CEO of Saudi National Bank Calls on Ambassador Ameer Ajwad
CEO of Saudi National Bank Calls on Ambassador Ameer Ajwad
Chief Executive Officer of the Saudi National Bank, Dr. Saleh Alfuraih called on Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia O. L Ameer Ajwad at the Embassy on the 5th of August,2024 and explored ways and means for cooperation in providing banking services to the Sri Lankan community in Saudi Arabia.
Saudi National Bank (SNB) is the largest commercial bank in Saudi Arabia and plays a vital role in supporting economic transformation in Saudi Arabia by transforming the local banking sector and catalyzing the delivery of Saudi Arabia’s Vision 2030.
Embassy of Sri Lanka
Riyadh
08.08.2024
_____________________________________________________________________________________________
Saudi National Bank හි ප්රධාන විධායක නිලධාරිවරයා තානාපති අමීර් අජ්වාඩ් හමුවෙයි
Saudi National Bank හි ප්රධාන විධායක නිලධාරී ආචාර්ය සාලෙ අල්ෆියුරෙ (Dr Saleh Alfuraih) මහතා 2024 අගෝස්තු මස 5 වන දින සෞදි අරාබියේ ශ්රී ලංකා තානාපති ඕමාර් ලෙබ්බේ අමීර් අජ්වාඩ් මහතා තානාපති කාර්යාලයේදී හමුවී සෞදි අරාබියේ සිටින ශ්රී ලාංකික ප්රජාවට බැංකු කටයුතු සැපයීමේ ක්රම සහ විධි පිළිබඳව සාකච්ඡා කළේය.
Saudi National Bank (SNB) යනු සෞදි අරාබියේ විශාලතම වාණිජ බැංකුව වන අතර සෞදි අරාබියේ “2030” දැක්ම සාක්ෂාත් කරගැනීම සඳහා දේශීය බැංකු පද්ධතිය වෙනසකට ලක්කරමින් සෞදි අරාබියේ ආර්ථික පරිවර්තනය ලඟා කරගැනීමට SNB බැංකුව වැදගත් කාර්යභාරයක් ඉටු කරයි.
මෙම අවස්ථාවට දූත මණ්ඩල ප්රධානි /අමාත්ය මොහමඩ් අනාස් මහතා, රැකියා සහ කම්කරු සුබසාධන උපදේශක මංගල රන්දෙණිය මහතා ද සහභාගී විය.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2024.08.08
_____________________________________________________________________________________________
சவுதி நேஷனல் வங்கியின் (SNB) பிரதம நிறைவேற்று அதிகாரி, சவூதிக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களுடன் சந்திப்பு
சவுதி நேஷனல் வங்கியின் (SNB) பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி ஸாலிஹ் அல்புரைஹ் அவர்கள் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் அவர்களை கடந்த ஆகஸ்ட் 5ம் திகதி சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைச் சமூகத்திற்கு வங்கிச் சேவைகளை வழங்குவதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயப்பட்டது.
சவுதி நேஷனல் வங்கி (SNB) சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய வணிக வங்கி ஆகும். மேலும் சவூதி அரேபியாவின் உள்ளூர் வங்கி துறையைச் சீரமைத்து பொருளாதாரப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதிலும், சவுதி அரேபியாவின் தொலைநோக்கு – 2030 இலக்குகளை அடையச் செய்வதிலும் இவ்வங்கி முக்கிய பங்காற்றுகிறது.
இந்நிகழ்வில் அமைச்சர் / தூதரகத் தலைமை அதிகாரி திரு. மொஹமட் அனஸ், வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலன்புரி ஆலோசகர் திரு.மங்கள ரந்தெனிய ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கை தூதரகம்
ரியாத்
08.08.2024