Ambassador Ameer Ajwad meets with the Supervisor General of KSrelief

Ambassador Ameer Ajwad meets with the Supervisor General of KSrelief

Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia Ameer Ajwad met with H.E. Dr. Abdullah A. Al-Rabeeah, Advisor to the Royal Court and Supervisor General of the King Salman Humanitarian and Relief Center (KSrelief) and had a productive discussion on the enhancement of future cooperation between Sri Lanka and the KSrelief.

The King Salman Humanitarian Aid and Relief Centre (KSrelief) has provided humanitarian and development aid to more than 104 countries over four continents. Sri Lanka has been the beneficiary of 18 projects including food security, health and emergency relief, etc. worth of US $ 14,371,611 so far from the KSrelief.

A large number of free eye surgeries are being carried out by KSrelief under its popular medical program called “Noor” to combat blindness and its causes in Sri Lanka. The Centre also distributes eyeglasses among the families with low incomes. KSrelief donates a large quantity of dates annually for Muslims in Sri Lanka for ifthar during the month of Ramadhan.  KSrelief recently donated 300MT dates through UN Food Programme for the distribution among primary school children participating in the national school meal initiative in Sri Lanka.

KSrelief also facilitated the delivery of a donation of tea consignment by the Government of Sri Lanka to the war victims in Gaza earlier this year.

Mr. Anas, Head of Chancery/Minister accompanied the Ambassador.

Embassy of Sri Lanka
Riyadh
31.10.2024

තානාපති අමීර් අජ්වාඩ් KSrelief හි අධීක්ෂණ ජනරාල් හමුවෙයි

සෞදි අරාබි රාජධානියේ ශ්‍රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා රාජකීය අධිකරණයේ උපදේශක සහ කිං සල්මාන් මානුෂීය ආධාර සහ සහන මධ්‍යස්ථානයේ (KSrelief) අධීක්‍ෂණ ජනරාල් ආචාර්ය අබ්දුල්ලා ඒ අල්-රබීහ් මහතා හමූ වූ අතර ශ්‍රී ලංකාව සහ KSrelief අතර අනාගත සහයෝගීතාව වැඩිදියුණු කිරීම පිළිබඳව ඵලදායී සාකච්ඡාවක නිරත විය. 

කිං සල්මාන් මානුෂීය ආධාර සහ සහන මධ්‍යස්ථානය (KSrelief) මහාද්වීප හතරක් පුරා රටවල් 104 කට වැඩි ගණනකට මානුෂීය සහ සංවර්ධන ආධාර ලබා දී ඇත. KSrelief වෙතින් මේ දක්වා ඇමරිකානු ඩොලර් 14,371,611 ක් වටිනා ආහාර සුරක්ෂිතතාව, සෞඛ්‍ය සහ හදිසි සහන ඇතුළු ව්‍යාපෘති 18 ක ප්‍රතිලාභ ශ්‍රී ලංකාව වෙත ලබා දී ඇත. 

KSrelief විසින් ශ්‍රී ලංකාවේ අන්ධභාවයට එරෙහිව සටන් කිරීම සඳහා “නූර්” නම් ජනප්‍රිය වෛද්‍ය වැඩසටහන යටතේ නොමිලේ අක්ෂි සැත්කම් විශාල ප්‍රමාණයක් සිදු කරයි. එමෙන්ම මෙම මධ්‍යස්ථානය අඩු ආදායම්ලාභී පවුල් සඳහා ඇස් කණ්ණාඩි බෙදාදීම ද සිදුකරයි. KSrelief විසින් රාමසාන් මාසය තුළ ඉෆ්තාර් (Iftar) සඳහා ශ්‍රී ලංකාවේ මුස්ලිම්වරුන් වෙනුවෙන් වාර්ෂිකව රටඉඳි විශාල ප්‍රමාණයක් පරිත්‍යාග කරයි.  KSrelief විසින් ශ්‍රී ලංකාවේ ක්‍රියාත්මක පාසල් පෝෂණ වැඩසටහනට සමගාමීව ප්‍රාථමික පාසල් සිසුන් අතර බෙදා හැරීම සඳහා එක්සත් ජාතීන්ගේ ආහාර වැඩසටහන හරහා රටඉඳි මෙට්‍රික් ටොන් 300 ක් මෑතකදී පරිත්‍යාග කරන ලදී. 

