Month: August 2024
Sri Lanka Embassy in Riyadh Successfully inaugurates “Talk to Your Ambassador” Community Outreach Forum
Sri Lanka Embassy in Riyadh Successfully Inaugurates “Talk to Your Ambassador” Community Outreach Forum
The Embassy of Sri Lanka in Riyadh successfully inaugurated the community outreach forum named “Talk to Your Ambassador” on 15th August 2024. The inaugural session began with the opening remarks by Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia Ameer Ajwad. Officials of Saudi Takamul Manpower Service Messrs Abdullah and Rayed as well as Convener of the Sri Lankan Community Club Mr. Nihal Gamage participated as special guests.
Speaking during the occasion, Ambassador Ameer Ajwad stated that the purpose of the forum was to reach out to the Sri Lankan expatriate community wherever they live in the Kingdom of Saudi Arabia and to discuss their issues to find solutions. Ambassador engaged with multiple telephone calls received from Sri Lankan expatriates across the Kingdom on different issues and addressed their concerns directly.
Embassy officials in charge of different sections were present during the session to answer the issues raised by Sri Lankan expatriates.
The next session of “Talk to Your Ambassador” forum will be held on 29th August 2024 at 9:30 am.
Embassy of Sri Lanka
Riyadh
18.08.2024
රියාද් හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය “ඔබේ තානාපතිවරයා සමඟ කතා කරන්න” ප්රජා සත්කාරක වැඩසටහන සාර්ථකව ආරම්භ කරයි
රියාද් හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය විසින් 2024 අගෝස්තු මස 15 වන දින “ඔබේ තානාපතිවරයා සමඟ කතා කරන්න” ප්රජා සත්කාරක වැඩසටහන සාර්ථකව ආරම්භ කරන ලදී. සෞදි අරාබි රාජධානියේ ශ්රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතාගේ සමාරම්භක ප්රකාශයෙන් සමාරම්භක සැසිය ආරම්භ විය. මෙම අවස්ථාව සඳහා විශේෂ ආරාධිතයන් ලෙස සෞදි තකාමුල් මෑන්පවර් හි නිලධාරීන් වන අබ්දුල්ලා සහ රේයිඩ් යන මහත්වරු මෙන්ම ශ්රී ලංකා ප්රජා සමාජයේ කැඳවුම්කරු වන නිහාල් ගමගේ මහතා ද සහභාගි වූහ.
මෙම අවස්ථාවට එක්වෙමින් අදහස් දැක්වූ තානාපති අමීර් අජ්වාඩ් මහතා ප්රකාශ කළේ විදේශගත ශ්රී ලාංකික ප්රජාව සෞදි අරාබියේ කොතැනක ජීවත් වුවද ඔවුන්ගේ ගැටළු පිළිබඳව සාකච්ඡා කර විසඳුම් සෙවීම මෙම වැඩසටහනේ අරමුණ බවයි. මෙහිදී විවිධ ගැටළු සම්බන්ධයෙන් රාජධානියේ නොයෙක් ප්රදේශ වල සිට ශ්රී ලාංකිකයන් ගෙන් ඇමතුම් ලද අතර ඔවුන්ගේ ගැටළු වලට සෘජුවම සවන් දී ඒවාට විසඳුම් ලබා දීමට තානාපතිවරයාට හැකි විය.
විදේශගත ශ්රී ලාංකිකයින් විසින් මතු කරන ලද ගැටළුවලට පිළිතුරු සැපයීම සඳහා විවිධ අංශ භාර තානාපති කාර්යාල නිලධාරීන් ද මෙම අවස්ථාවට සහභාගි වන ලදී.
