Governor of Al-Qaseem Province HRH Prince Dr. Faisal bin Mishaal bin Saud bin Abdulaziz Receives Ambassador Ameer Ajwad 

Governor of Al-Qassim Region of the Kingdom of Saudi Arabia His Royal Highness Prince Dr. Faisal bin Mishaal bin Saud bin Abdulaziz received Sri Lanka Ambassador to the Kingdom of Saudi Arabia Ameer Ajwad at the Governorate of Al-Qassim Region of Saudi Arabia on 25.12.2024. 

While extending a warm welcome to Ambassador Ameer Ajwad to the Kingdom of Saudi Arabia, the Governor emphasized further enhancement of bilateral cooperation between the two friendly nations. 

Ambassador Ameer Ajwad pointed out that Sri Lanka and Al-Qaseem region of the Kingdom could explore synergies in agriculture sector as both share  commonalities in this sector. Ambassador also briefed the Governor on the initiative of a Tree Planting Project being executed in the Kingdom by the Sri Lanka Embassy in Riyadh to mark the 50th anniversary of the establishment of diplomatic relations between Sri Lanka and Saudi Arabia and to support Saudi Arabia’s Green Initiative  (SGI) under the Vision 2030 which aims planting 10 billion trees in the Kingdom. 

Ambassador Ameer Ajwad planted tree saplings at the National Park of Al-Qaseem as a part of Embassy ‘s Tree Planting Project. 

The Embassy of Sri Lanka 

Riyadh 

27.12.2024 

අල්-කසීම් පළාතේ ආණ්ඩුකාර HRH Prince Dr. Faisal bin Mishaal bin Saud bin Abdulaziz  තානාපති අමීර් අජ්වාඩ් පිළිගනී

සෞදි අරාබි රාජධානියේ අල්-කාසිම් ප්‍රදේශයේ ආණ්ඩුකාර ආචාර්ය ෆයිසාල් බින් මිෂාල් බින් සවුද් බින් අබ්දුලාසීස් කුමරු සෞදි අරාබියේ ශ්‍රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා සෞදි අරාබියේ අල්-කාසිම් ප්‍රදේශයේ ආණ්ඩුකාර කාර්යාලයේදී  2024 දෙසැම්බර් 25 දින පිළිගන්නා ලදී.

සෞදි අරාබියේ තානාපති අමීර් අජ්වාඩ් වෙත උණුසුම් පිළිගැනීමක් පිරිනැමූ ආණ්ඩුකාරවරයා, මිත්‍ර ජාතීන් දෙක අතර ද්විපාර්ශ්වික සහයෝගීතාව තවදුරටත් වැඩිදියුණු කිරීම පිළිබඳව අවධාරණය කළේය.

තානාපති අමීර් අජ්වාඩ් පෙන්වා දුන්නේ ශ්‍රී ලංකාව සහ සෞදි රාජධානියේ අල්-කසීම් ප්‍රදේශයේ කෘෂිකර්ම සම්බන්ධයෙන් පොදු වු කරුණු සහයෝගීතාවයෙන් ගවේෂණය කළ හැකි බවයි. ශ්‍රී ලංකාව හා සෞදි අරාබිය අතර රාජ්‍යතාන්ත්‍රික සබඳතාවලට වසර 50ක් පිරිම නිමිත්තෙන් රියාද් හි ශ්‍රී ලංකා තානපති කාර්යාලය මඟින් ක්‍රියාත්මක කරන රුක් රෝපණ ව්‍යාපෘතිය පිළිබඳව ද තානාපතිවරයා විසින් ආණ්ඩුකාරවරයා දැනුවත් කළේය. 2030 දැක්ම යටතේ වන හරිත සංකල්පය සඳහා වන රාජධානියේ ගස් බිලියන 10ක් සිටුවිමේ අරමුණ සඳහා මෙම ව්‍යාපෘතිය සහය වන බව ද සදහන් කළේය.

තානාපති අමීර් අජ්වාඩ් විසින් තානාපති කාර්යාලයේ රුක් රෝපණ ව්‍යාපෘතියේ කොටසක් ලෙස අල්-කසීම් ජාතික වනෝද්‍යානයේ පැළ සිටුවන ලදී.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය

රියාද්

2024.12.29

அல்கசீம் மாகாண ஆளுநர்,   அதிமேதகு  இளவரசர்,  கலாநிதி பைசல் பின் மிஷால் பின் சஉத் பின் அப்துல் அஸீஸ்,  இலங்கை தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களை வரவேற்றார்.

சவூதி அரேபியாவின் அல் – காசிம் பிராந்தியத்தின் ஆளுநர் அதிமேதகு இளவரசர்,  கலாநிதி பைசல் பின் மிஷால் பின் சஉத் பின் அப்துல் அஸீஸ் அவர்கள், சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத்  அவர்களை  அல் – காசிம் பிராந்தியத்தின் ஆளுநர் அலுவலகத்தில் 2024.12.25 ஆம்; திகதி வரவேற்றார்.

ஆளுநர் அவர்கள், சவூதி அரேபியாவிற்கான தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களுக்கு அன்பான வரவேற்பளித்த போது, ​​ இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள்,  இலங்கை மற்றும் சவூதி அரேபியாவின்    அல்-கசீம் பிராந்தியமும் இணைந்து விவசாயத் துறையில் பொதுவானவற்றைப் பகிர்ந்துகொள்வதால், இத்துறையில் ஒருங்கிணைந்த வளர்ச்சிகளை ஆராய முடியும் என்று சுட்டிக் காட்டினார்.  சவுதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50 வருட பூர்த்தியை நினைவு கூறும் வகையில் ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தால் ஆரம்பித்து வைத்த மர நடுகை திட்டம் பற்றியும் விஷன் 2030  இன் கீழ் சவுதி அரேபியாவின் பசுமை முன் முயற்சியின் (SGI) அடிப்படையில் சவுதி நாட்டில் 10 பில்லியன் மரங்களை நடுவதை நோக்கமாகக் கொண்டுள்ள முயற்சிக்கு உதவும் வகையில் மேற்படி மர நடுகைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பது பற்றியும் தூதுவர் அவர்கள் ஆளுநர் அவர்களுக்கு எடுத்து கூறினார்.  

தூதரகத்தின் மர நடுகை திட்டத்தின் ஒரு பகுதியாக, தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், அல்-கசீம் தேசிய பூங்காவில் மரக்கன்றுகளை நட்டார்.

இலங்கைத் தூதரகம்  

ரியாத்

29.12.2024

Scroll to Top