මෙම වසර මුල් භාගයේදී ගාසා තීරයේ යුද්ධයෙන් විපතට පත් වූවන්ට ශ්‍රී ලංකා රජය විසින් තේ තොගයක් පරිත්‍යාග කිරීම සඳහා අවශ්‍ය පහසුකම් KSrelief සලසා ඇත. 

දූත මණ්ඩල ප්‍රධානී/අමාත්‍ය අනාස් මහතා තානාපතිවරයා සමඟ මෙම අවස්ථාව සඳහා එක් විය.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය 
රියාද් 
2024.10.31

தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் KSrelief நிவாரண மையத்தின் பொது  மேற்பார்வையாளருடன் சந்திப்பு

சவுதி அரேபிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் சவுதி அரேபிய அரச நீதிமன்றத்தின் (Royal Court) ஆலோசகரும், மன்னர் ஸல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணத்துக்கான மையத்தின் (KSrelief) பொது மேற்பார்வையாளருமான  மாண்புமிகு கலாநிதி அப்துல்லா அல்-ரபீஹ் அவர்களைச் சந்தித்து இலங்கைக்கும் KSreliefக்குமிடையிலான ஒத்துழைப்புக்களை எதிர்காலத்தில் மேம்படுத்துவது குறித்து ஆக்கபூர்வமானதொரு கலந்துரையாடலை மேற்கொண்டார்.

மன்னர் ஸல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) நான்கு கண்டங்களில் உள்ள 104க்கு மேற்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி சார் உதவிகளை வழங்கியுள்ளது. இலங்if ,Jtiu KSrelief இன் Clhf உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் அவசரகால நிவாரணq;fs; உள்ளிட்ட 18 நிகழ்ச்சித்திட்டங்களுக்காக  14,371,611 அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகளைப் பெற்றுள்ளது.

இலங்கையில் காணப்படுகின்ற பார்வைக் குறைபாடு மற்றும் mjw;fhd காரணங்களை vjpu;j;Jg; NghuhLtjw;F KSrelief அதன் பிரபலமான மருத்துவ நிகழ்ச்சித் திட்டமாகிய “நூர்” எனப்படும் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் ஏராளமான இலவச கண் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதுடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு  மூக்குக் கண்ணாடிகளையும் விநியோகித்து வருகிறது.

மேலும் KSrelief நிறுவனமானது ஆண்டுதோறும் இலங்கை முஸ்லிம்களுக்கு ரமழான் மாதத்தில் இஃப்தாருக்காக  பெருந்தொகையான பேரீத்தம்பழங்களையும் நன்கொடையாக வழங்கி வருகிறது.

மேலும் KSrelief நிவாரண மையமானது அண்மையில் UN உணவுத் திட்டத்தினூடாக இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளில் காணப்படும் உணவுத் திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்ற ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு மத்தியில் விநியோகிப்பதற்காக 300 மெட்ரிக் டொன் பேரீத்தம்பழங்களை வழங்கியது.

இt;thண்டின் தொடக்கத்தில் காஸா யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கம் அன்பளிப்புச் செய்த தேயிலை உற்பத்திகளை காஸா மக்களுக்கு அனுப்பி வைப்பதற்கும் KSrelief நிவாரண மையமே வசதி செய்து கொடுத்தது.

இச்சந்திப்பில் மாண்புமிகு தூதுவர் அவர்களுடன் அமைச்சர்/தூதரகப் பிரதானி திரு. அனஸ் அவர்களும் கலந்து கொண்டார்.

இலங்கைத் தூதரகம்
ரியாத்
31.10.2024

Scroll to Top