“ඔබේ තානාපතිවරයා සමඟ කතා කරන්න” වැඩසටහනේ මීළඟ සැසිය 2024 අගෝස්තු මස 29 දින පෙ.ව.9.30ට පැවැත්වේ.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
18.08.2024
ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம் “உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்” சமூகத்தை நோக்கிய நிகழ்ச்சி மன்றத்தை வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்தது
ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி “உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்” என்ற சமூகத்தை நோக்கிய நிகழ்ச்சி மன்றத்தை வெற்றிகரமாகத் ஆரம்பித்து வைத்தது. சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களின் ஆரம்ப உரையுடன் அங்குரார்ப்பண அமர்வு தொடங்கியது. மனித வள சேவைகள் தொடர்பான சவுதி Takamul நிறுவனத்தின் அதிகாரிகளான அப்துல்லா மற்றும் ராயட், மேலும் இலங்கை சமூக மன்றத்தின் செயற்பாட்டாளர் திரு. நிஹால் கமகே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத் இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து சவுதி அரேபியாவில் வாழ்கின்ற இலங்கையர்களை அணுகி அவர்களின் பிரச்சினைகளை கலந்துரையாடி தீர்வு காண்பதே மன்றத்தின் நோக்கமாகும் என்று குறிப்பிட்டார். மேலும் தூதுவர் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக சவுதி முழுவதிலும் உள்ள புலம்பெயர்ந்த இலங்கையர்களிடமிருந்து பெறப்பட்ட பல தொலைபேசி அழைப்புக்களுக்கு பதில் அளித்து அவர்களின் கவலைகளை நேரடியாகத் தீர்த்து வைத்தார்.
புலம்பெயர்ந்த இலங்கையர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக அமர்வின் போது பல்வேறு பிரிவுகளுக்கும் பொறுப்பான தூதரக அதிகாரிகள் தூதுவருடன் இருந்தனர்.
“உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்” சமூகத்தை நோக்கிய நிகழ்ச்சி மன்றத்தின் அடுத்த அமர்வு 29 ஆகஸ்ட் 2024 அன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும்.
இலங்கை தூதரகம்
ரியாத்
18.08.2024
Sri Lanka Ambassador to Saudi Arabia Calls on Saudi Minister of State for Foreign Affairs
Sri Lanka Ambassador to Saudi Arabia Calls on Saudi Minister of State for Foreign Affairs
Sri Lankan Ambassador to Saudi Arabia Omar Lebbe Ameer Ajwad called on Minister of State for Foreign Affairs of the Kingdom of Saudi Arabia Adel Al-Jubeir at the Foreign Ministry Headquarters in Riyadh on 14.082024.
Extending a warm welcome to Ambassador Ameer Ajwad to the Kingdom of Saudi Arabia, Minister Adel Al-Jubeir recalled longstanding mutual cooperation between Sri Lanka and Saudi Arabia at bilateral and multilateral fora and emphasized further enhancement of bilateral interactions between the two friendly countries. Minister Al-Jubeir also appreciated Sri Lanka’s support to Saudi Arabia’s bid to host Expo 2030.
In response, while thanking for the hospitality extended by Minister Al-Jubeir, Ambassador Ameer Ajwad underscored potential areas for bilateral and multilateral cooperation including global issues such as climate change. Ambassador Ameer Ajwad also expressed his country’s gratitude and appreciation for the various humanitarian programmes being carried out by KSrelief under the patronage of the Custodian of the Two Holy Mosques, His Majesty King Salman bin Abdulaziz. Ambassador reiterated Sri Lanka’s commitment to working closely with Saudi Arabia to partner with latter’s Vision 2030.
Minister Adel Al-Jubeir is also presently serving as a Member of the Council of Ministers and an Envoy for Climate Affairs of Saudi Arabia. He was the former Minister of Foreign Affairs of the Kingdom of Saudi Arabia.
Ambassador was accompanied by Mohamed Anas, Head of Chancery/Minister of the Sri Lanka Embassy in Riyadh.
Embassy of Sri Lanka
Riyadh
16.08.2024
___________
සෞදි අරාබියේ ශ්රී ලංකා තානාපතිතුමා සෞදි විදේශ කටයුතු පිළිබඳ රාජ්ය අමාත්යවරයා හමුවෙයි
සෞදි අරාබියේ ශ්රී ලංකා තානාපති ඔමාර් ලෙබ්බේ අමීර් අජ්වාඩ් මහතා 2024.08.14 දින රියාද් හි පිහිටි විදේශ අමාත්යාංශ මූලස්ථානයේදී සෞදි අරාබි රාජධානියේ විදේශ කටයුතු පිළිබඳ රාජ්ය අමාත්ය අඩෙල් අල්-ජුබෙයිර් මහතා හමුවිය.
