Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia, Ameer Ajwad, together with Acting Consul General Mafusa Lafir, conducted an inspection of the ongoing preparations in Mina for Sri Lankan pilgrims ahead of Hajj 2026.
During the visit to Mina on 3 May 2026, the Ambassador reviewed the operational arrangements of the Mina sites with Rehlat Wa Manafae, the official Hajj Service Provider (SPC) for the 3,500 Sri Lankan pilgrims performing Hajj in 2026.
The visit underscores the continued commitment of the Embassy of Sri Lanka in Riyadh and the Consulate General of Sri Lanka in Jeddah to work closely with the Saudi authorities, service partners, the Sri Lanka Hajj Mission, and Hajj operators to further enhance and improve the overall Hajj experience for all Sri Lankan pilgrims.
Embassy of Sri Lanka
Riyadh
04.05.2026
හජ් 2026 සඳහා පෙර සූදානමක් ලෙස තානාපති අමීර් අජ්වද් මහතා මිනා හි කටයුතු පරීක්ෂා කරයි.
සෞදි අරාබි රාජධානියේ ශ්රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා, වැඩබලන කොන්සල් ජනරාල් මෆූසා ලාෆිර් මහත්මිය සමඟ එක්ව, මිනා (Mina) හි 2026 හජ් වන්දනා සඳහා සහභාගි වන ශ්රී ලාංකික වන්දනාකරුවන් වෙනුවෙන් සිදුවෙමින් පවතින පහසුකම් සැලසීමේ කටයුතු සම්බන්ධයෙන් අධීක්ෂනය නිරත විය.
2026 මැයි 03 දින මිනා වෙත සිදුකල සංචාරයේදී, තානාපතිවරයා 2026 හජ් වන්දනා සඳහා සහභාගී වන ශ්රී ලාංකික වන්දනාකරුවන් 3,500 දෙනා සඳහා නිල හජ් සේවා සපයන්නා (SPC) වන රෙහ්ලාත් වා මනාෆේ ( Rehlat Wa Manafae) සමඟ මිනා හි සිදුවන පහසුකම් සැලසමේ කටයුතු සමාලෝචනය කරන ලදී.
මෙම සංචාරය මඟින් රියාද්හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය සහ ජෙද්දාහි ශ්රී ලංකා කොන්සල් ජනරාල් කාර්යාලය, සෞදි අධිකාරීන්, සේවා හවුල්කරුවන්, ශ්රී ලංකා හජ් මෙහෙයුම සහ හජ් සංවිධායකයන් සමඟ සමීපව කටයුතු කරමින් සියලු ශ්රී ලාංකික හජ් වන්දනාකරුවන් සඳහා සමස්ත හජ් අත්දැකීම තවදුරටත් වැඩිදියුණු කිරීමට ඇති අඛණ්ඩ කැපවීම අවධාරණය කෙරේ.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2026.05.04
2026 ஹஜ் யாத்திரிகர்களுக்கான மினா ஏற்பாடுகளை தூதுவர் அமீர் அஜ்வத் மேற்பார்வை செய்தார்.
2026 ஹஜ்ஜிற்காக சவுதி அரசு, இலங்கை யாத்திரிகர்களுக்காக மினாவிலே மேற்கொண்டுவரும் ஏற்பாடுகளை, சவுதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் கௌரவ அமீர் அஜ்வத் மற்றும் ஜித்தா கொன்சல் ஜெனரல் அலுவலக பதில் கொன்சல் ஜெனரல் திருமதி மபூஸா லாபிர் ஆகியோர் நேரடியாக விஜயம் செய்து மேற்பார்வை செய்தார்கள்.
2026 மே 3 ஆந் திகதி இடம்பெற்ற மேற்குறித்த மேற்பார்வை விஜயத்தின் போது, 2026 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக வருகை தரும் 3500 யாத்திரிகர்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ள நிறுவனமான (SPC) ரிஹ்லாத் வா மனாபிஸ் நிறுவனத்திடம், மினா திடலில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஏற்பாடுகள் குறித்த தனது அவதானங்களை முன்வைத்தார்.
குறித்த விஜயமானது, இலங்கையிலிருந்து வரும் அனைத்து யாத்திரிகர்களுக்கும் சிறந்த வசதிகளை வழங்கும் வகையில், ரியாதிலுள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஜித்தாவிலுள்ள கொன்சல் ஜெனரல் அலுவலகமும், சம்பந்தப்பட்ட சவுதி நிறுவனங்கள்,சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், இலங்கை ஹஜ் மிஷன் மற்றும் ஹஜ் முகவர் நிறுவனங்களுடன் மிக நெருக்கமாக தொடர்ந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிவருவதனை கோடிட்டுகாட்டுகின்றது.
இலங்கை தூதரகம்
ரியாத்
04.05.2026
سعادة السفير أمير أجود يتفقد ترتيبات منى استعداداً لموسم حج 2026
قام سفير سريلانكا لدى المملكة العربية السعودية، أمير أجود ، برفقة القائم بأعمال القنصل العام مفوزة ظافر، بزيارة تفقدية للاطلاع على الاستعدادات الجارية في مشعر منى لخدمة الحجاج السريلانكيين قبيل موسم حج 2026.
وخلال الزيارة التي جرت في منى بتاريخ 3 مايو 2026، قام السفير بمراجعة الترتيبات التشغيلية في مواقع منى مع شركة رحلات ومنافع، مزود الخدمة الرسمي المسؤول عن تقديم خدماته لـ 3,500 حاج سريلانكي يؤدون مناسك الحج لعام 2026.
وتؤكد هذه الزيارة استمرار التزام سفارة سريلانكا في الرياض والقنصلية العامة لسريلانكا في جدة بالتعاون الوثيق مع الجهات السعودية المختصة، وشركاء الخدمة، وبعثة الحج السريلانكية، ومشغلي خدمات الحج، من أجل تعزيز وتحسين التجربة العامة لموسم الحج لجميع الحجاج السريلانكيين.
سفارة سريلانكا
الرياض
04.05.2026