Sri Lanka Embassy in Riyadh Felicitates a long-served migrant worker in Saudi Arabia

As a part of the Embassy initiative to recognize long-served Sri Lankan migrant workers in the Kingdom of Saudi Arabia, Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia, Ameer Ajwad felicitated Mr. P. V. Charitha Devaka Perera of Almarai multinational dairy company in the Kingdom. 

Speaking during the occasion, Ambassador Ameer Ajwad stated that Sri Lankan migrant workers in Saudi Arabia are one of the important components of the bilateral relations between Sri Lanka and Saudi Arabia and that they make significant contributions in different fields to the development of the host country as well as to the economy of the home country by sending their remittances. Ambassador Ameer Ajwad also took the opportunity to extend his sincere appreciation and gratitude to the management of Saudi Almarai Company which has employed more than seven thousand Sri Lankan migrant workers, for the trust and confidence that the company has placed in Sri Lankan manpower.

Mr. Charitha Perera has served as the Financial Controller at the Almarai Company, contributing significantly to the company’s financial management and operational excellence. Mr. Perera has been an integral part of the Sri Lankan migrant worker community in the Kingdom, symbolizing the dedication and professionalism of Sri Lankan expatriates.

Ambassador Ameer Ajwad presented a memento to Mr. Perera in recognition of his longstanding service and representing the spirit of Sri Lankan excellence in the Kingdom. The ceremony forms part of the Embassy’s ongoing tradition, launched in July 2024, to recognize senior Sri Lankan migrant workers who have rendered exceptional services to both home and host countries over the decades. Since then, the Embassy of Sri Lanka in Riyadh has thus far felicitated four senior Sri Lankan migrant workers of different professions. 

Minister/ Head of Chancery, Mr Mohamed Anas, Counsellor/Employment & Welfare, Mr. Mangala Randeniya, First Secretary/Consular, Mr Vindana Munasingha, First Secretary Trade/ Ms Tashma Vithanawasam, and Third Secretary/ Employment & Welfare, Mr Sandun Nishantha of Sri Lanka Embassy in Riyadh participated at the felicitation event. 

Mr. Khaleelurahman, Key Account Manager, Mr. Sivasankar Thirunawakkarasu, Divisional Finance Manager and Eng. Nihamathullah Khaleelurahman of Almarai Company also participated during the event.

Embassy of Sri Lanka
Riyadh
06.10.2025

සෞදි අරාබියේ දීර්ඝ කාලයක් සේවය කළ සංක්‍රමණික සේවකයෙකුට රියාද් හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය උපහාර දක්වයි

සෞදි අරාබි රාජධානියේ දීර්ඝ කාලයක් සේවය කළ ශ්‍රී ලාංකික සංක්‍රමණික සේවකයින් හඳුනා ගනිමින් එම ශ්‍රි ලාංකිකයින් ඇගයීම සඳහා  තානාපති කාර්යාලය විසින් ආරම්භ කරන ලද වැඩසටහනේ තවත් එක් පියවරක්  ලෙස, සෞදි අරාබි රාජධානියේ ශ්‍රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා, රාජධානියේ අල්මරායි බහුජාතික කිරි සමාගමේ පී. වී. චරිත දේවක පෙරේරා මහතාට උපහාර දැක්වීය.

මෙම අවස්ථාව අමතමින් තානාපති අමීර් අජ්වාඩ් මහතා ප්‍රකාශ කළේ සෞදි අරාබියේ සිටින ශ්‍රී ලාංකික සංක්‍රමණික සේවකයින් ශ්‍රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර ද්විපාර්ශවික සබඳතාවල වැදගත් අංගයක් බවත්, සත්කාරක රටේ සංවර්ධනයට මෙන්ම ඔවුන් තම මුදල් එවීමෙන් මව් රටේ ආර්ථිකයට විවිධ ක්ෂේත්‍රවල සැලකිය යුතු දායකත්වයක් ලබා දෙන බවත්ය. ශ්‍රී ලාංකික සංක්‍රමණික සේවකයින් හත්දහසකට අධික සංඛ්‍යාවක් සේවයේ යොදවා ඇති සෞදි අල්මරායි සමාගමේ කළමනාකාරිත්වයට, ශ්‍රී ලාංකික මිනිස් බලය කෙරෙහි සමාගම තබා ඇති විශ්වාසය වෙනුවෙන් තානාපති අමීර් අජ්වාඩ් මහතා සිය අවංක කෘතඥතාව  පළ කිරීමට ද මෙය අවස්ථාවක් කර ගත්තේය.

