Ambassador Ameer Ajwad holds Productive Meeting with the Governor of Saudi Authority on Foreign Trade
Ambassador Ameer Ajwad holds Productive Meeting with the Governor of Saudi Authority on Foreign Trade
Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia, Omar Lebbe Ameer Ajwad met with the Governor of Saudi Arabia’s General Authority of Foreign Trade (GAFT) Mohammad Alabduljabar, at GAFT Headquarters in Riyadh on 7th August 2024.
While welcoming Ambassador Ameer Ajwad to the Kingdom of Saudi Arabia, GAFT Governor Mohammad Alabduljabar stressed the importance of enhancing bilateral cooperation between the two countries in potential sectors for win-win benefits. He extended GAFT’s support towards this end.
Recalling ancient international trade links between Sri Lanka and Arab nations, Ambassador Ameer Ajwad highlighted promising areas for cooperation between the two countries and proposed collaboration in specific sectors such as food, agriculture, IT, manufacturing, hospitality, real estate, constructions etc, for trade and investment. Ambassador expressed Sri Lanka’s readiness to partner with Saudi Arabia in the realization of its Vision 2030 and invited a trade delegation from Saudi Arabia’s General Authority of Foreign Trade to visit Sri Lanka on a fact-finding mission.
Deputy Governor of International Relations, Mr. Abdulaziz Alsakran and Senior Officials of GAFT and First Secretary of Commerce Tashma Vithanawasam also participated during the meeting.
Embassy of Sri Lanka
Riyadh
11.08.2024
තානාපති අමීර් අජ්වාඩ් මහතා සෞදි අරාබියේ විදේශ වෙළඳාම පිළිබඳ පොදු අධිකාරියේ (GAFT) අධිපතිවරයා සමඟ ඵලදායි සාකච්ඡාවක් පවත්වයි
2024 අගෝස්තු මස 07 වන දින, සෞදි අරාබියේ ශ්රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා සෞදි අරාබියේ විදේශ වෙළඳාම පිළිබඳ පොදු අධිකාරියේ (GAFT) අධිපතිවරයා වන මොහොමඩ් අල් අබ්දුල් ජබාර් මහතා රියාද් හි පිහිටි GAFT මූලස්ථානයේදී හමුවිය.
තානාපති අමීර් අජ්වාඩ් මහතාව සෞදි අරාබිය වෙත සාදරයෙන් පිළිගනිමින්, GAFT අධිපති මොහොමඩ් අල් අබ්දුල් ජබාර් මහතා විසින් දෙරට අතර ප්රතිලාභ වැඩිවන ආකාරයේ විභව ක්ෂේත්රයන් තුළ ද්විපාර්ශවික සබඳතා වැඩිදියුණු කරගැනීමේ වැදගත්කම මෙහිදී අවධාරණය කළේය. ඒ සඳහා GAFT හි සහයෝගය ලබාදෙන බවද ඔහු මෙහිදී ප්රකාශ කළේය.
ශ්රී ලංකාවත් අරාබි ජාතීන් අතරත් පැවැති ඉපැරණි ජාත්යන්තර වෙළඳ සබඳතා සිහිපත් කරමින් තානාපති අමීර් අජ්වාඩ් මහතා විසින් දෙරටේ සහයෝගිතාවය තවදුරටත් වැඩිදියුණු කිරීම සඳහා වඩාත්ම වාසිදායක ක්ෂේත්රයන් කෙරෙහි මෙහිදී අවධානය යොමුකළ අතර වෙළඳාම හා ආයෝජනය සඳහා වූ සුවිශේෂ ක්ෂේත්රයන් වන ආහාර, කෘෂිකර්මය, තොරතුරු තාක්ෂණය, නිෂ්පාදනය, ආගන්තුක සත්කාර, දේපළ වෙළදාම්, ඉදිකිරීම් ආදී ක්ෂේත්රයන් තුළ සහයෝගිතාවය ඇති කරගැනීමටද යෝජනා කරන ලදී.
