




Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia Ameer Ajwad met with the members of the Executive Community of the Sri Lankan Cultural Club Dammam on 3rd October 2025 with a view to discussing ways and means to further improve and enhance consular and labour welfare services rendered by the Embassy of Sri Lanka in the Eastern Province of the Kingdom of Saudi Arabia. They also discussed the future plans of the Cultural Club activities.
During the meeting, Ambassador expressed his appreciation to the unwavering support extended by the Sri Lanka Cultural Club in Dammam to the Embassy in successfully conducting the monthly consular and labour welfare services in the Eastern Province of the Kingdom. While highlighting the Government of Sri Lanka’s policy of people-centric governance and migrant workers friendly welfare initiatives, Ambassador Ameer Ajwad briefed on the initiatives that are being implemented by the Sri Lanka Embassy in Riyadh to reach out to the Sri Lankan migrant workers living across the the Kingdom to provide its services, including the Embassy’s fortnightly signature programme named “Talk to Your Ambassador.” He also shared information on the benefits recently announced by the Government of Sri Lanka for the welfare of Sri Lankan migrant workers and their families.
Ambassador also interacted with the Sri Lankan migrant workers who were present to obtain the Embassy services during the mobile service programme.
Sri Lanka Embassy in Riyadh has been conducting monthly consular and labour welfare mobile services in the Eastern Province of the Kingdom for last many years and the Sri Lanka Cultural Club in Dammam has been extending their voluntary support services during this mobile service programmes.
Embassy of Sri Lanka
Riyadh
09.10.2025
තානාපතිවරයා දමාම් හි ශ්රී ලංකා සංස්කෘතික සංගමය සමඟ සාකච්ඡාවක නිරත වේ.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය විසින් සෞදි අරාබි රාජධානියේ නැගෙනහිර පළාතේ සපයනු ලබන කොන්සියුලර් සහ කම්කරු සුභසාධන සේවාවන් තවදුරටත් වැඩිදියුණු කිරීම සහ වැඩිදියුණු කිරීම සඳහා ක්රම සහ විධි සාකච්ඡා කිරීමේ අරමුණින්, සෞදි අරාබි රාජධානියේ ශ්රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා 2025 ඔක්තෝබර් 3 වන දින දමාම් හි ශ්රී ලංකා සංස්කෘතික සංගමයේ විධායක ප්රජාවේ සාමාජිකයින් හමුවිය. එහිදී සංස්කෘතික සංගමයේ අනාගත සැලසුම් පිළිබඳව ද ඔවුන් සාකච්ඡා කළහ.
මෙම හමුව අතරතුර, තානාපතිවරයා, සෞදි අරාබියේ නැගෙනහිර පළාතේ මාසික කොන්සියුලර් සහ කම්කරු සුභසාධන සේවා සාර්ථකව පවත්වාගෙන යාම සඳහා දමාම් හි ශ්රී ලංකා සංස්කෘතික සංගමය විසින් තානාපති කාර්යාලයට ලබා දුන් නොසැලෙන සහයෝගයට සිය කෘතඥතාව පළ කළේය. ශ්රී ලංකා රජයේ ජනතා කේන්ද්රීය පාලනය සහ සංක්රමණික සේවක හිතකාමී සුභසාධන මුලපිරීම් පිළිබඳ ප්රතිපත්තිය ඉස්මතු කරමින්, රියාද් හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය විසින් රාජධානිය පුරා ජීවත්වන ශ්රී ලාංකික සංක්රමණික සේවකයින් වෙත ළඟා වීමට ක්රියාත්මක කරන මුලපිරීම් පිළිබඳව තානාපති අමීර් අජ්වාඩ් මහතා විස්තර කළේය. තානාපති කාර්යාලයේ “ඔබේ තානාපතිවරයා සමඟ කතා කරන්න” යන දෙසතියකට වරක් පැවැත්වෙන වැඩසටහන ද ඊට ඇතුළත් ය. ශ්රී ලංකා සංක්රමණික සේවකයින්ගේ සහ ඔවුන්ගේ පවුල්වල සුභසාධනය සඳහා ශ්රී ලංකා රජය විසින් මෑතකදී ප්රකාශයට පත් කරන ලද ප්රතිලාභ පිළිබඳ තොරතුරු ද ඔහු බෙදා ගත්තේය.
