


As a part of community outreach initiative introduced by the Embassy of Sri Lanka in Riyadh to recognize long-served Sri Lankan migrant workers in the Kingdom of Saudi Arabia Ambassador of Sri Lanka to Saudi Arabia Ameer Ajwad felicitated Mr. Mohamed Azeerdeen of Sri Lankan Malay community in Riyadh, who served in Banque Saudi Fransi popularly known as BSF for last 30 years and leaving the Kingdom for good. Mr. Azeerdeen joined the BSF in 1996 as a clerk in the operations department and later promoted as a team leader in the treasury back office.
Addressing the gathering, Ambassador Ameer Ajwad recalled the significant role played by the Malay community in Sri Lanka and commended the active participation of the members of Sri Lankan Malay community in Saudi Arabia in promoting Sri Lanka and Saudi Arabia relations. Ambassador also underscored that Sri Lankan migrant workers in the Kingdom are one of the vital components of the bilateral relations between the two friendly countries and that they make significant contributions in different fields to the development of the host country as well as to the economy of the home country by sending their remittances. Ambassador presented a memento to Mr. Mohamed Azeerdeen in recognition of his longstanding service and his contribution to the Sri Lankan community in Saudi Arabia.
The felicitation ceremony was held on 16.10.2025 during the event organized by the Sri Lankan Malays Association (SLAMA) in Riyadh headed by Sudara Thasnir Deen Thassim, son of yet another celebrated and long-served banker in the Kingdom from the Sri Lankan Malay community in Saudi Arabia, Marhoom S.B.C Thasim. Vice President of SLAMA Sudara Nasoordeen Packeer and prominent members of the Malay community in Riyadh participated during the event.
The ceremony forms a part of the Embassy’s ongoing initiative, launched in July 2024, to recognize senior Sri Lankan migrant workers who have rendered exceptional services to both home and host countries over the decades. Since then, the Embassy of Sri Lanka in Riyadh has felicitated five senior Sri Lankan migrant workers of different professions who left the Kingdom to Sri Lanka for good.
Sri Lanka Malays Association (SLAMA) was established in 2010 with the objective of preserving Malay language and culture and fostering unity among the Sri Lankan community in Saudi Arabia. SLAMA has organized numerous educational, cultural, sports and community welfare activities over the years.
Embassy of Sri Lanka
Riyadh
19.10.2025
සෞදි අරාබියේ දිගු කලක් සේවය කළ ශ්රී ලාංකික මැලේ ප්රජාවේ සංක්රමණික සේවකයෙකුට තානාපතිවරයා උපහාර දක්වයි
සෞදි අරාබි රාජධානියේ දිගු කලක් සේවය කළ ශ්රී ලාංකික සංක්රමණික සේවකයින් හඳුනා ගැනීම සඳහා රියාද් හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය විසින් හඳුන්වා දෙන ලද ප්රජා සත්කාරක වැඩසටහනේ කොටසක් ලෙස, Banque Saudi Fransi (BSF) හි වසර 30 ක් සේවය කල රියාද් හි ශ්රී ලාංකික මැලේ ප්රජාවේ මොහොමඩ් අසීර්ඩීන් මහතාට උපහාර දැක්වීය. අසීර්ඩීන් මහතා 1996 දී මෙහෙයුම් දෙපාර්තමේන්තුවේ ලිපිකරුවෙකු ලෙස BSF ආයතනයට සම්බන්ධ වූ අතර පසුව භාණ්ඩාගාර පසු කාර්යාලයේ කණ්ඩායම් නායකයෙකු ලෙස උසස් කරන ලදී.
