Secretary-General of the Muslim World League receives Sri Lanka Ambassador to Saudi Arabia, Ameer Ajwad 

Dr. Mohammed bin Abdulkarim Al-Issa, Secretary-General of the Muslim World League (MWL) received Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia, Omar Lebbe Ameer Ajwad recently at the MWL office in Riyadh. 

While extending a warm welcome to Ambassador Ameer Ajwad, Dr. Al-Issa recalled his landmark visit to Sri Lanka in 2019 and recollected fruitful engagements with the government as well as civil society organizations. Dr. Al-Issa also highlighted historic relations between Sri Lanka, popularly known as “Serandip” among Arabs, and the Islamic World and expressed readiness to further enhance cooperation between Sri Lanka and the MWL. 

Ambassador Ameer Ajwad, in response, expressed sincere appreciation to the generous support extended by the MWL to Sri Lanka over the years and commended the vital role being played by the MWL globally in promoting mutual understanding among religions and cultures as well fostering social coexistence, social cohesion, peace and harmony with a view to maintaining unity in diversity. 

Dr. Mohammad bin Abdulkarim Al-Issa is widely recognized as a leading global voice on moderate Islam, committed to bringing global awareness to the religion’s true message of empathy, understanding and cooperation among all people. Dr. Al-Issa has been a trailblazer in building new partnerships among different communities, faiths and nations. He also heads the Intellectual Warfare Center, a body affiliated with the Saudi Defense Ministry dedicated to combatting extremist and terrorist ideology. Dr. Al-Issa received the Order of Peace award in 2019 from the former President of Sri Lanka for his efforts in promoting peace among followers of religions. 

Ambassador was accompanied by Mohamed Anas, Minister / Head of Chancery of the Sri Lanka Embassy in Riyadh. 

Embassy of Sri Lanka 

Riyadh 

13.11.2024 

___________________________________________________________

මුස්ලිම් ලෝක ලීගයේ (Muslim World League) මහ ලේකම් සෞදි අරාබියේ ශ්‍රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් පිළිගනී

මුස්ලිම් ලෝක ලීගයේ (MWL) මහලේකම් ආචාර්ය මොහොමඩ් බින් අබ්දුල්කරීම් අල්-ඉසා විසින් සෞදි අරාබි රාජධානියේ ශ්‍රී ලංකා තානාපති ඕමාර් ලෙබ්බේ අමීර් අජ්වාඩ් පසුගියදා රියාද්හි MWL කාර්යාලයේදී පිළිගන්නා ලදී.

තානාපති අමීර් අජ්වාඩ්  උණුසුම්ව පිළිගත් ආචාර්ය අල්-ඉසා, 2019 වසරේ ශ්‍රී ලංකාවේ සිදු කළ සුවිශේෂී සංචාරය සිහිපත් කළ අතර රජය මෙන්ම සිවිල් සමාජ සංවිධාන සමඟ ඵලදායි ලෙස කටයුතු කළ බව සිහිපත් කළේය. අරාබිවරුන් අතර “සෙරන්ඩිබ්” ලෙස ප්‍රචලිත ශ්‍රී ලංකාව සහ ඉස්ලාමීය ලෝකය අතර ඓතිහාසික සබඳතා ද ආචාර්ය අල්-ඉසා විසින් ඉස්මතු කරන ලද අතර ශ්‍රී ලංකාව සහ MWL අතර සහයෝගීතාව තවදුරටත් වැඩිදියුණු කිරීමට ඇති සූදානම ප්‍රකාශ කළේය.

තානාපති අමීර් අජ්වාඩ් ප්‍රතිචාර දක්වමින්, වසර ගණනාවක් පුරා MWL විසින් ශ්‍රී ලංකාවට ලබා දුන් නොමසුරු සහයෝගයට අවංක කෘතඥතාව පළ කළ අතර, ආගම් සහ සංස්කෘතීන් අතර අන්‍යෝන්‍ය අවබෝධය ප්‍රවර්ධනය කිරීම මෙන්ම විවිධත්වය තුළ එකමුතුකම පවත්වාගෙන යාමේ අරමුණින් සමගිය, සාමය සහ සමාජ සහජීවනය, සමාජීයභාවය පෝෂණය කිරීම සඳහා ගෝලීය වශයෙන් MWL විසින් ඉටු කරනු ලබන වැදගත් කාර්යභාරය පැසසුමට ලක් කළේය.

ආචාර්ය මොහොමඩ් බින් අබ්දුල්කරීම් අල්-ඉසා, මධ්‍යස්ථ ඉස්ලාමය පිළිබඳ ප්‍රමුඛ ගෝලීය හඬක් ලෙස පුළුල් ලෙස පිළිගනු ලබන අතර, සියලු මිනිසුන් අතර සංවේදනය, අවබෝධය සහ සහයෝගීතාව පිළිබඳ ආගමේ සැබෑ පණිවිඩය කෙරෙහි ගෝලීය දැනුවත්භාවය ගෙන ඒමට කැපවී සිටී.                         ආචාර්ය අල්-ඉසා විවිධ ප්‍රජාවන්, ඇදහිලි සහ ජාතීන් අතර නව හවුල්කාරිත්වයන් ගොඩ නැගීමෙහි නියැලෙන්නෙකු වී ඇත. ඔහු අන්තවාදී සහ ත්‍රස්තවාදී මතවාදයට එරෙහිව සටන් කිරීමට කැප වූ සෞදි ආරක්ෂක අමාත්‍යාංශයට අනුබද්ධ ආයතනයක් වන බුද්ධිමය යුධ මධ්‍යස්ථානයේ ප්‍රධානියා ද වේ. ආගම් අනුගාමිකයින් අතර සාමය ප්‍රවර්ධනය කිරීම සඳහා දරන ප්‍රයත්නය වෙනුවෙන් ආචාර්ය අල්-ඉසා  ශ්‍රී ලංකාවේ හිටපු ජනාධිපතිවරයාගෙන් 2019 වසරේ ඕඩර් ඔෆ් පීස් සම්මානයෙන් පිදුම් ලැබීය.

