Jeddah Chamber of Commerce Receives Sri Lanka Ambassador to Saudi Arabia Ameer Ajwad
Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia Ameer Ajwad was received by the Chairman of the Jeddah Chamber of Commerce Mohammed Yousef Naghi together with the Secretary General of the Chamber Ramez M. Al – Ghalib at the Chamber Headquarters in Jeddah on 28th November 2024.
While welcoming the Ambassador to the Kingdom, Chairman Yousef Naghi extended support for B2B interactions between the private sectors of both countries. While appropriating the cooperation extended by the Jeddah Chamber of Commerce over the years, Ambassador Ameer Ajwad proposed organizing trade and investment forums for private sector interactions in the areas of mutual interest with a view to enhancing awareness of the opportunities available for private sector cooperation in both countries. Both sides agreed to work closely towards win-win benefits.
The Jeddah Chamber of Commerce is the first Chamber in Saudi Arabia as well as in the GCC, which celebrated 80 years of history in 2023. The Chamber has more than 170,000 members and focuses on seven sectors namely Trade & Retail; Logistics; Health; Education; Industry; Tourism and Culture and Urban Development.
During the meeting, Head of Government Relations Department of the Jeddah Chamber Sultan Al -Hamid and the Head of Chancery of the Sri Lanka Consulate in Jeddah Mafusa Lafir were also present.
Sri Lanka Embassy
Riyadh
09.12.2024
_____
ජෙඩා වාණිජ මණ්ඩලය සෞදි අරාබියේ ශ්රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් පිළිගනී
සෞදි අරාබි රාජධානියේ ශ්රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතාව 2024 නොවැම්බර් 28 වන දින ජෙඩා වාණිජ මණ්ඩලයේ සභාපති මොහොමඩ් යූසෙෆ් නාගී සහ වාණිජ මණ්ඩලයේ මහලේකම් රමේස් එම්. අල් – ගලිබ් සමඟින් ජෙඩා හි වාණිජ මණ්ඩල මූලස්ථානයේදී පිළිගනු ලැබීය.
ශ්රී ලංකා තානාපතිවරයා පිළිගන්නා අතරතුර, සභාපති යූසෙෆ් නාගි, දෙරටේ පෞද්ගලික අංශයන් අතර B2B අන්තර්ක්රියා සඳහා සහාය ලබා දුන්නේය. වසර ගණනාවක් පුරා ජෙඩා වාණිජ මණ්ඩලය විසින් ලබාදෙන දීර්ඝ කාලීන සහයෝගීතාවයට අමතරව දෙරටේ පෞද්ගලික අංශයේ සහයෝගීතාවය සඳහා පවතින අවස්ථා පිළිබඳව දැනුවත් කිරීමේ අරමුණින් අන්යෝන්ය වශයෙන් උනන්දුවක් දක්වන ක්ෂේත්රවල අන්තර්ක්රියා සඳහා වෙළඳ හා ආයෝජන සංසද සංවිධානය කිරීමට, තානාපති අමීර් අජ්වාඩ් යෝජනා කළේය. දෙරටේ ජයග්රාහී ප්රතිලාභ සඳහා සමීපව කටයුතු කිරීමට දෙපාර්ශවයම එකඟ විය.
ජෙඩා වාණිජ මණ්ඩලය, සෞදි අරාබියේ මෙන්ම ගල්ෆ් සහයෝගිතා කවුන්සිලය හි පළමු වාණිජ මණ්ඩලය වන අතර, එය 2023 දී වසර 80 ක ඉතිහාසය සමරන ලදී. වාණිජ මණ්ඩලය 170,000 කට වඩා වැඩි සාමාජිකයින් සිටින අතර සැපයුම්, සෞඛ්යය, අධ්යාපනය, කර්මාන්තය, සංචාරක හා සංස්කෘතික හා නාගරික සංවර්ධන වෙළඳ සහ සිල්ලර වෙළඳාම යන අංශ හත කෙරෙහි අවධානය යොමු කරයි.
මෙම හමුවට ජෙඩා වාණිජ මණ්ඩලයේ රජයේ සබඳතා දෙපාර්තමේන්තුවේ ප්රධානී සුල්තාන් අල් හමීඩ් සහ ජෙඩා හි ශ්රී ලංකා කොන්සල් කාර්යාලයේ දූත මණ්ඩල ප්රධානී මෆුසා ලෆීර් ද සහභාගි වූහ.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2024.12.09
_________
சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களுக்கு ஜித்தா வர்த்தக சம்மேளனம் வரவேற்பு
சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களுக்கு ஜித்தா வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் மொஹமட் யூஸுப் நாகீ அவர்கள் வரவேற்பளித்தார். கடந்த 28.11.2024 அன்று ஜித்தாவில் உள்ள வர்த்த சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் ரமீஸ் எம் அல்-காலிப் அவர்களும் கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் தூதுவர் அவர்களை சவுதி அரேபியாவுக்கு வரவேற்று உரை நிகழ்த்திய தலைவர் யூஸுப் நாகீ அவர்கள் இரு நாடுகளினதும் தனியார் துறையினருக்கு இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான தனது ஆதரவினையும் வெளிப்படுத்தினார். இதன்போது ஜித்தா வர்த்தக சம்மேளனம் நீண்ட காலமாக வழங்கி வருகின்ற ஒத்துழைப்பினைப் பாராட்டிய தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் இரு நாடுகளிலும் தனியார் துறையினர் இணைந்து செயற்பட முடியுமான வாய்ப்புகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பரஸ்பர ஆர்வமுள்ள பரப்புகளில் தனியார் துறைத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான வர்த்தக மற்றும் முதலீட்டு மன்றங்களை ஏற்பாடு செய்வது தொடர்பான முன்மொழிவொன்றினையும் மேற்கொண்டார். இது தொடர்பில் இருதரப்பினரும் நன்மைகளை அடைந்து கொள்ளும் நோக்கில் இணைந்து செயற்படுவதற்கும் உடன்பட்டனர்.
கடந்த 2023ம் ஆண்டு 80வது பூர்த்தி விழாவைக் கொண்டாடிய ஜித்தா வர்த்தக சம்மேளனமே சவுதி அரேபியாவிலும், வளைகுடாப் பிராந்தியத்திலும் அமைக்கப்பட்ட முதலாவது வர்த்தக சம்மேளனம் ஆகும். தற்போது 170,000க்கும் மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்டிருக்கின்ற இவ்வர்த்தக சம்மேளனமானது வர்த்தகம், போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, கைத்தொழில், சுற்றுலாவும் கலாச்சாரமும் மற்றும் நகர அபிவிருத்தி போன்ற ஏழு துறைகளில் கவனம் செலுத்துகிறது.
இந்தச் சந்திப்பின் போது ஜித்தா வர்த்தக சம்மேளனத்தின் அரசாங்க தொடர்புகள் பிரிவுத் தலைவர் சுல்தான் அல்ஹாமித் மற்றும் ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்சல் ஜெனரல் அலுவலகத்தின் தூதரகப் பிரதானி மபூஸா லாபிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கைத் தூதரகம்
ரியாத்
09.11.2024