චරිත පෙරේරා මහතා අල්මරායි සමාගමේ මූල්‍ය පාලක ලෙස සේවය කර ඇති අතර, සමාගමේ මූල්‍ය කළමනාකරණය සහ විශිෂ්ඨ ලෙස මෙහෙයුම් කටයුතු සඳහා ද සැලකිය යුතු දායකත්වයක් ලබා දී ඇත. පෙරේරා මහතා රාජධානියේ ශ්‍රී ලාංකික සංක්‍රමණික ප්‍රජාව තුල අත්‍යාවශ්‍ය පුද්ගලයෙක් වී ඇති අතර, එමගින්  විදේශගත ශ්‍රී ලාංකිකයින්ගේ කැපවීම සහ වෘත්තීයභාවය සංකේතවත් කරයි.

තානාපති අමීර් අජ්වාඩ් මහතා විසින් පෙරේරා මහතාට ඔහුගේ දිගුකාලීන සේවය සහ රාජධානිය තුළ ශ්‍රී ලාංකිකයකු ලෙස දැක්වූ විශිෂ්ඨ ශ්‍රම දායකත්වය අගයමින් සමරු තිළිණයක් ප්‍රදානය කරන ලදී. දශක ගණනාවක් පුරා ස්වදේශීය සහ සත්කාරක රටවල් දෙකටම සුවිශේෂී සේවාවන් ලබා දී ඇති ජ්‍යෙෂ්ඨ ශ්‍රී ලාංකික සංක්‍රමණික සේවකයින් ඇගයීම සඳහා තානාපති කාර්යාලය 2024 ජූලි මාසයේදී මෙම උත්සවය ආරම්භ කරන ලදී. ඒ අනුව, රියාද් හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය මේ දක්වා විවිධ වෘත්තීන්හි ජ්‍යෙෂ්ඨ  ශ්‍රී ලාංකික සංක්‍රමණික සේවකයින් සිව්දෙනෙකුට උපහාර දක්වා ඇත.

උපහාර උළෙලට රියාද් හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලයේ අමාත්‍ය / චාන්සරි ප්‍රධානී මොහොමඩ් අනාස් මහතා, උපදේශක ( රැකියා සහ සුභසාධන) මංගල රන්දෙණිය මහතා, පළමු ලේකම් / කොන්සියුලර් වින්දන මුණසිංහ මහතා, පළමු ලේකම් (වෙළඳ ) තෂ්මා විතානවසම් මහත්මිය සහ තෙවන ලේකම් (රැකියා සහ සුභසාධන) සඳුන් නිශාන්ත මහතා සහභාගී වූහ.

මෙම අවස්ථාවට අල්මරායි සමාගමේ ප්‍රධාන ගිණුම් කළමනාකරු ඛලීලුරහ්මන් මහතා, ප්‍රාදේශීය මූල්‍ය කළමනාකරු සිවසංකර් තිරුනාවක්කරසු මහතා සහ ඉංජිනේරු නිහමතුල්ලා ඛලීලුරහ්මාන් මහතා ද සහභාගී විය.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2025.10.06

சவுதி அரேபியாவில் நீண்ட காலம் பணியாற்றிய இலங்கைத் தொழிலாளருக்கு ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம் பாராட்டு

