

Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia Ameer Ajwad was received by the Saudi Minister of Islamic Affairs, Dawah and Guidance, Sheikh Dr. Abdullatif Al Alsheikh at the Ministry headquarters in Riyadh on 04 July 2025.
While extending a warm welcome to Ambassador Ameer Ajwad to the Kingdom, Dr. Abdullatif Al Alsheikh recalled the longstanding friendly relations that happily exist between Sri Lanka and the Kingdom of Saudi Arabia. He further emphasized enhancing bilateral cultural cooperation between the two countries. While appreciating Saudi Arabia’s leading role and initiatives to promote global peace and prosperity, Ambassador Ameer Ajwad expressed gratitude to the Kingdom’s unstinted support for Sri Lanka’s development projects and humanitarian assistance programmes. Ambassador also expressed appreciation for the Custodian of the Two Holy Mosques’ programmes in Sri Lanka such as distribution of dates during Ramadan and “Guests of God’ programme for Hajj.
Ambassador was accompanied by Mohammed Anas, Minister/ Head of Chancery of the Embassy.
Embassy of Sri Lanka
Riyadh
07.08.2025
සෞදි ඉස්ලාමීය කටයුතු අමාත්යවරයා සෞදි අරාබියේ ශ්රී ලංකා තානාපතිවරයා පිළිගනී
සෞදි අරාබි රාජධානියේ ශ්රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා 2025 ජූලි 04 වන දින රියාද් හි අමාත්යාංශ මූලස්ථානයේදී සෞදි ඉස්ලාමීය කටයුතු, දාවා සහ මාර්ගෝපදේශ අමාත්ය ආචාර්ය ෂෙයික් අබ්දුල්ලතිෆ් අල් අල්ෂෙයික් මහතා විසින් පිළිගනු ලැබීය.
රාජධානියේ ශ්රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා උණුසුම් ලෙස පිළිගනිමින්, ආචාර්ය අබ්දුල්ලතිෆ් අල් අල්ෂෙයික් මහතා ශ්රී ලංකාව සහ සෞදි අරාබි රාජධානිය අතර පවතින දිගුකාලීන මිත්ර සබඳතා සිහිපත් කළේය. දෙරට අතර ද්විපාර්ශ්වික සංස්කෘතික සහයෝගීතාව වැඩි දියුණු කිරීම ඔහු තවදුරටත් අවධාරණය කළේය. ගෝලීය සාමය සහ සමෘද්ධිය ප්රවර්ධනය කිරීම සඳහා සෞදි අරාබියේ ප්රමුඛ කාර්යභාරය සහ මුලපිරීම් අගය කරන අතරම, තානාපති අමීර් අජ්වාඩ් මහතා ශ්රී ලංකාවේ සංවර්ධන ව්යාපෘති සහ මානුෂීය ආධාර වැඩසටහන් සඳහා රාජධානිය දක්වන නොමසුරු සහයෝගයට කෘතඥතාව පළ කළේය. රාමසාන් සමයේදී ශ්රී ලංකාවේ ක්රියාත්මක කරන ලද රටඉඳි බෙදා හැරීම සහ හජ් උත්සවය සඳහා “දෙවියන්ගේ අමුත්තන්” වැඩසටහන වැනි ශුද්ධ මුස්ලිම් පල්ලි දෙකෙහි භාරකරුගේ වැඩසටහන් සඳහා තානාපතිවරයා සිය කෘතඥතාව පළ කළේය.
තානාපතිවරයා සමඟ තානාපති කාර්යාලයේ අමාත්ය/දූත මණ්ඩල ප්රධානී මොහොමඩ් අනස් මහතා ද සහභාගී විය.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2025.08.07
சவுதி இஸ்லாமிய விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் இலங்கைத் தூதுவரை வரவேற்றார்
சவுதி இஸ்லாமிய விவகாரங்கள், தஃவா மற்றும் வழிகாட்டுதல் தொடர்பாகன அமைச்சர் ஷேக் Dr. அப்துல்லதீஃப் அல்-ஷேக் அவர்கள், இலங்கையின் சவுதி அரேபியாவுக்கான தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களை, ரியாதில் உள்ள அமைச்சரவை தலைமையகத்தில் 2025.07.04 ஆம் திகதி சந்தித்தார்.
தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களை, சவுதி அரேபியாவுக்கு வரவேற்ற Dr.அப்துல்லதீஃப் அல்-ஷேக் அவர்கள், இலங்கை மற்றும் சவுதி அரேபியாவுக்கிடையே நீண்டகாலமாக நிலவும் நட்புறவை நினைவுகூர்ந்தார். மேலும், இரு நாடுகளுக்கிடையே கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக அவர் வலியுறுத்தினார். உலக அமைதி மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதில் சவுதி அரேபியாவின் முன்னணி பங்கு மற்றும் முயற்சிகளைப் பாராட்டிய தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் இலங்கையின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மனிதாபிமான நிவாரண திட்டங்களுக்கு அரசின் நீடித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் ரமலான் காலத்தில் பேரீச்சம்பழம் விநியோகித்தல் மற்றும் ஹஜ் பயணத்திற்கான “அல்லாஹ்வின் அதிதிகள்” திட்டம் போன்ற இரு புனிதஸ்தலங்களுக்கான பாதுகாவலர்களின் திட்டங்களுக்கு தூதுவர் அவர்கள் பாராட்டு தெரிவித்தார்கள்.
தூதுவர் அவர்களுடன் ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அமைச்சர் / தூதரகப் பிரதானி, முகம்மது அனஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
இலங்கைத் தூதரகம்
ரியாத்
07.08.2025