ජංගම සේවා වැඩසටහන අතරතුර තානාපති කාර්යාල සේවා ලබා ගැනීමට පැමිණ සිටි ශ්රී ලාංකික සංක්රමණික සේවකයින් සමඟ ද තානාපතිවරයා අදහස් හුවමාරු කර ගත්තේය.
රියාද් හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය පසුගිය වසර ගණනාවක් තිස්සේ රාජධානියේ නැගෙනහිර පළාතේ මාසික කොන්සියුලර් සහ කම්කරු සුභසාධන ජංගම සේවා පවත්වන අතර, දමාම් හි ශ්රී ලංකා සංස්කෘතික සංගමය මේ සේවා සඳහා ස්වේච්ඡා සහය ලබා දී ඇත.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2025.10.09
சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் – தம்மாமிலுள்ள இலங்கை கலாசார மன்றத்துடன் கலந்துரையாடல்
சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், 2025 ஒக்டோபர் 3 ஆம் திகதி தம்மாமிலுள்ள இலங்கை கலாசார மன்றத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் ஒரு சந்திப்பினை மேற்கொண்டு, சவுதி அரேபியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் இலங்கைத் தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடமாடும் தூதரக சேவை மற்றும் தொழிலாளர் நலன்புரி சேவைகளை மேம்படுத்துவது மற்றும் அவற்றை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். மேலும், கலாசார மன்றத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பின் போது, கிழக்குப் பிராந்தியத்தில் மாதாந்தம் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நடமாடும் தூதரக சேவை மற்றும் தொழிலாளர் நலன்புரி சேவைகளுக்கு தம்மாமிலுள்ள இலங்கை கலாசார மன்றம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கும் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் நன்றி தெரிவித்தார்.
மேலும் இதன்போது இலங்கை அரசாங்கத்தின் மக்கள்-மைய ஆட்சிக் கொள்கை மற்றும் வெளிநாட்டு தொழிலாளர் நேய நலன்புரித் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்த தூதுவர் அவர்கள், சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்களை அணுகி சேவைகளை வழங்கும் நோக்கில் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முயற்சிகள் குறித்துக் கூறியதுடன் குறிப்பாக இருவாரத்திற்கு ஒருமுறை நடைபெறும் “Talk to Your Ambassador” (உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்) என்ற நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலும் எடுத்துரைத்தார்.
அத்துடன் தூதுவர் அவர்கள், இலங்கை அரசாங்கத்தினால் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கான நலன்புரி தொடர்பில் அண்மையில் அறிவிக்கப்பட்ட விடயங்கள் பற்றியும் விரிவாக விளக்கமளித்தார்.
மேலும், இச்சந்திப்பின் போது தூதுவர், தூதரகத்தின் நடமாடும் சேவையின் போது சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தந்திருந்த இலங்கைத் தொழிலாளர்களையும் சந்தித்துப் பேசியமை குறிப்பிடத்தக்கதாகும்.
சவுதி அரேபியாவின் கிழக்குப் பிராந்தியத்தில், இலங்கைத் தூதரகம் கடந்த பல ஆண்டுகளாக மாதாந்தம் நடமாடும் தூதரக சேவை மற்றும் தொழிலாளர் நலன்புரி சேவைகளை வழங்கி வருகிறது. இச்சேவைகளின் போது தம்மாமிலுள்ள இலங்கை கலாசார மன்றம் தன்னார்வத் தொண்டாக தனது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றமை ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கைத் தூதரகம்,
ரியாத்
09.10.2025