රැස්ව සිටි පිරිස අමතමින් තානාපති අමීර් අජ්වාඩ් මහතා, ශ්රී ලංකාවේ මැලේ ප්රජාව විසින් ඉටු කරන ලද වැදගත් කාර්යභාරය සිහිපත් කළ අතර, ශ්රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර සබඳතා ප්රවර්ධනය කිරීම සඳහා සෞදි අරාබියේ ශ්රී ලාංකික මැලේ ප්රජාවේ සාමාජිකයින්ගේ ක්රියාකාරී සහභාගීත්වය අගය කළේය. රාජධානියේ සිටින ශ්රී ලාංකික සංක්රමණික සේවකයින් මිත්රශීලී රටවල් දෙක අතර ද්විපාර්ශ්වික සබඳතාවල වැදගත් අංගයක් බවත්, ඔවුන් තම සත්කාරක රටේ සංවර්ධනයට මෙන්ම මුදල් එවීමෙන් මව් රටේ ආර්ථිකයේ විවිධ ක්ෂේත්රවලට සැලකිය යුතු දායකත්වයක් ලබා දෙන බවත් තානාපතිවරයා අවධාරණය කළේය. ඔහුගේ දිගුකාලීන සේවය සහ සෞදි අරාබියේ ශ්රී ලාංකික ප්රජාවට දක්වන ලද දායකත්වය අගයමින් තානාපතිවරයා මොහොමඩ් අසීර්ඩීන් මහතාට සමරු තිළිණයක් ප්රදානය කළේය.
සෞදි අරාබියේ ශ්රී ලාංකික මැලේ ප්රජාව අතරින් රාජධානියේ තවත් කීර්තිමත් සහ දිගු කලක් සේවය කළ බැංකුකරුවෙකු වන සුදාරා තස්නීර් ඩීන් තසිම්ගේ පුත්රයා වන සුදාරා තස්නීර් ඩීන් තසිම්ගේ ප්රධානත්වයෙන් රියාද් හි ශ්රී ලංකා මැලේ සංගමය (SLAMA) 2025.10.16 දින සංවිධානය කරන ලද උත්සවය අතරතුර මෙම උපහාර උත්සවය පැවැත්විණි. මෙම අවස්ථාවට SLAMA හි උප සභාපතිනි සුදාරා නසූර්දීන් පැකීර් සහ රියාද්හි මැලේ ප්රජාවේ ප්රමුඛ සාමාජිකයින් සහභාගී වූහ.
මෙම උත්සවය 2024 ජූලි මාසයේදී තානාපති කාර්යාලය ආරම්භ කරන ලද අඛණ්ඩ මුලපිරීමේ කොටසක් වන අතර, මෙමඟින් දශක ගණනාවක් පුරා ස්වදේශීය සහ සත්කාරක යන රටවල් දෙකටම විශිෂ්ට සේවාවන් ලබා දුන් ජ්යෙෂ්ඨ ශ්රී ලාංකික සංක්රමණික සේවකයින් ඇගයීමට ලක් කෙරේ. මේ වන විට රියාද් හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය, රාජධානියේ සේවය අවසන්කර ශ්රී ලංකාවට පිටත්ව ගිය විවිධ වෘත්තීන්හි ජ්යෙෂ්ඨ ශ්රී ලාංකික සංක්රමණික සේවකයින් පස් දෙනෙකුට උපහාර දක්වා ඇත.
ශ්රී ලංකා මැලේ සංගමය (SLAMA) 2010 දී ආරම්භ කරන ලද්දේ මැලේ භාෂාව සහ සංස්කෘතිය ආරක්ෂා කිරීම සහ සෞදි අරාබියේ ශ්රී ලාංකික ප්රජාව අතර සමගිය වර්ධනය කිරීමේ අරමුණින් ය. SLAMA වසර ගණනාවක් පුරා අධ්යාපනික, සංස්කෘතික, ක්රීඩා සහ ප්රජා සුභසාධන කටයුතු රාශියක් සංවිධානය කර ඇත.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2025.10.19
சவூதி அரேபியாவில் நீண்ட காலம் பணியாற்றிய இலங்கை, மலாய் சமூக உறுப்பினருக்கு இலங்கைத் தூதுவரின் பாராட்டு
சவூதி அரேபியாவில் நீண்ட காலம் பணியாற்றிய இலங்கைத் தொழிலாளர்களை கௌரவிப்பதற்காக இலங்கை தூதரகம் அறிமுகப்படுத்திய சமூக அணுகல் முயற்சியின் (Community Outreach Initiative) ஒரு பகுதியாக, சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் ரியாதில் உள்ள இலங்கை மலாய் சமூகத்தைச் சேர்ந்த திரு. முகம்மது அஸீர்தீன் அவர்களை கௌரவித்தார்கள். திரு. அஸீர்தீன் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக Banque Saudi Fransi (BSF) எனப்படும் வங்கியில் பணியாற்றி, இப்போது நிரந்தரமாக இலங்கைக்கு திரும்பவுள்ளார். திரு அசீர்தீன் 1996 ஆம் ஆண்டு BSF இல் செயலற்பாட்டுப் பிரிவில் இலிகிதராக