Minister Bimal Ratnayake holds productive discussion with the Saudi Fund for Development (SFD) in Riyadh

Minister of Transport, Highways, Ports and Civil Aviation of Sri Lanka Bimal Rathnayake and his delegation comprising Ambassador of Sri Lanka to Saudi Arabia Ameer Ajwad, Additional Director General of Sri Lanka Road Development Authority Ms. D.A.S. Jayasekara and Private Secretary to the Minister Mr. Asanka Chandrasena were received by the Chief Executive Officer (CEO) of the Saudi Fund for Development (SFD) Sultan Abdulrahman Al-Marshad along with the Deputy CEO Eng. Faisal Al-Qahtani and Director General of Asia Operations at the Fund, Dr. Saud bin Ayed Al-Shammari.

Extending a warm welcome to Minister Ratnayake and his delegation to the SFD headquarters in Riyadh, CEO Al-Marshad recalled his recent successful visit to Sri Lanka to inaugurate the Wayamba University Township Development Project, funded by the SFD with a contribution of USD 28 million for the development of the education sector in Sri Lanka. CEO also briefed on the strong development partnership between the Kingdom of Saudi Arabia and Sri Lanka since 1981 and commended the excellent cooperation extended by the Sri Lankan bureaucrats and professionals in successfully implementing 15 SFD funded development projects and programmes in Sri Lanka.

In response, Minister Bimal Ratnayake expressed the Government of Sri Lanka’s sincere gratitude and appreciation to the Kingdom of Saudi Arabia for the continued development assistance through the SFD financing for vital projects in key sectors including water, agriculture, transport, health, and education. He further underscored that such projects and programmes contribute to Sri Lanka’s social and economic growth and support achieving country’s sustainable development goals. During the meeting, Minister Ratnayake explored further development cooperation in transport sector projects including roads, railways and public transport development and submitted potential project proposals.

Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia Ameer Ajwad pointed out that the SFD continues to play a crucial role in advancing key development projects in Sri Lanka and that Saudi Arabia was the only country that did not suspend disbursement of its funds for development assistance to Sri Lanka despite the recent economic downturn of Sri Lanka.

The Saudi Fund for Development (SFD) has provided a total amount of concessional development soft loans exceeding USD $ 424 Million (1.5 billion Saudi Riyals) as development assistance to Sri Lanka over the decades. Fifteen (15) different development projects including Colombo Water Supply and Sewerage Project (1981), Kinniya bridge, the longest bridge in Sri Lanka, Nero Trauma unit at the Colombo national hospital, Kalu Ganga Development Project, Medical Faculty for Sabragamuwa University, Wayamba University Township, Peradeniya – Badulla – Chenkaladi Road, were funded by the SFD under their global development assistance programme.

Embassy of Sri Lanka

Riyadh

09.09.2025

අමාත්‍ය බිමල් රත්නායක මහතා රියාද්හිදී සෞදි සංවර්ධන අරමුදල (SFD) සමඟ ඵලදායී සාකච්ඡාවක් පවත්වයි

ශ්‍රී ලංකාවේ ප්‍රවාහන, මහාමාර්ග, වරාය සහ සිවිල් ගුවන් සේවා අමාත්‍ය බිමල් රත්නායක මහතා සහ සෞදි අරාබියේ ශ්‍රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ්, ශ්‍රී ලංකා මාර්ග සංවර්ධන අධිකාරියේ අතිරේක අධ්‍යක්ෂ ජනරාල් ඩී.ඒ.එස්. ජයසේකර මහත්මිය සහ අමාත්‍යවරයාගේ පෞද්ගලික ලේකම් අසංක චන්ද්‍රසේන මහතා ඇතුළු දූත පිරිස, සෞදි සංවර්ධන අරමුදලේ (SFD) ප්‍රධාන විධායක නිලධාරී (ප්‍රධාන විධායක නිලධාරී) සුල්තාන් අබ්දුල්රහ්මාන් අල්-මර්ෂාඩ් සහ නියෝජ්‍ය ප්‍රධාන විධායක නිලධාරී ඉංජිනේරු ෆයිසාල් අල්-කහ්තානි සහ අරමුදලේ ආසියානු මෙහෙයුම් අධ්‍යක්ෂ ජනරාල් ආචාර්ය සවුද් බින් අයෙඩ් අල්-ෂම්මාරි යන මහත්වරුන් විසින් පිළිගනු ලැබීය.