සෞදි අරාබියේ තානාපති අමීර් අජ්වාඩ් මහතාව උණුසුම්ව පිළිගත් අමාත්ය අඩෙල් අල්-ජුබෙයිර්, ශ්රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර ද්විපාර්ශ්වික සහ බහුපාර්ශ්වික වශයෙන් දීර්ඝකාලිනව පවතින අන්යෝන්ය සහයෝගීතාවය සිහිපත් කළ අතර මිත්ර රටවල් දෙක අතර ද්විපාර්ශ්වික සබඳතා තවදුරටත් වැඩිදියුණු කිරීම පිළිබඳව ද අවධාරණය කළේය. සෞදි අරාබියේ 2030 වසරේ එක්ස්පෝ (Expo) ප්රදර්ශනය පැවැත්වීම සදහා සත්කාරකත්වය සැපයීමට ශ්රී ලංකාව ලබාදුන් සහයෝගය ද අමාත්ය අල්-ජුබේර් මහතා මෙහිදී අගය කළේය.
ප්රතිචාර වශයෙන්, අමාත්ය අල්-ජුබෙයිර් විසින් පිරිනමන ලද ආගන්තුක සත්කාරයට ස්තූතිය පුද කරමින් තානාපති අමීර් අජ්වාඩ්, දේශගුණික විපර්යාස වැනි ගෝලීය ගැටලු ඇතුළු ද්විපාර්ශ්වික සහ බහුපාර්ශ්වික සහයෝගීතාවයෙන් කටයුතු කළ හැකි විවිධ පැතිකඩ අවධාරණය කළේය. තානාපති අමීර් අජ්වාඩ් මහතා ශුද්ධ වූ මුස්ලිම් පල්ලි දෙකේ භාරකරු වන සල්මාන් බින් අබ්දුලාසීස් රජුගේ ප්රධානත්වයෙන් විසින් සිදු කරනු ලබන විවිධ මානුෂීය වැඩසටහන් සඳහා තම රටේ කෘතවේදීත්වය සහ අගය පළ කළේය. සෞදි අරාබියේ 2030 දැක්ම සමඟ හවුල් කරුවෙකු වශයෙන් සමීපව කටයුතු කිරීමට ශ්රී ලංකාව කැපවන බව තානාපතිවරයා නැවත අවධාරණය කළේය.
අමාත්ය අඩෙල් අල්-ජුබෙයිර් දැනට සෞදි අරාබියේ අමාත්ය මණ්ඩලයේ සාමාජිකයෙකු සහ දේශගුණික කටයුතු පිළිබඳ නියෝජිතයෙකු ලෙසද කටයුතු කරයි. ඔහු සෞදි අරාබි රාජධානියේ හිටපු විදේශ කටයුතු අමාත්යවරයා විය.
තානාපතිවරයා සමඟ රියාද් හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලයේ දූත මණ්ඩල ප්රධානී/අමාත්ය මොහොමඩ් අනාස් මහතාද මෙම හමුවට සහභාගී විය.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2024.08.16
___________
சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் சவூதி அரேபிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் அவர்கள் 14.08.2024 அன்று ரியாத்தில் உள்ள வெளிநாட்டு அமைச்சின் தலைமையகத்தில் சவுதி அரேபியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அடெல் அல்-ஜுபைர் அவர்களை சந்தித்தார்.
சவூதி அரேபியாவிற்கான தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களை அன்புடன் வரவேற்ற அமைச்சர் அடெல் அல்-ஜுபைர், இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் இருதரப்பு மற்றும் பலதரப்பு அரங்குகளில் நீண்டகால பரஸ்பர ஒத்துழைப்பை நினைவு படுத்தினார். மற்றும் இரு நட்பு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு தொடர்புகளை மேலும் மேம்படுத்துவதை வலியுறுத்தினார். எக்ஸ்போ 2030 ஐ நடத்தும் சவுதி அரேபியாவின் முயற்சிக்கு இலங்கை அளித்த ஆதரவையும் அமைச்சர் அல்-ஜுபைர் பாராட்டினார்.
அமைச்சர் அல்-ஜுபைர் வழங்கிய விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தூதுவர் அமீர் அஜ்வத், காலநிலை மாற்றம் போன்ற பூகோள பிரச்சினைகள் உட்பட இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்புக்கான சாத்தியமான பகுதிகளை கோடிட்டுக் காட்டினார். தூதுவர் அமீர் அஜ்வத், இரண்டு புனித ஸ்தலங்களின் பாதுகாவலரான, மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸின் ஆதரவின் கீழ் KS relief அமைப்பின் மூலம் இடம்பெறும் பல்வேறு மனிதாபிமான திட்டங்களுக்கு தனது நாட்டின் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். சவூதி அரேபியாவின் தொலைநோக்கு 2030 (விஷன் 2030) உடன் இணைந்து பணியாற்றுவதற்கு இலங்கையின் உறுதிப்பாட்டை தூதுவர் மீண்டும் வலியுறுத்தினார்.
