

The Embassy of Sri Lanka in Riyadh wishes to hereby inform that the Gulf Health Council (GHC) has temporarily exempted Sri Lankan nationals entering GCC countries for employment, from the recently introduced mandatory requirement of obtaining the meningococcal vaccine, until sufficient vaccine stocks are made available in Sri Lanka. This exemption was announced following the meeting held between H.E. the Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia, O. L. Ameer Ajwad and the General Manager of the GHC, Suleiman Saleh Aldakheel, at the GHC headquarters in Riyadh on 23.02.2026.
Embassy of Sri Lanka
Riyadh
27.02.2026
නිවේදනය
රියාද් හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය විසින් නිවේදනය කරනු ලබන්නේ, ගල්ෆ් සෞඛ්ය කවුන්සිලය (Gulf Health Council – GHC) විසින් ශ්රී ලංකාවේ ප්රමාණවත් මෙනින්ගොකොකල් (meningococcal) එන්නත් තොග ලබා ගන්නා තෙක්, රැකියා සඳහා GCC රටවල් වෙත ඇතුල් වන ශ්රී ලාංකික ජාතිකයින් සඳහා මෑතකදී හඳුන්වා දෙන ලද මෙනින්ගොකොකල් එන්නත ලබා ගැනීමේ අනිවාර්ය අවශ්යතාවය තාවකාලිකව නිදහස් කිරීමට තීරණය කර ඇති බවයි. මෙම නිදහස් කිරීම පිළිබඳ දැනුවත් කරන ලද්දේ 2026.02.23 දින රියාද්හි ගල්ෆ් සෞඛ්ය කවුන්සිල මූලස්ථානයේදී සවුදි අරාබි රාජධානියේ ශ්රී ලංකා තානාපති ගරු ඕ. එල්. අමීර් අජ්වාද් මහත්මා සහ GHC සාමාන්ය කළමනාකරු සුලෙයිමාන් සාලෙහ් අල්දඛීල් මහතා අතර පැවති හමුවකින් අනතුරුවය.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2026 පෙබරවාරි 27
அறிவித்தல்
இலங்கையில் நிலவும் மெனிங்கோகோகல் (Meningococcal) தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, இலங்கையில் இத்தடுப்பூசி போதுமான இருப்புகள் கிடைக்கும் வரை, வளைகுடா நாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக செல்கின்ற இலங்கையர்களுக்கு அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மெனிங்கோகோகல் (Meningococcal) தடுப்பூசி ஏற்றுவதற்கான கட்டாயத் தேவைப்பாட்டிலிருந்து வளைகுடா சுகாதார கவுன்சில் (GHC) தற்காலிகமாக விதிவிலக்கினை வழங்கியுள்ளது என்பதை ரியாதில் உள்ள இலங்கை தூதரகம் இத்தால் அறிவித்துக்கொள்கின்றது. மேற்குறித்த தற்காலிக விதிவிலக்கானது, 2026.02.23 ஆம் திகதி ரியாத்திலுள்ள வளைகுடா சுகாதார கவுன்சில் தலைமையகத்தில், சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் கௌரவ ஓ.எல்.அமீர் அஜ்வத் மற்றும் வளைகுடா சுகாதார கவுன்சிலின் பொது முகாமையாளர் சுலைமான் ஸாலிஹ் அல்தகீல் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அறிவிக்கப்பட்டது.
இலங்கை தூதரகம்
ரியாத்
27.02.2026


