Ambassador Ameer Ajwad holds productive discussion with Sri Lankan Chefs in Saudi Arabia

Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia Ameer Ajwad met with Sri Lankan Chefs who are serving in the Kingdom, as a part of Embassy initiative to engage with Sri Lankan professionals in promoting various Sri Lankan sectors such as trade, investment, tourism, culture as well employment opportunities.

Addressing a large gathering of Sri Lankan Chefs who participated physically and virtually at a meeting convened by the Embassy, Ambassador Ameer Ajwad invited them to join hands with the Embassy to promote Sri Lanka tourism through culinary culture. He also sought their support to the Embassy in the promotion of employment opportunities for Sri Lankan professionals in the hospitality sector.

Ambassador Ameer Ajwad offered assistance to empower Sri Lankan Chefs working in the Kingdom by organizing up-skilling programmes.

Sri Lankan Chefs extended their support to the Embassy initiatives including the commemoration of the 50th anniversary of diplomatic relations between Sri Lanka and Saudi Arabia which falls this year. They also discussed with Ambassador on ways and means to promote Sri Lankan cuisine in the Kingdom.

A Sri Lankan herbal product named “Sunshine” drink produced by Mrs. Geethani Padmini, a Sri Lankan entrepreneur living in the Kingdom was presented to Ambassador Ameer Ajwad during the event.

Mr. Mohammed Anas, Minister/HoC and Tashma Vithanawasem First Secretary/ Trade of the Embassy of Sri Lanka in Riyadh and Mr. Vijitha Bandara, the Convener of the Sri Lanka Chefs Club in the Kingdom participated during the event.

Embassy of Sri Lanka

Riyadh

16.10.2024

තානාපති අමීර් අජ්වාඩ් සෞදි අරාබියේ ශ්‍රී ලාංකික සූපවේදීන් සමඟ ඵලදායී සාකච්ඡාවක් පවත්වයි

සෞදි අරාබි රාජධානියේ ශ්‍රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා ශ්‍රී ලංකාවේ වෙළෙඳ, ආයෝජන, සංචාරක, සංස්කෘතික මෙන්ම රැකි රක්ෂා වැනි විවිධ ක්ෂේත්‍ර ප්‍රවර්ධනය කිරීම සඳහා ශ්‍රී ලාංකේය වෘත්තිකයන් තානාපති කාර්යාලය සමඟ සම්බන්ධ කර ගැනීෙම් සමාරම්භක අදියර ලෙස රාජධානියේ සේවය කරන ශ්‍රී ලාංකික සූපවේදීන් හමුවිය.

තානාපති කාර්යාලය විසින් කැදවා තිබූ රැස්වීමට සෘජුව හා අන්තර්ජාලය ඔස්සේ සම්බන්ධ වූ ශ්‍රී ලාංකික සූපවේදීන්ගේ විශාල පිරිස අමතමින් තානාපති අමීර් අජ්වාඩ් මහතා ඔවුන්ට සූපශාස්ත්‍ර සංස්කෘතිය හරහා ශ්‍රී ලංකා සංචාරක ව්‍යාපාරය ප්‍රවර්ධනය කිරීමට තානාපති කාර්යාලය සමඟ අත්වැල් බැඳ ගන්නා ලෙස ආරාධනා කළේය. ආගන්තුක සත්කාර ක්‍ෂේත්‍රයේ ශ්‍රී ලාංකික වෘත්තිකයන් සඳහා රැකියා අවස්ථා ප්‍රවර්ධනය කිරීමේ දී තානාපති කාර්යාලය වෙත ඔවුන්ගේ සහයෝගය ද ඔහු ඉල්ලා සිටියේය. තානාපති අමීර් අජ්වාඩ් මහතා සෞදි රාජධානියේ සේවය කරන ශ්‍රී ලාංකික සූපවේදීන් කුසලතා සංවර්ධන වැඩසටහන් සංවිධානය කිරීම මඟින් සවිබල ගැන්වීමට සහය ලබා දෙන බව සඳහන් කරන ලදී.

මේ වසරේ යෙදෙන ශ්‍රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර රාජ්‍ය තාන්ත්‍රික සබඳතාවල 50 වැනි සංවත්සරය සැමරීම ඇතුළු තානාපති කාර්යාල වැඩසටහන් සඳහා සිය සහයෝගය ලබාදෙන බව ශ්‍රී ලංකා සූපවේදීන් ප්‍රකාශ කරන ලදී. රාජධානිය තුළ ශ්‍රී ලාංකීය ආහාර වර්ග ප්‍රවර්ධනය කිරීමේ ක්‍රම සහ විධි පිළිබඳව ද ඔවුහු තානාපතිවරයා සමඟ සාකච්ඡා කළහ.