රියාද්හි සෞදි සංවර්ධන අරමුදලේ මූලස්ථානයට පැමිණි අමාත්‍ය රත්නායක මහතා සහ ඔහුගේ දූත පිරිසට උණුසුම් පිළිගැනීමක් ලබා දෙමින්, ප්‍රධාන විධායක නිලධාරී අල්-මර්ෂාඩ් මහතා, ශ්‍රී ලංකාවේ අධ්‍යාපන අංශයේ සංවර්ධනය සඳහා ඇමරිකානු ඩොලර් මිලියන 28 ක දායකත්වයක් සහිතව SFD විසින් අරමුදල් සපයන ලද වයඹ විශ්ව විද්‍යාල නගර සංවර්ධන ව්‍යාපෘතිය ආරම්භ කිරීම සඳහා මෑතකදී ශ්‍රී ලංකාවේ සිදුකල සාර්ථක නිල සංචාරය සිහිපත් කළේය. 1981 සිට සෞදි අරාබි රාජධානිය සහ ශ්‍රී ලංකාව අතර පවතින ශක්තිමත් සංවර්ධන හවුල්කාරිත්වය පිළිබඳව ප්‍රධාන විධායක නිලධාරීවරයා විස්තර කළ අතර, ශ්‍රී ලංකාවේ SFD අරමුදල් සහිත සංවර්ධන ව්‍යාපෘති සහ වැඩසටහන් 15ක් සාර්ථකව ක්‍රියාත්මක කිරීමේදී ශ්‍රී ලංකා නිලධාරීන් සහ වෘත්තිකයන් විසින් ලබා දෙන ලද විශිෂ්ට සහයෝගීතාවයට ප්‍රශංසා කළේය.

ප්‍රතිචාර වශයෙන්, ජලය, කෘෂිකර්මාන්තය, ප්‍රවාහනය, සෞඛ්‍ය සහ අධ්‍යාපනය ඇතුළු ප්‍රධාන අංශවල වැදගත් ව්‍යාපෘති සඳහා SFD මූල්‍යකරණය හරහා අඛණ්ඩව සංවර්ධන සහාය ලබා දීම සඳහා සෞදි අරාබි රාජධානියට, අමාත්‍ය බිමල් රත්නායක මහතා විසින් ශ්‍රී ලංකා රජයේ අවංක කෘතඥතාව පළ  කළේය. එවැනි ව්‍යාපෘති සහ වැඩසටහන් ශ්‍රී ලංකාවේ සමාජීය හා ආර්ථික වර්ධනයට දායක වන බවත් රටේ තිරසාර සංවර්ධන ඉලක්ක සපුරා ගැනීමට සහාය වන බවත් ඔහු තවදුරටත් අවධාරණය කළේය. රැස්වීම අතරතුර, අමාත්‍ය රත්නායක මහතා මාර්ග, දුම්රිය හා  පොදු ප්‍රවාහන සංවර්ධනය ඇතුළු ප්‍රවාහන ක්ෂේත්‍ර ව්‍යාපෘති සම්බන්ධයෙන් සංවර්ධන සහයෝගීතාව වැඩිදියුණු කිරීම පිළිබඳව සාකච්ඡා කළ අතර, ඉදිරියේදී ක්‍රියාත්මක කළ හැකි ව්‍යාපෘති යෝජනාද ඉදිරිපත් කළේය.

සෞදි අරාබි රාජධානියේ ශ්‍රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා පෙන්වා දුන්නේ, ශ්‍රී ලංකාවේ ප්‍රධාන සංවර්ධන ව්‍යාපෘති ඉදිරියට ගෙන යාමේදී SFD අඛණ්ඩව තීරණාත්මක කාර්යභාරයක් ඉටු කරන බවත්, ශ්‍රී ලංකාවේ මෑත කාලීන ආර්ථික පසුබෑම නොතකා ශ්‍රී ලංකාවට සංවර්ධන ආධාර සඳහා අරමුදල් ලබා දීම අත්හිටුවා නොමැති එකම රට සෞදි අරාබිය බවත්ය.

සෞදි සංවර්ධන අරමුදල (SFD) දශක ගණනාවක් පුරා ශ්‍රී ලංකාවට සංවර්ධන ආධාර ලෙස ඇමරිකානු ඩොලර් මිලියන 424 (සෞදි රියාල් බිලියන 1.5) ඉක්මවන සහනදායී සංවර්ධන මෘදු ණය ප්‍රමාණයක් ලබා දී ඇත. කොළඹ ජල සම්පාදන හා මලාපවහන ව්‍යාපෘතිය (1981), ශ්‍රී ලංකාවේ දිගම පාලම වන කින්නියා පාලම, කොළඹ ජාතික රෝහලේ ස්නායු කම්පන ඒකකය, කළු ගඟ සංවර්ධන ව්‍යාපෘතිය, සබරගමුව විශ්ව විද්‍යාලය සඳහා වෛද්‍ය පීඨය, පේරාදෙණිය – බදුල්ල – චෙන්කලඩි පාර ඇතුළු විවිධ සංවර්ධන ව්‍යාපෘති පහළොවක් (15) SFD විසින් ඔවුන්ගේ ගෝලීය සංවර්ධන ආධාර වැඩසටහන යටතේ අරමුදල් සපයන ලදී.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය

රියාද්

2025.09.09

அமைச்சர் பிமல் ரத்நாயக்க சவுதி அபிவிருத்தி நிதியத்துடன் (SFD)   மேற்கொண்ட வினைத்திறன் மிக்க கலந்துரையாடல்

இலங்கையின் போக்குவரத்து, அதிவேக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு. பிமல் ரத்நாயக்க தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவை, சவுதி அபிவிருத்தி நிதியத்தின் (Saudi Fund for Development – SFD) பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அப்துல்ரஹ்மான் அல்-மர்ஷத், பிரதிப் பிரதம நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் பைஸல் அல்-கஹ்தானி மற்றும் ஆசிய செயல்பாடுகளுக்கான பணிப்பாளர் நாயகம் டாக்டர் சஊத் பின் ஆயித் அல்-ஷம்மரி ஆகியோர் ரியாதில் அமைந்துள்ள சவுதி அபிவிருத்தி நிதியத்தின் (SFD) தலைமையகத்தில் வரவேற்றனர்.

