CEO of Digital Ventures of Saudi National Bank Calls on Ambassador Ameer Ajwad
Sri Lanka Ambassador to Saudi Arabia Meets with the Chairman of the Saudi Cricket Federation Prince Saud Al Mishal Al Saud
Chief Executive Officer of Digital Ventures (NEO) of the Saudi National Bank (SNB), Dr. Saleh
AlFuraih called on Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia O. L Ameer Ajwad at the
Embassy on the 5th of August,2024 and explored ways and means for cooperation in providing banking services to the Sri Lankan community in Saudi Arabia.
During the discussion, Ambassador Ameer Ajwad highlighted the commemoration of the 50th anniversary of diplomatic relations between Saudi Arabia and Sri Lanka which falls this year and proposed organizing a friendly cricket tournament between the two countries to mark the occasion. Ambassador Ameer Ajwad and Prince Mishal explored potential bilateral cooperation in promoting cricket that could further enhance people to people relations between the two counties. Ambassador Ameer Ajwad expressed Sri Lanka’s readiness to share its rich experiences in this field with Saudi Cricket Federation and extended support in advancing Saudi cricket in the years ahead.
Mr. Anas, Minister/Head of Chancery of the Embassy accompanied the Ambassador. Mr. Tariq Saga, Chief Executive Officer and Mr. Nawaf Alothaibi, Vice Chairman of the Saudi Cricket Federation accompanied the Prince.
Embassy of Sri Lanka
Riyadh
09.08.2024
_______________________________________________________________________________
සෞදි ජාතික බැංකුවේ ඩිජිටල් ව්යපාර කටයුතු අංශයේ ප්රධාන විධායක නිලධාරී විසින් තානාපති අමීර් අජ්වාඩ් මහතා හමුවේ
සෞදි ජාතික බැංකුවේ ඩිජිටල් ව්යපාර කටයුතු අංශයේ ප්රධාන විධායක
නිලධාරී, ආචාර්ය සලේ අල් ෆුරායි මහතා සෞදි අරාබි රාජධානියේ ශ්රී ලංකා
තානාපති ඕ.එල්. අමීර් අජ්වාඩ් මැතිතුමා, 2024 අගෝස්තු 5 වන දින තානාපති
කාර්යාලයේදී හමුවී සෞදි අරාබියේ වෙසෙන ශ්රී ලාංකික ප්රජාවට බැංකු සේවා
සැපයීමේදී ලබා දිය හැකි සහයෝගය පිළිබද සාකච්ඡා කරන ලදී.
මෙම සාකච්ඡාවේදී තානාපති අමීර් අජ්වාඩ් මහතා සෞදි අරාබිය සහ ශ්රී ලංකාව අතර මේ වසරේ යෙදෙන රාජ්ය තාන්ත්රික සබඳතාවල 50 වැනි සංවත්සරය පිළිබඳව විශේෂ අවධානය යොමු කළ අතර එම අවස්ථාව සනිටුහන් කරමින් දෙරට අතර සුහද ක්රිකට් තරගාවලියක් සංවිධානය කිරීමට යෝජනා කළේය. තානාපති අමීර් අජ්වාඩ් මහතා සහ මිෂාල් කුමරු විසින් ද්විපාර්ශවික සබඳතා හරහා ක්රිකට් ක්රීඩාව ප්රවර්ධනය කිරීම මඟින් දෙරටේ ජනතාව අතර සබඳතාවය තවදුරටත් වැඩිදියුණු කළ හැකි ආකාරය පිළිබඳව මෙහිදී සාකච්ඡා කරන ලදී. ක්රිකට් ක්රීඩාව පිළිබඳව ශ්රී ලංකාව සතු ඉහල දැනුම හා පළපුරුද්ද සෞදි ක්රිකට් සම්මේලනය සමඟ බෙදාගැනීමටත් ඉදිරි වසර වලදී සෞදි ක්රිකට් ඉදිරියට ගෙනයාමට අඛණ්ඩ සහය ලබාදීමටත් ශ්රී ලංකාව සූදානම් බව තානාපති අමීර් අජ්වාඩ් මහතා මෙහිදී ප්රකාශ කරන ලදී.
මෙම සාකච්ඡාවට තානාපති කාර්යාලය වෙනුවෙන් දූත මණ්ඩල ප්රධානි / අමාත්ය මොහමඩ් අනාස් මහතා තානාපති වරයා සමඟ එක් වූ අතර ප්රධාන විධායක නිලධාරි තරීක් සාගා සහ සෞදි ක්රිකට් සම්මේලනයේ උප සභාපති නවාෆ් අලෝතයිබි යන මහත්වරු ද කුමරු සමඟ එක්ව සිටියහ.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2024.08.09
___________________________________________________________________________
சவுதி நேஷனல் வங்கியின் டிஜிட்டல் செயற்பாட்டு பிரிவின் பிரதம நிறைவேற்றுஅதிகாரி, தூதர் அமீர் அஜ்வத் அவர்களுடன் சந்திப்பு
சவுதி நேஷனல் வங்கியின் (SNB) டிஜிட்டல் செயற்பாட்டு பிரிவின் (NEO) பிரதம
நிறைவேற்று அதிகாரி, டாக்டர். சாலிஹ் அல்-புரைஹ் அவர்கள், சவூதி
அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத்
அவர்களை 14.08.2024 அன்று இலங்கைத் தூதரகத்தில் சந்தித்துப் பேசினார்.
மேலும் சவூதியில் உள்ள இலங்கை மக்களுக்கு வங்கிச் சேவையை வழங்குவதற்கான சுமுகமான வழிகள் மற்றும் வழிமுறைகள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பின் போது கருத்துரைத்த தூதுவர் அவர்கள் இவ்வருடம் இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் கட்டியெழுப்பப்பட்ட 50 ஆண்டு நிறைவைக் கொண்டாடிக் கொண்டிருப்பதைக் கோடிட்டுக் காட்டியதுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வைக் குறிக்கும் விதத்தில் இரு நாடுகளுக்குமிடையில் சினேகபூர்வமான கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்றை ஏற்பாடு செய்வது தொடர்பான முன்மொழிவொன்றையும் மேற்கொண்டார்.
தொடர்ந்தும் கலந்துரையாடிய தூதுவர் அமீர் அஜ்வத் மற்றும் இளவரசர் மிஷ்அல் ஆகியோர் இருநாட்டு மக்களுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு உறுதுணையாக அமையக்கூடிய விதத்தில் கிரிகெட் விளையாட்டை முன்னேற்றுவதற்கு அவசியமான சாத்தியமான இருதரப்பு ஒத்துழைப்புகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர். இந்த விடயத்தில் இலங்கை கொண்டிருக்கின்ற வளமான அனுபவங்களை சவுதி கிரிகெட் சபையுடன் பகிர்ந்து கொள்வதற்கு இலங்கை எப்போதும் தயாராக இருக்கிறது எனத் தெரிவித்த தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் எதிர்வரும் ஆண்டுகளில் சவுதி கிரிகெட்டை முன்னேற்றுவதற்கான தனது ஆதரவையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தூதுவர் அவர்களுடன் அமைச்சர் / தூதரகப் பிரதானி திரு. மொஹமட் அனஸ் அவர்களும், இளவரசர் ஸஊத் அவர்களுடன் சவுதி கிரிகெட் சபையின் துணைத் தலைவர் திரு. நவாப் அல் உதைபி மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. தாரிக் ஸகா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கை தூதரகம்
ரியாத்
09.08.2024