රාජධානියේ වෙසෙන ශ්‍රී ලාංකික ව්‍යවසායිකාවක වන ගීතානි පද්මිණී මහත්මිය විසින් නිෂ්පාදනය කරන ලද “සන්ෂයින්” නම් ශ්‍රී ලාංකේය ඖෂධීය නිෂ්පාදනයක් තානාපති අමීර් අජ්වාඩ් වෙත පිරිනැමීම ද මෙහිදී සිදු විය.

මෙම අවස්ථාවට රියාද් හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලයේ අමාත්‍ය/ දූත මණ්ඩල ප්‍රධානි මොහොමඩ් අනාස් මහතා සහ ප්‍රථම ලේකම්/වෙළඳාම් ටෂ්මා විතානවසම් මහත්මිය සහ රාජධානියේ ශ්‍රී ලංකා සූපවේදීන්ගේ සමාජයේ කැඳවුම්කරු විජිත බණ්ඩාර මහතා සහභාගී විය.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය

රියාද්

2024.10.16

சவுதி அரேபியாவில் உள்ள சமையற்கலை நிபுணர்களுடன் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் மேற்கொண்ட ஆக்கபூர்வமான கலந்துரையாடல்

சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் சவுதி அரேபியாவில் பணியாற்றுகின்ற இலங்கையைச் சேர்ந்த சமயற்கலை நிபுணர்களுடன் ஒரு சந்திப்பினை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பானது இலங்கையின் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு துறைகளை மேம்படுத்துவதற்காக நம்நாட்டுத் தொழில் வான்மையாளர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக தூதரகம் மேற்கொண்டு வருகின்ற முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையைச் சேர்ந்த சமையற்கலை நிபுணர்களைக் கருத்திற்கொண்டு தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு நேரடியாகவும், நிகழ்நிலை வழியாகவும் கலந்து கொண்ட அதிகளவான பங்குபற்றுநர்களைக் கொண்ட மிகப்பெரியதொரு சந்திப்பாக அமைந்தது.

இதன் போது உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், தூதரகம் மேற்கொண்டு வருகின்ற சுற்றுலா மேம்பாட்டுச் செயற்திட்டத்தில் இலங்கையின் சமையற்கலைப் பண்பாட்டினூடாகப் பங்களிப்புச் செய்ய முன்வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும் தூதுவர் அவர்கள் விருந்தோம்பல் துறையில் வாண்மையுடைய இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவது தொடர்பிலும் தூதரகத்திற்கு உதவுமாறு வேண்டிக் கொண்டார். அத்துடன் தூதுவர் அவர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிகின்ற சமையற்கலை நிபுணர்களை மேலும் வலுப்படுத்துவதற்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு உதவுவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையைச் சேர்ந்த சமையற் கலைஞர்கள் சவுதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் கட்டி எழுப்பப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு இலங்கை தூதரகம் மேற்கொள்கின்ற அனைத்து விதமான முன்னெடுப்புகளுக்கும் தமது ஆதரவினை வழங்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டனர். மேலும் அவர்கள் இலங்கையின் சமையற்கலைப் பாரம்பரியத்தை சவுதி அரேபியாவில் அறிமுகம் செய்வதற்கான வழிவகைகள் பற்றியும் தூதுவர் அவர்களுடன் கலந்துரையாடினர்.

மேற்படி நிகழ்ச்சியின் போது சவுதி அரேபியாவில் வாழ்கின்ற ஓர் இலங்கை முயற்சியாண்மையாளராகிய திருமதி கீதானி பத்மினி அவர்களால் தயாரிக்கப்பட்டதும் “ஸன்சைன்” என்று பெயரிடப்பட்டதுமான ஒரு மூலிகைப் பானம் தூதுவர் அவர்களுக்கு வெகுமதியாக வழங்கப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது ரியாதிலுள்ள தூதரகத்தின் தூதரகப் பிரதானி/அமைச்சர் திரு. அனஸ், வர்த்தகம் தொடர்பான முதலாம் செயலாளர் திருமதி தஷ்மா விதானவஸம் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைச் சமையற் கலைஞர்கள் கழகத்தின் ஏற்பட்டாளர் திரு. விஜித பண்டார ஆகிவரும் கலந்து கொண்டனர்.

இலங்கைத் தூதரகம்

ரியாத்

16.10.2024

Scroll to Top