‘Cinnamon Dine’, Sri Lankan Family Restaurant opened in Riyadh

An authentic Sri Lankan family restaurant, ‘Cinnamon Dine’ located at Omar Ibn Abdulaziz Branch in Rabwah District in the capital city of Riyadh, Saudi Arabia was declared opened by Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia Ameer Ajwad on 15.08.2025.

The Cinnamon Dine caters an array of Sri Lankan authentic food items such as string hoppers, koththu rotti, lump rice as well as different types of Sri Lankan hoppers, etc. under one roof.

Speaking at the opening ceremony of the restaurant, Ambassador Ameer Ajwad pointed out that food acts as a universal language and plays a central role in fostering people-to-people contacts between two countries. Restaurants and food businesses become hubs of cross-cultural interaction where locals and expatriates mingle. Ambassador also encouraged potential members of Sri Lankan expatriate community to explore startup opportunities in possible areas to do business in the Kingdom for the mutual benefits.

The Cinnamon Dine attracted a large number of Sri Lankan foodies and families on the day of opening of the restaurant.

Embassy of Sri Lanka
Riyadh
28.08.2025

‘Cinnamon Dine’, ශ්‍රී ලාංකික පවුලේ අවන්හල රියාද් හි විවෘත කරන ලදී

සෞදි අරාබියේ රියාද් අගනුවර පිහිටි රබ්වා දිස්ත්‍රික්කයේ ඕමාර් ඉබ්න් අබ්දුලාසීස් ප්‍රදේශයේ පිහිටා ඇති ‘Cinnamon Dine’නම් ශ්‍රී ලාංකික පවුලේ අවන්හල, 2025.08.15 වන දින සෞදි අරාබි රාජධානියේ ශ්‍රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා විසින් විවෘත කරන ලදී.

‘Cinnamon Dine’, අවන්හල ඉඳිආප්ප, කොත්තු රොටි, ලම්ප්‍රයිස් සහ විවිධ මාදිලියේ ආප්ප වැනි ශ්‍රී ලාංකාවට ආවේණික ආහාර ද්‍රව්‍ය රාශියක් එකම වහලක් යට සපයනු ලැබේ.

ආපනශාලාව විවෘත කිරීමේ උත්සවයේදී අදහස් දක්වමින් තානාපති අමීර් අජ්වාඩ් මහතා පෙන්වා දුන්නේ ආහාර විශ්වීය භාෂාවක් ලෙස ක්‍රියා කරන බවත් රටවල් දෙකක ජනතාව අතර සම්බන්ධතා වර්ධනය කිරීමේදී කේන්ද්‍රීය කාර්යභාරයක් ඉටු කරන බවත්ය. අවන්හල් සහ ආහාර ව්‍යාපාර දේශීය සහ විදේශිකයන් මිශ්‍ර වන සංස්කෘතික අන්තර්ක්‍රියාවේ මධ්‍යස්ථාන බවට පත්වේ. අන්‍යෝන්‍ය ප්‍රතිලාභ සඳහා රාජධානියේ ව්‍යාපාර කිරීමට හැකි ප්‍රදේශවල ආරම්භක අවස්ථා ගවේෂණය කරන ලෙස තානාපතිවරයා ශ්‍රී ලාංකික විදේශගත ප්‍රජාව දිරිමත් කළේය.

‘Cinnamon Dine’ ආපන ශාලාව විවෘත වූ දිනයේම ශ්‍රී ලාංකීය ආහාර ලෝලීන් සහ පවුල් විශාල සංඛ්‍යාවක් ආකර්ෂණය කරගත්තේය.

“சின்னமன் டைன்”, ரியாத் நகரத்தில் திறந்துவைக்கப்பட்ட இலங்கையின் குடும்ப உணவகம்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதின் ரப்வா பகுதியில் உள்ள ஓமர் இப்னு அப்துல் அஸீஸ் கிளையில் அமைந்துள்ள ஒரு நம்பகமான இலங்கையின் குடும்ப உணவகம், “சின்னமன் டைன்” 2025.08.15 ஆம் திகதி சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

ஒரே கூரையின் கீழ் இடியப்பம், கொத்து ரொட்டி, லம்ப் ரைஸ் மற்றும் பல்வேறு வகையான இலங்கை ஆப்பங்கள் உள்ளிட்ட இலங்கையின் பாரம்பரியமான உணவுப் பொருட்களை “சின்னமன் டைன்” வழங்குகிறது.

உணவகத்தின் திறப்பு விழாவில் பேசிய தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், உணவு ஒரு உலகளாவிய மொழியாக செயல்படுவதுடன் இரு நாடுகளுக்கிடையே மக்கள் தொடர்புகளை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்டார்கள். உணவகங்கள் மற்றும் உணவு வணிகங்கள் கலாச்சார மையங்களாக மாறுகின்ற அதே நேரம் அங்கு உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் கலந்து சிறப்பிக்கின்றார்கள். மேலும் பரஸ்பர நன்மைகளுக்காக சவூதி அரேபியாவில் வியாபாரம் செய்ய சாத்தியமான துறைகளில் வாய்ப்புகளை ஆராய வேண்டுமென சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கை மக்களை தூதுவர் அவர்கள் ஊக்குவித்தார்கள்.

“சின்னமன் டைன்” உணவகம் திறக்கப்பட்ட நாளில் ஏராளமான இலங்கை உணவுப் பிரியர்கள் மற்றும் குடும்பங்களால் ஈர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top