சேர்ந்து, பின்னர் அவர் நிதி அலுவலகத்தின் பின்னணிப் பிரிவின் குழுத்தலைவராக (Team Leader) பதவி உயர்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் உரையாற்றுகையில், இலங்கையில் மலாய் சமூகத்தின் முக்கிய பங்கையும், சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை மலாய் சமூக உறுப்பினர்கள் இரு நாடுகளுக்குமிடையேயான நட்புறவுகளை மேம்படுத்துவதில் ஆற்றும் செயற்பாட்டையும் பாராட்டினார்கள். மேலும் அவர்கள், சவூதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் இரு நட்பு நாடுகளுக்குமிடையேயான இருதரப்பு உறவுகளின் (Bilateral Relations) முக்கிய கூறுகளில் ஒன்றாக உள்ளனர் என்றும் அவர்கள் தங்கியிருக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும், தாய்நாட்டின் பொருளாதாரத்திற்கும், வங்கிப் பணப் பரிமாற்றத்தின் (Remittances) மூலம் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்கள். தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், திரு. முகம்மது அஸீர்தீன் அவர்களின் நீண்டகால சேவைக்கும், சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை சமூகத்திற்கு அவர் செய்த பங்களிப்பிற்குமான அங்கீகாரமாக ஒரு நினைவுப் பரிசை (Memento) வழங்கினார்கள்.
இந்த கௌரவிப்பு விழா 16.10.2025 அன்று ரியாதில் நடைபெற்றது. இது இலங்கை மலாய் சங்கம் (Sri Lankan Malays Association – SLAMA) ஏற்பாடு செய்த நிகழ்வின் ஒரு பகுதியாகும் என்பதும குறிப்பிடத்தக்கது. அந்த அமைப்பின் தற்போதைய தலைவராக சுதாரா தஸ்னீர் தீன் தாசிம் அவர்கள் செய்யப்படுகின்றார்கள். அவர்கள் சவூதி அரேபியாவில் நீண்ட காலம் வங்கித் துறையில் பணியாற்றிய இலங்கை மலாய் சமூகத்தின் மற்றொரு பிரபல உறுப்பினரான மர்ஹூம் S.B.C. தாசிம் அவர்களின் மகனாவார்கள். SLAMA துணைத் தலைவர் சுதாரா நசூர்தீன் பக்கீர் மற்றும் ரியாதில் உள்ள மலாய் சமூகத்தின் பல முக்கிய உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த விழா, 2024 ஜூலை மாதம் தூதரகம் தொடங்கிய தொடர்ச்சியான முயற்சியின் (Ongoing Initiative) ஒரு பகுதியாகும். இதன் நோக்கம், தாய்நாடு மற்றும் தங்கியிருக்கும் நாட்டிற்கும் பல ஆண்டுகளாக சிறப்பான சேவைகளை வழங்கிய மூத்த இலங்கைத் தொழிலாளர்களை கௌரவிப்பதாகும். இந்த முயற்சி தொடங்கியதிலிருந்து, ரியாதில் உள்ள இலங்கை தூதரகம் சவூதி சவுதி அரேபியாவிலிருந்து நிரந்தரமாக இலங்கைக்குத் திரும்பிய ஐந்து மூத்த இலங்கை தொழிலாளர்களை (பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்களை) இதுவரை கௌரவித்துள்ளது.
இலங்கை மலாய் சங்கம் (SLAMA) 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் நோக்கம், மலாய் மொழி மற்றும் பண்பாட்டை பாதுகாக்கவும், சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை சமூகத்துக்குள் ஒற்றுமையை ஊக்குவிக்கவும் செயற்படுவதாகும். SLAMA இதுவரை பல கல்வி, கலாசார, விளையாட்டு மற்றும் சமூக நல செயற்பாடுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தூதரகம்
ரியாத்
19.10.2025


