Ambassador Ameer Ajwad Graces Saudi Founding Day Celebrations in the Historic City of Durma

Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia, Ameer Ajwad, participated as Guest of Honour at the Saudi Founding Day celebrations held in the historic city of Durma, Riyadh on 22.02.2026.

The commemorative event, marking the founding of the First Saudi State in 1727 in Diriyah by Imam Muhammad bin Saud, was held under the patronage of the Governor and the Mayor of Durma Municipality, with the participation of local community leaders and senior citizens. The event showcased the Kingdom’s rich cultural heritage, including traditional handicrafts, games, and authentic Saudi cuisine.

Durma Municipality, in association with the National Development Association of Durma, also hosted a community Iftar at the traditional square in Old Dirah, reflecting the Kingdom’s deep-rooted traditions of hospitality, generosity, and social solidarity. A guided tour of the heritage city was arranged for the Ambassador.

Saudi Founding Day, observed annually on 22 February, reflects the deep roots of governance, unity, and stability in the Arabian Peninsula and celebrates Saudi Arabia’s rich heritage, traditions, and cultural legacy.

Embassy of Sri Lanka
Riyadh
23 February 2026

තානාපති අමීර් අජ්වාඩ් මහතා ඓතිහාසික දුර්මා නගරයේ පැවති සෞදි ආරම්භක දින සැමරුම් උත්සවයට සහභාගී විය

සෞදි අරාබි රාජධානියේ ශ්‍රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා 2026.02.22 වන දින රියාද් හි ඓතිහාසික දුර්මා නගරයේ පැවති සෞදි ආරම්භක දින සැමරුම් උත්සවයේ ගෞරවනීය ආරාධිත අමුත්තා ලෙස සහභාගී විය.

1727 දී ඉමාම් මුහම්මද් බින් සෞද් විසින් ඩෙරෙයියා හි පළමු සෞදි රාජ්‍යය ආරම්භ කිරීම සනිටුහන් කරමින් පැවති මෙම සැමරුම් උත්සවයට, දුර්මා මහ නගර සභාවේ ආණ්ඩුකාරවරයාගේ සහ නගරාධිපතිවරයාගේ අනුග්‍රහය යටතේ, ප්‍රාදේශීය ප්‍රජා නායකයින් සහ ජ්‍යෙෂ්ඨ පුරවැසියන්ගේ සහභාගීත්වයෙන් පැවැත්විණි. සාම්ප්‍රදායික අත්කම්, ක්‍රීඩා සහ  සෞදි ආහාර ඇතුළු රාජධානියේ පොහොසත් සංස්කෘතික උරුමයන් මෙම උත්සවයේදී ප්‍රදර්ශනය කරන ලදී.

දුර්මා මහ නගර සභාව, දුර්මා ජාතික සංවර්ධන සංගමය සමඟ එක්ව, රාජධානියේ ආගන්තුක සත්කාරය, ත්‍යාගශීලීභාවය සහ සමාජ සහයෝගීතාවයේ ගැඹුරු මුල් බැසගත් සම්ප්‍රදායන් පිළිබිඹු කරමින්, පැරණි දිරාහි සාම්ප්‍රදායික චතුරශ්‍රයේ ප්‍රජා ඉෆ්තාර් උත්සවයක් ද පැවැත්වීය. තානාපතිවරයා සඳහා මෙම උරුම නගරය පුරා (heritage city)  චාරිකාවක් සංවිධානය කර තිබුණි.

වාර්ෂිකව පෙබරවාරි 22 වන දින සමරනු ලබන සෞදි ආරම්භක දිනය, අරාබි අර්ධද්වීපයේ පාලනය, එකමුතුකම සහ ස්ථාවරත්වයේ ගැඹුරු බව පිළිබිඹු කරන අතර සෞදි අරාබියේ පොහොසත් උරුමය, සම්ප්‍රදායන් සහ සංස්කෘතික උරුමය සමරයි.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය

රියාද්

2026 පෙබරවාරි 24

சவுதி அரேபியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க துர்மா நகரில் நடைபெற்ற சவுதி ஸ்தாபக தினக் கொண்டாட்டங்களில் தூதுவர் அமீர் அஜ்வத் பங்கேற்பு

சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், 22.02.2026 ஆம் திகதி ரியாதின் வரலாற்றுச் சிறப்பு மிக்க துர்மா நகரில் நடைபெற்ற சவுதி ஸ்தாபக தினக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

1727 ஆம் ஆண்டு திரியாவில் இமாம் முஹம்மது பின் சவுத் அவர்களால் முதல் சவுதி இராச்சியத்தை ஸ்தாபித்ததை நினைவுகூரும் இந்த விழா, துர்மா நகராட்சியின் ஆளுநர் மற்றும் மேயர் அவர்களின் தலைமையில், உள்ளூர் சமூகத் தலைவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பங்கேற்புடன் நடைபெற்றது. இவ்விழாவில் சவுதி இராச்சியத்தின் வளமான கலாச்சார பாரம்பரியம் வெளிப்படுத்தப்பட்டது. பாரம்பரிய கைவினைப் பொருட்கள், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் சவுதி பாரம்பரிய உணவு வகைகள் ஆகியவை நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றன.

துர்மா நகராட்சி, துர்மா தேசிய அபிவிருத்தி சங்கத்துடன் இணைந்து, பழைய திராஹ் (Old Dirah) பாரம்பரிய மைதானத்தில் சமூக இஃப்தார் விருந்தையும் ஏற்பாடு செய்தது. இது இராச்சியத்தின் ஆழமான விருந்தோம்பல், தாராள மனப்பான்மை மற்றும் சமூக ஒற்றுமை ஆகிய பாரம்பரியங்களை பிரதிபலித்தது. மேலும், தூதுவருக்காக  பாரம்பரிய நகரைப் பார்வையிடும் வழிகாட்டியுடனான சுற்றுப்பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 22 ஆம் திகதி அனுசரிக்கப்படும் சவுதி ஸ்தாபக தினம், அரேபிய தீபகற்பத்தில் ஆட்சி, ஒற்றுமை மற்றும் ஸ்தீரத்தன்மையின் ஆழமான வேர்களை பிரதிபலிக்கிறது. மேலும், சவுதி அரேபியாவின் செழுமையான பாரம்பரியம், மரபுகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தையும் கொண்டாடுகிறது.

இலங்கை தூதரகம்

ரியாத்

24.02.2026

Scroll to Top