அமைச்சருடன் கலந்து கொண்ட மேற்படி தூதுக்குழுவில் சவுதி அரேபியாவுக்கான இலங்கையின் மாண்புமிகு தூதுவர் அமீர் அஜ்வத், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் திருமதி. டி.ஏ.எஸ். ஜயசேகர மற்றும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் திரு. அசங்க சந்திரசேன ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்படி சந்திப்பின் போது, பிரதம நிறைவேற்று அதிகாரி அல்-மர்ஷத் அவர்கள், 28 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியுடன் SFD மூலம் செயற்படுத்தப்பட்ட வயம்ப பல்கலைக்கழக நகர அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக அண்மையில் தான் இலங்கைக்கு மேற்கொண்ட வெற்றிகரமான பயணத்தை நினைவுகூர்ந்தார். மேலும், 1981ஆம் ஆண்டு முதல் சவுதி அரேபியா மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவி வருகின்ற வலுவான அபிவிருத்தி கூட்டாண்மை குறித்து எடுத்துரைத்த பிரதம நிறைவேற்று அதிகாரி அவர்கள், SFD நிதியுதவியுடன் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட 15 முக்கிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு இலங்கையின் அரச அதிகாரிகள் மற்றும் தொழில்முறை நிபுணர்கள் வழங்கிய சிறப்பான ஒத்துழைப்புகளுக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.

பதிலுக்கு உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் நீர், விவசாயம், போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் கல்வி முதலான துறைகளில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு SFD ஊடாக சவுதி அரேபியா வழங்கி வருகின்ற தொடர்ந்தேர்ச்சியான அபிவிருத்தி உதவிகளுக்காக, இலங்கை அரசின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்ததுடன், இத்திட்டங்கள் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கு பங்களிப்புச் செய்வதோடு, இலங்கையின் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்ளவும் முக்கிய பங்காற்றுகின்றன என்பதையும் வலியுறுத்தினார்.

மேலும் குறித்த சந்திப்பின் போது, அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள், போக்குவரத்து துறையில் வீதிகள், ரயில் பாதைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் மேற்கொள்ள முடியுமான அபிவிருத்தி சார் ஒத்துழைப்புகள் பற்றி ஆராய்ந்ததோடு,  சாத்தியமான பல்வேறு செயற்திட்ட முன்மொழிவுகளையும் சமர்ப்பித்தார்.

மேற்படி சந்திப்பின் போது கருத்துரைத்த தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், சவுதி அபிவிருத்தி நிதியம் (SFD)  இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற பிரதானமான அபிவிருத்தி திட்டங்கள் பலவற்றை மேற்கொள்வதற்கு முக்கிய பங்கு வகித்து வருவதைச் சுட்டிக் காட்டியதுடன், சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் போது, அபிவிருத்தி நிதி உதவிகளை நிறுத்தாமல் தொடர்ந்த ஒரே நாடு சவுதி அரேபியா மட்டுமே எனவும் சிலாகித்து நினைவுகூர்ந்தார்.

அபிவிருத்தி உதவிகள் என்ற வகையில் கடந்த தசாப்தங்களில் சவுதி அபிவிருத்தி நிதியம் (SFD) இலங்கைக்கு சுமார் 424 மில்லியன் அமெரிக்க டாலர் (1.5 பில்லியன் சவுதி ரியால்) நிதியினை சலுகை அடிப்படையிலான இலகு அபிவிருத்திக் கடனுதவிகளாக வழங்கியுள்ளது. இத்தகைய நிதியுதவியுடனேயே கொழும்பு குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் திட்டம் (1981), இலங்கையின் நீளமான பாலமாகிய கிண்ணியா பாலம், கொழும்பு தேசிய மருத்துவமனை நியூரோ – ட்ரோமா பிரிவு (Neuro – Trauma unit), களு கங்கை அபிவிருத்தித் திட்டம், சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடம், வயம்ப பல்கலைக்கழக நகர அபிவிருத்தித் திட்டம், பேராதனை – பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்தித் திட்டம் முதலான 15 முக்கிய அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அனைத்து திட்டங்களும், SFD-யின் உலகளாவிய அபிவிருத்தி உதவி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை தூதரகம்

ரியாத்

09.09.2025

Scroll to Top