayleys PLC ஆகிய நிறுவனங்கள் கலந்துகொண்டன.

இலங்கை தூதரகம்

ரியாத்

28.10.2024

Scroll to Top