Ambassador Ameerajwad Engages with Sri Lankan Toastmasters in Riyadh
Ambassador Ameerajwad Engages with Sri Lankan Toastmasters in Riyadh
Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia, Ameer Ajwad Omar Lebbe met with the Sri Lankan Toastmasters Clubs namely Serendib Toastmasters and Lanka Toastmasters in Riyadh on the 4th of August at the Embassy premises. The meeting explored ways and means for collaboration with the Sri Lankan toastmasters’ community to support the initiatives being planned by the Sri Lanka Embassy in Riyadh for the commemoration of the 50th anniversary of diplomatic relations between Sri Lanka and Saudi Arabia.
During the discussion, Ambassador Ameer Ajwad proposed potential short- and long-term action plans that could be pursued in partnership with the Sri Lankan Toastmasters and their counterparts of Saudi Arabia to enhance bilateral relations between Sri Lanka and Saudi Arabia.
Ambassador also invited members of Sri Lankan Toastmasters community to participate in the Youth Dialogue 2024 organized by the Office of Overseas Sri Lankan Affairs (OOSLA) scheduled to be held in Colombo on 21.08.2024.
Serendib Toastmaster Club recalled Ambassador Ameer Ajwad’s contribution to the establishment of the Club and to its chartering ceremony held at the Holiday Inn, Riyadh on the 9th of November 2001.
Embassy of Sri Lanka
Riyadh
07.08.2024
තානාපති අමීර් අජ්වාඩ් රියාද් හි ශ්රී ලංකා “ටෝස්ට්මාස්ටර්වරුන්” හමුවෙයි.
සෞදි අරාබියේ ශ්රී ලංකා තානාපති ඕමාර් ලෙබ්බේ අමීර් අජ්වාඩ් මහතා රියාද් හි පිහිටි ශ්රී ලංකා ටෝස්ට්මාස්ටර් වරුන්ගේ සමාජ වන “සෙරන්ඩිබ් ටෝස්ට්මාස්ටර්ස්” සහ “ලංකා ටෝස්ට්මාස්ටර්ස්” සමාජ සංගම් සමඟ අගෝස්තු මස 4 වැනි දින තානාපති කාර්යාල පරිශ්රයේදී හමුවිය. ශ්රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර රාජ්ය තාන්ත්රික සබඳතාවල 50 වැනි සංවත්සරය සැමරීම සඳහා රියාද් හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය විසින් සැලසුම් කර ඇති මුලපිරීම් සඳහා සහය දැක්වීම වෙනුවෙන් ශ්රී ලංකා ටෝස්ට්මාස්ටර් ප්රජාව සමඟ සහයෝගයෙන් කටයුතු කිරීමේ ක්රම සහ විධි මෙම හමුවේදී අධ්යයනය කරන ලදී.
ශ්රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර ද්විපාර්ශවික සබඳතා වැඩිදියුණු කිරීම සඳහා ශ්රී ලංකා ටෝස්ට්මාස්ටර්වරුන් සහ සෞදි අරාබියේ ටෝස්ට්මාස්ටර්වරුන්ගේ සමාජ සමඟ සහයෝගීතාවයෙන් ක්රියාත්මක කළ හැකි කෙටි කාලීන සහ දිගුකාලීන ක්රියාකාරී සැලසුම් පිළිබඳව මෙම සාකච්ඡාවේදී තානාපති අමීර් අජ්වාඩ් මහතා විසින් යෝජනා කළේය.
2024.08.21 වැනි දින කොළඹදී පැවැත්වීමට නියමිත එතෙර ශ්රී ලංකා කටයුතු පිළිබඳ කාර්යාලය (OOSLA) සංවිධානය කරන “තරුණ කථිකාව (Youth Dialogue) 2024” සඳහා ද සහභාගි වන ලෙස ශ්රී ලංකා ටෝස්ට්මාස්ටර් ප්රජාවේ සාමාජිකයින්හට තානාපතිවරයා ආරාධනා කළේය.
සෙරන්ඩිබ් ටෝස්ට්මාස්ටර් සමාජය විසින් එම සමාජය ස්ථාපිත කිරීම සඳහා සහ එහි මූලාරම්භක උත්සවය 2001 නොවැම්බර් මස 9 වන දින රියාද් හි පිහිටි හොලිඩේ ඉන් හෝටල් පරිශ්රයේදී සිදු කිරීමට තානාපති අමීර් අජ්වාඩ් මහතා ලබාදුන් සහයෝගය මෙහිදී සිහිපත් කළේය.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2024.08.07
தூதுவர் அமீர் அஜ்வாத் அவர்கள் ரியாதிலுள்ள இலங்கை டோஸ்ட்மாஸ்டர்களுடன் சந்திப்பு
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 4ஆம் திகதி ரியாதிலுள்ள இலங்கை டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகங்களான செரண்டிப் டோஸ்ட்மாஸ்டர்ஸ் மற்றும் லங்கா டோஸ்ட்மாஸ்டர்ஸ் ஆகிய கழகங்களை இலங்கைத் தூதரக வளாகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இலங்கை மற்றும் சவுதி அரேபியாவுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் நோக்கில் ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம் திட்டமிட்டு வருகின்ற முன்னெடுப்புகளுக்கு உதவும் வகையில் இலங்கை டோஸ்ட்மாஸ்டர் சமூகத்துடன் இணைந்து மேற்கொள்ள முடியுமான விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலின் போது தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் இலங்கை மற்றும் சவுதி அரேபியாவுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக இலங்கை டோஸ்ட்மாஸ்டர் கழகங்கள் தமது சவுதி அரேபிய பங்காளிகளுடன் இணைந்து மேற்கொள்ள முடிந்த சாத்தியமான குறுங்கால மற்றும் நீண்டகால செயற்பாட்டுத் திட்டங்கள் தொடர்பிலான முன்மொழிவுகளை மேற்கொண்டார்.
மேலும் தூதுவர் அவர்கள் இந்நிகழ்வின் போது எதிர்வரும் 21.8.2024 அன்று கடல்கடந்த இலங்கை விவகாரங்களுக்கான அலுவலகம் கொழும்பில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ள இளைஞர் கலந்துரையாடல் – 2024 (Youth Dialogue – 2024) நிகழ்வில் கலந்து கொள்ள வருமாறு இலங்கை டோஸ்ட்மாஸ்டர் சமூக உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
இதன்போது செரண்டிப் டோஸ்ட்மாஸ்டர் கழகத்தினர் தமது கழகத்தை நிறுவுவதற்கும், 2001 நவம்பர் 9ஆம் திகதி ரியாத்திலுள்ள ஹொலிடே இன்னில் நடைபெற்ற அதன் அங்குரார்ப்பன விழாவிற்கும் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் மேற்கொண்ட பங்களிப்பினை நினைவு கூர்ந்தனர்.
இலங்கை தூதரகம்
ரியாத்
07.08.2024