Wijar brand of “Ceylon Tea” was featured at the International Franchise Exhibition held in Riyadh from 1-3 October 2024. Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia Ameer Ajwad participated along with the proprietor of the company Faiz Sulaiman Al Faiz at the exhibition to promote “Ceylon Tea” brand at this leading franchise marketing platform for targeted audience of entrepreneurs and investors. Wijar is a Saudi brand of pure Ceylon tea.
The Saudi International Franchise Expo is an exceptional opportunity to communicate with potential investors and entrepreneurs, and provides unique opportunities to expand the brand locally and globally. The exhibition also helps to gain insights into emerging market trends and forecasts shaping the franchise market landscape.
Embassy of Sri Lanka
Riyadh
06.10.2024
______________________
“සිලෝන් ටී” සන්නාමය සෞදි ජාත්යන්තර වරලත් ව්යාපාර වෙළඳපොලේ ප්රදර්ශනය කෙරයි.
“සිලෝන් ටී” හි විජාර් (Wijar) සන්නාමය රියාද් හි ජාත්යන්තර වරලත් ව්යාපාර ප්රදර්ශනයේදී 2024 ඔක්තෝබර් 1-3 දක්වා ප්රදර්ශනය විය. මෙම ප්රමුඛ පෙළේ වරලත් ව්යාපාර අලෙවි වේදිකාවේ, ඉලක්කගත ව්යවසායකයින් සහ ආයෝජකයින් සඳහා “සිලෝන් ටී” සන්නාමය ප්රවර්ධනය කිරිමේ අවස්ථාව සඳහා සමාගමේ හිමිකරු ෆයිස් සුලෙයිමාන් අල් ෆයිස් මහතා සමඟ සෞදි අරාබි රාජධානියේ ශ්රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා සහභාගී විය. විජාර් (Wijar) යනු පිරිසිදු ශ්රී ලංකා තේ සඳහා වන සෞදි සන්නාමයකි.
සෞදි ජාත්යන්තර වරලත් ව්යාපාර වෙළඳපල ප්රදර්ශනය අනාගත ආයෝජකයින් සහ ව්යවසායකයින් සමඟ සන්නිවේදනය ඇති කර ගැනීමට සුවිශේෂී අවස්ථාවක් වන අතර දේශීයව සහ ගෝලීය වශයෙන් සන්නාමය ව්යාප්ත කිරීමට සුවිශේෂී අවස්ථා ලබාදෙයි. මෙම ප්රදර්ශනය නැඟී එන වෙළඳපල ප්රවණතා සහ වරලත් ව්යාපාරවල වෙළඳපල සැකැස්ම පිළිබඳ අවබෝධයක් ලබා ගැනීමට ද උපකාරී වේ.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2024.10.06
______________________
சவுதி அரேபியாவின் சர்வதேச வணிக உரிமைச் சந்தையில் ‘சிலோன் டீ’
கடந்த 2024 ஒக்டோபர் 1 முதல் 13 வரை ரியாதில் நடைபெற்ற சர்வதேச வணிக உரிமை கண்காட்சியில் விஜார் பிராண்ட் “சிலோன் டீ” உம் காட்சிக்கு வைக்கப்பட்டது.
தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் நடத்தப்பட்ட இக்கண்காட்சியின் சந்தைப்படுத்தல் தளத்தில் “சிலோன் டீ” பிராண்டை விளம்பரப்படுத்தும் நோக்கில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் பாயிஸ் சுலைமான் அல் பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். விஜார் என்பது தூய இலங்கைத் தேயிலையின் சவுதி பிராண்ட் ஆகும்.
Saudi International Franchise Expo என்பது சாத்தியமான வழிகளில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் தொடர்பு கொள்வதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும். அது மட்டுமன்றி டீ பிராண்ட்களை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் விரிவுபடுத்துவதற்கான தனித்துவமான வாய்ப்புகளையும் வழங்குகிறது. அத்தோடு வளர்ச்சியடைந்து வரும் சந்தைப் போக்குகள் மற்றும் சந்தை நிலையின் எதிர்கால நகர்வுகள் பற்றிய உள்ளார்ந்த அம்சங்களைப் பெற்றுக் கொள்ளவும் இக்கண்காட்சி உதவுகிறது.
இலங்கை தூதரகம்
ரியாத்
06.10.2024