සෞදි අරාබියේ 2030 දැක්ම සාක්ෂාත් කරගැනීමට සෞදි අරාබිය සමඟ හවුල්කරුවකු වීමට ශ්රී ලංකාව සුදානම් බවද මෙහිදී තානාපතිවරයා විසින් ප්රකාශ කරන ලද අතර සෞදි අරාබියේ විදේශ වෙළදාම පිළිබඳ පොදු අධිකාරියේ වෙළඳ නියෝජිතයන් පිරිසකට මුලික මෙහෙයුමක් සඳහා ශ්රී ලංකාවට පැමිණෙන ලෙසද මෙහිදී ආරාධනා කළේය.
ජාත්යන්තර සබඳතා පිළිබඳව නියෝජ්ය අධිපති අබ්දුල්අසීස් අල්සක්රාන් මහතා සහ GAFT හි ජ්යෙෂ්ඨ නිලධාරීන් මෙන්ම පළමු ලේකම් (වානිජ) ටෂ්මා විතානවසම් මහත්මිය ද මෙම හමුවට සහභාගි වූහ.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2024.08.11
தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான சவுதி அதிகார சபை ஆளுநருடன் சந்திப்பு
சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் அவர்கள் சவுதி அரேபியாவின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான பொது அதிகார சபை (GAFT) தலைவர் மொஹமட் அப்துல் ஜப்பார் அவர்களை கடந்த 07.08.2024 அன்று ரியாதிலுள்ள அதன் தலைமையகத்தில் சந்தித்தார்.
இதன் போது சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களை வரவேற்றுப் பேசிய GAFT அதிகார சபை ஆளுநர் மொஹமட் அப்துல் ஜப்பார் அவர்கள் இருதரப்பு நலன்களையும் அடைந்து கொள்ளும் நோக்கில் இரண்டு நாடுகளும் ஒன்றித்துச் செயற்பட முடிந்த சாத்தியமான துறைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தி கூறியதுடன் இது தொடர்பில் GAFT அதிகார சபையின் ஆதரவு இறுதிவரை கிடைக்கப்பெறும் எனவும் குறிப்பிட்டார்.
இதன் போது இலங்கைக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான புராதன காலம் முதலான தொடர்புகளை நினைவுபடுத்திய தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் இரு நாடுகளும் இணைந்து செயற்பட முடியுமான பகுதிளைக் கோடிட்டுக் காட்டியதுடன் குறிப்பாக வர்த்தக மற்றும் முதலீட்டு நோக்கில் ஒன்றிணைந்து செயற்பட முடியுமான விசேட துறைகளாக உணவு, விவசாயம், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தித் துறை, Real Estate மற்றும் நிர்மாணப் பணிகள் முதலியவற்றை முன்மொழிந்தார். தொடர்ந்தும் பேசிய தூதுவர் அவர்கள் சவுதி அரேபியாவின் தொலைநோக்கு – 2030 இலக்குகளை சாத்தியப்படுத்துவது தொடர்பில் கைகோர்த்து செயல்படுவதற்கான இலங்கையின் தயார்நிலையை எடுத்தரைத்ததுடன் சாத்தியமான நிலைமைகளைக் கண்டறியும் நோக்கில் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான சவுதி அதிகார சபையின் (GAFT) வர்த்தகத் தூதுக்குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இந்தச் சந்திப்பில் சர்வதேச உறவுகளுக்கான பிரதி ஆளுநர் திரு. அப்துல் அஸீஸ் அல் ஸக்ரான், வெளிநாட்டு வர்த்தகத்திற்கான சவுதி அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வர்த்தகம் தொடர்பிலான முதலாம் செயலாளர் திருமதி. தஷ்மா விதானவஸம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கைத் தூதரகம்
ரியாத்
11.08.2024