
The Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia, Ameer Ajwad, met with the newly formed Parent-Teacher Association (PTA) of the Sri Lanka International School in Riyadh (SLISR) at the Embassy premises on 13 April 2026.
While extending a warm welcome to the new PTA members of SLISR, Ambassador Ameer Ajwad underscored the importance of the PTA’s role in the development of the school. He also proposed new activities to further promote closer cooperation and interaction between parents and the school, emphasizing that the PTA serves as a vital bridge between home and school. The Ambassador commended the constructive contributions made by the outgoing PTA towards the development of the school, including the establishment of two fully equipped computer laboratories for male and female students.
Mr. Irshad Hussein, Vice Chairman of the new PTA, outlined the initiatives being planned for the development of the school’s academic standards and infrastructure. These include the introduction of robotics lessons, as well as digital library and smart board facilities in classrooms.
Mr. Anas, Minister/Head of Chancery of the Embassy, Mr. Shakeel, Deputy Principal of SLISR, and other PTA members representing both parents and teachers also participated in the meeting.
Embassy of Sri Lanka
Riyadh
15 April 2026
සෞදි අරාබි රාජධානියේ ශ්රී ලංකා රජයේ තානාපතිවරයා රියාද්හි ශ්රී ලංකා ජාත්යන්තර පාසල (SLISR) හි නව ගුරු-දෙගුරු සංගමය (PTA) සමඟ හමුවේ
සෞදි අරාබි රාජධානියේ ශ්රී ලංකා තානාපතිවරයා වන අමීර් අජ්වාඩ් මහතා, 2026 අප්රේල් 13 දින තානාපති කාර්යාලයේදී රියාද්හි ශ්රී ලංකා ජාත්යන්තර පාසල (SLISR) හි නව ගුරු දෙගුරු සංගමය (PTA) සමඟ හමුවක් පැවැත්වීය.
නව PTA සාමාජිකයින්ට උණුසුම් පිළිගැනීමක් පිරිනමමින්, තානාපති අමීර් අජ්වාඩ් මහතා පාසලේ සංවර්ධනය සඳහා PTA හි භූමිකාවේ වැදගත්කම අවධාරණය කළේය. මව්පියන් සහ පාසල අතර සමීප සහයෝගිතාවය හා අන්තර්ක්රියාව වැඩිදියුණු කිරීම සඳහා නව වැඩසටහන් කිහිපයක්ද ඔහු විසින් යෝජනා කරන ලදී. PTA යනු ගෘහය සහ පාසල අතර වැදගත් සම්බන්ධකයක් බවද ඔහු අවධාරණය කළේය.
තවද, පෙර පැවති PTA විසින් පාසලේ සංවර්ධනය සඳහා සිදුකරන ලද සාර්ථක දායකත්වයන්, විශේෂයෙන්ම පිරිමි හා කාන්තා ශිෂ්යයින් සඳහා අංගසම්පූර්ණ පරිගණක පරීක්ෂාගාර දෙකක් ස්ථාපිත කිරීම පිළිබඳව ඔහුගේ ප්රශංසාව පළ කළේය.
නව PTA හි උප සභාපතිවරයා වන ඉර්ෂාඩ් හුසේන් මහතා, පාසලේ අධ්යාපන මට්ටම සහ ව්යුහය සංවර්ධනය සඳහා සැලසුම් කර ඇති වැඩසටහන් පිළිබඳව විස්තර කළේය. එම වැඩසටහන් අතරට රොබෝටික් පාඩම් හඳුන්වාදීම, ඩිජිටල් පුස්තකාලයක් සහ පන්ති කාමර සඳහා ස්මාර්ට් බෝඩ් පහසුකම් ඇතුළත් වේ.
මෙම හමුවට තානාපති කාර්යාලයේ අමාත්ය/චාන්සරි ප්රධානී අනාස් මහතා, SLISR හි උප ප්රධානාචාර්ය ෂකීල් මහතා සහ මව්පියන් සහ ගුරු පාර්ශව නියෝජනය කරන PTA සාමාජිකයින් ද සහභාගී විය.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2026 අප්රේල් 15
ரியாதிலுள்ள இலங்கை சர்வதேசப் பாடசாலையின் (SLISR) புதிதாக அமைக்கப்பட்ட பெற்றோர்–ஆசிரியர் சங்கத்துடன் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் சந்திப்பு
சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், ரியாதிலுள்ள இலங்கை சர்வதேசப் பாடசாலையின் (SLISR) புதிதாக அமைக்கப்பட்ட பெற்றோர்-ஆசிரியர் சங்க (PTA) உறுப்பினர்களுடன் கடந்த 2026 ஏப்ரல் 13ஆம் திகதி தூதரக வளாகத்தில் ஒரு சந்திப்பினை மேற்கொண்டார்.
இதன் போது புதிய PTA உறுப்பினர்களை அன்புடன் வரவேற்ற தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், பாடசாலையின் முன்னேற்றத்தில் PTA வகிக்கும் முக்கிய பங்கினை வலியுறுத்தியதுடன், பெற்றோர் மற்றும் பாடசாலைக்கு இடையிலான நெருக்கமான தொடர்பையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்கான புதிய செயல்பாடுகளையும் முன்மொழிந்தார். தொடர்ந்து உரையாற்றும் போது, பெற்றார் ஆசிரியர் சங்கமானது (PTA), வீடு மற்றும் பாடசாலையை இணைக்கும் முக்கிய பாலமாக செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய தூதுவர் அவர்கள், பாடசாலையின் முன்னேற்றத்திற்கு முன்னாள் PTA வழங்கிய பயனுறுதி வாய்ந்த பங்களிப்புகளை பாராட்டியதுடன், அவர்கள் மாணவ – மாணவிகளுக்கு பரிபூரணமான உபகரணங்களுடன் கூடிய கணினிக்கூடங்களை தனித்தனியாக நிறுவுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் நினைவுபடுத்தினார்.
புதிய பெற்றார் ஆசிரியர் சங்கத்தின் துணைத் தலைவர் துணைத் தலைவர் திரு. இர்ஷாத் ஹுசைன் அவர்கள், பாடசாலையின் கல்வித் தரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள முன்னெடுப்புகள் தொடர்பில் எடுத்துரைத்தார். இந்த வகையில் ரோபோட்டிக்ஸ் பாடங்களை அறிமுகப்படுத்துதல், டிஜிட்டல் நூலகம் மற்றும் வகுப்பறைகளில் ஸ்மார்ட் போர்ட் வசதிகளை நிறுவுதல் போன்ற விடயங்கள் இதில் அடங்கும்.
இந்த சந்திப்பில் அமைச்சர் / தூதரகப்பிரதானி திரு. அனஸ், SLISR இன் பிரதி அதிபர் திரு. ஷகீல் மற்றும் பெற்றோர், ஆசிரியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் PTA உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கை தூதரகம்
ரியாத்
15 ஏப்ரல் 2026