තානාපතිවරයා සමඟ රියාද් හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලයේ අමාත්‍ය/දුත මණ්ඩල ප්‍රධානී මොහොමඩ් අනාස් ද සහභාගී විය.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය

රියාද්

13.11.2024

___________________________________________________________

சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களுக்கு உலகளாவிய முஸ்லிம் லீக்கின் செயலாளர் நாயகம் வழங்கிய வரவேற்பு

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் அவர்களுக்கு உலகளாவிய முஸ்லிம் லீக்கின் (MWL) செயலாளர் நாயகம் கலாநிதி முஹம்மத் பின் அப்துல் கரீம் அல் ஈஸா அவர்கள் ரியாதில் உள்ள உலகளாவிய முஸ்லிம் லீக்கின் (MWL) அலுவலகத்தில் வரவேற்பு வழங்கினார்.

இந்நிகழ்வின் போது தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களுக்கு மகத்தான வரவேற்பளித்த ​​கலாநிதி அல்-ஈஸா அவர்கள், கடந்த 2019ம் ஆண்டு தான் இலங்கைக்கு மேற்கொண்ட மிக முக்கியமான விஜயத்தை நினைவு படுத்தியதுடன் அரசாங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து மேற்கொண்ட ஆக்கபூர்வமான செயற்பாடுகள் தொடர்பிலும் நினைவு கூர்ந்தார். மேலும் இதன் போது அரேபியர்கள் மத்தியிலும் இஸ்லாமிய உலகிலும் ‘செரண்டிப்’ என்ற பெயரில் பிரபல்யமடைந்திருந்த இலங்கையுடன் காணப்படுகின்ற வரலாற்று ரீதியான உறவுகளைக் கோடிட்டுக் காட்டிய கலாநிதி அல்-ஈஸா அவர்கள், இலங்கைக்கும் உலக முஸ்லிம் லீக்குக்கும் இடையிலான கூட்டுறவினை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது தயார்நிலை தொடர்பிலும் எடுத்துரைத்தார்.

இதற்குப் பதிலளித்துக் கருத்துரைத்த தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், கடந்த பல ஆண்டுகளாக உலகளாவிய முஸ்லிம் லீக் (MWL) இலங்கைக்கு வழங்கியிருக்கின்ற தாராளமான உதவிகளுக்கு உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், வேற்றுமைக்கு மத்தியில் ஒற்றுமை காண வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு உலகளாவிய முஸ்லிம் லீக் (MWL) சர்வதேச ரீதியாக மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கிலும், சமூக சகவாழ்வு, ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை வளர்க்கும் நோக்கிலும் ஆற்றி வருகின்ற முக்கிய பங்கினையும் பாராட்டினார்.

மிதவாத நவீனத்துவ இஸ்லாம் தொடர்பான உலகளாவிய குரலாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டவராக இருக்கின்ற கலாநிதி முகமது பின் அப்துல்கரீம் அல்-ஈஸா அவர்கள், மார்க்கத்தின் உண்மையான தூதாகிய பரஸ்பர புரிந்துணர்வு, பச்சாதாபம் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான கூட்டுறவு போன்றவற்றின் பால் சர்வதேச ரீதியான விழிப்புணர்வை கொண்டு வர வேண்டும் என்று உறுதியுடன் செயற்பட்டு வருகின்றார். மேலும் கலாநிதி முகமது பின் அப்துல்கரீம் அல்-ஈஸா அவர்கள் வேறுபட்ட சமூகங்கள், நம்பிக்கைகள் மற்றும் நாடுகளிடையே புதிய உறவுகளை கட்டியெழுப்புவதில் ஒரு முன்னோடியாகவும் இருக்கின்றார்.

மேலும் அவர் தீவிரவாத மற்றும் பயங்கரவாதக் கொள்கைகளை எதிர்த்துப் போராடும் நோக்கில் செயற்படுவதற்காக சவுதி அரேபிய பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்த விதத்தில் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாக இருக்கின்ற Intellectual Warfare Centre இன் தலைவராகவும் செயற்படுகின்றார். மேலும் கலாநிதி அல்-ஈஸா அவர்கள் மதங்களைப் பின்பற்றுபவர்களிடையே சமாதானத்தை மேம்படுத்துவது தொடர்பில் மேற்கொண்ட முயற்சிகளுக்காக, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து 2019ம் ஆண்டு அமைதிக்கான விருது பெறுவதற்கான ஆணையையும் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் தூதுவர் அவர்களுடன் அமைச்சர்/ தூதரகப் பிரதானி திரு. மொஹமட் அனஸ் அவர்களும் கலந்து கொண்டார்.

இலங்கைத் தூதரகம்,

ரியாத்.

13.11.2024

Scroll to Top