சவுதி அரேபியாவில் நீண்ட காலமாகப் பணியாற்றிய  இலங்கைத் தொழிலாளர்களை கௌரவிப்பதற்காக இலங்கைத் தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, அல்மராய் பல்தேசிய பாலுற்பத்தி நிறுவனத்தின் பணியாளர் திரு. பி. வி. சரித தேவக பெரேரா அவர்களை கௌரவிக்கும் நோக்கில், தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று கடந்த வாரம் தூதரக வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய மாண்புமிகு தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் இலங்கைத் தொழிலாளர்கள் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகளின் முக்கிய அங்கமாக இருப்பதுடன், தங்களது பணியின் மூலம் தாம் பணிபுரியும் நாட்டின் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்வதுடன் தமது பணத்தை தாய் நாட்டுக்கு அனுப்புவதன் மூலம் தமது தாய் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருவதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய தூதுவர் அவர்கள், இலங்கை மனிதவளத்தின் மீது நம்பிக்கை வைத்து 7,000க்கும் மேற்பட்ட இலங்கைத் தொழிலாளர்களை பணிக்கமர்த்தியுள்ள  சவுதி அல்மராய் நிறுவனத்தின் நிர்வாகத்தினருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

அல்மராய் நிறுவனத்தில் நிதிக் கட்டுப்பாட்டாளராகப் (Financial Controller)  பணியாற்றி, நிறுவனத்தின் நிதி முகாமை மற்றும் செயற்திறனுக்கு மகத்தான பங்காற்றியுள்ள திரு. சரித பெரேரா அவர்கள்,  சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தொழிலாளர் சமூகத்தின் முக்கிய பாத்திரமாகச் செயற்பட்டு, இலங்கை வெளிநாட்டு தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்வாண்மையின் அடையாளமாகத் திகழ்ந்தவராவார்.

மாண்புமிகு தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், திரு. பெரேராவின் நீண்டகால சேவையைப் பாராட்டு முகமாகவும் சவுதி அரேபியவில் இலங்கையின் சிறப்பைப் பிரதிபலித்துக் காட்டியமைக்காகவும்  அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார். 2024 ஜூலை மாதம் முதல் ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிமுகப்படுத்திய சேவை நலன் பாராட்டு மரபின் ஒரு பகுதியாகவே இந்த வைபவம் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சி திட்டம்  தமது தாய்நாடு மற்றும் தாம் பணியாற்றுகின்ற நாட்டுக்காக பல தசாப்தங்களாகச் சிறப்பான சேவையாற்றிய மூத்த இலங்கையர்களை கௌரவிக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதுவரை ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம் பல்வேறு தொழிற் துறைகளைச் சார்ந்த நான்கு மூத்த இலங்கைத் தொழிலாளர்களை கௌரவித்துள்ளது.

இந்த நிகழ்வில், ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் தூதரகப் பிரதானி / அமைச்சர் திரு. முஹம்மத் அனஸ், தொழில்வாய்ப்பு மற்றும் நலன்புரி பிரிவு ஆலோசகர் திரு. மங்கள ரந்தெனிய, தூதரகப் பிரிவு முதலாம் செயலாளர் திரு. விந்தன முனசிங்ஹ, முதலாம் செயலாளர் / வாணிபம் திருமதி. தஷ்மா விதனவாசம் மற்றும் தொழில்வாய்ப்பு மற்றும் நலன்புரி தொடர்பிலான மூன்றாம் செயலாளர் திரு. சந்துன் நிஷாந்த ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் அல்மராய் நிறுவனத்தின் பிரதான கணக்கு முகாமையாளர் திரு. கலீலுர் ரஹ்மான்,  நிதி முகாமையாளர் திரு. சிவசங்கர் திருநாவுக்கரசு மற்றும் பொறியாளர் நிஃமத்துல்லா கலீலுர் ரஹ்மான் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இலங்கைத் தூதரகம்,
ரியாத்
06.10.2025

Scroll to Top