அமைச்சர் அடெல் அல்-ஜுபைர் தற்போது அமைச்சர்கள் குழுவின் உறுப்பினராகவும், சவுதி அரேபியாவின் காலநிலை விவகாரங்களுக்கான தூதராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் சவுதி அரேபியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார்.
ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் அமைச்சர் / தூதரகப்பிரதானி மொஹமட் அனஸ் என்பவரும் தூதுவர் அவர்களுடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தூதரகம்
ரியாத்
16.08.2024
Ambassador Ameer Ajwad holds Productive Meeting with the Governor of Saudi Authority on Foreign Trade
Ambassador Ameer Ajwad holds Productive Meeting with the Governor of Saudi Authority on Foreign Trade
Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia, Omar Lebbe Ameer Ajwad met with the Governor of Saudi Arabia’s General Authority of Foreign Trade (GAFT) Mohammad Alabduljabar, at GAFT Headquarters in Riyadh on 7th August 2024.
While welcoming Ambassador Ameer Ajwad to the Kingdom of Saudi Arabia, GAFT Governor Mohammad Alabduljabar stressed the importance of enhancing bilateral cooperation between the two countries in potential sectors for win-win benefits. He extended GAFT’s support towards this end.
Recalling ancient international trade links between Sri Lanka and Arab nations, Ambassador Ameer Ajwad highlighted promising areas for cooperation between the two countries and proposed collaboration in specific sectors such as food, agriculture, IT, manufacturing, hospitality, real estate, constructions etc, for trade and investment. Ambassador expressed Sri Lanka’s readiness to partner with Saudi Arabia in the realization of its Vision 2030 and invited a trade delegation from Saudi Arabia’s General Authority of Foreign Trade to visit Sri Lanka on a fact-finding mission.
Deputy Governor of International Relations, Mr. Abdulaziz Alsakran and Senior Officials of GAFT and First Secretary of Commerce Tashma Vithanawasam also participated during the meeting.
Embassy of Sri Lanka
Riyadh
11.08.2024
තානාපති අමීර් අජ්වාඩ් මහතා සෞදි අරාබියේ විදේශ වෙළඳාම පිළිබඳ පොදු අධිකාරියේ (GAFT) අධිපතිවරයා සමඟ ඵලදායි සාකච්ඡාවක් පවත්වයි
2024 අගෝස්තු මස 07 වන දින, සෞදි අරාබියේ ශ්රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා සෞදි අරාබියේ විදේශ වෙළඳාම පිළිබඳ පොදු අධිකාරියේ (GAFT) අධිපතිවරයා වන මොහොමඩ් අල් අබ්දුල් ජබාර් මහතා රියාද් හි පිහිටි GAFT මූලස්ථානයේදී හමුවිය.
තානාපති අමීර් අජ්වාඩ් මහතාව සෞදි අරාබිය වෙත සාදරයෙන් පිළිගනිමින්, GAFT අධිපති මොහොමඩ් අල් අබ්දුල් ජබාර් මහතා විසින් දෙරට අතර ප්රතිලාභ වැඩිවන ආකාරයේ විභව ක්ෂේත්රයන් තුළ ද්විපාර්ශවික සබඳතා වැඩිදියුණු කරගැනීමේ වැදගත්කම මෙහිදී අවධාරණය කළේය. ඒ සඳහා GAFT හි සහයෝගය ලබාදෙන බවද ඔහු මෙහිදී ප්රකාශ කළේය.
ශ්රී ලංකාවත් අරාබි ජාතීන් අතරත් පැවැති ඉපැරණි ජාත්යන්තර වෙළඳ සබඳතා සිහිපත් කරමින් තානාපති අමීර් අජ්වාඩ් මහතා විසින් දෙරටේ සහයෝගිතාවය තවදුරටත් වැඩිදියුණු කිරීම සඳහා වඩාත්ම වාසිදායක ක්ෂේත්රයන් කෙරෙහි මෙහිදී අවධානය යොමුකළ අතර වෙළඳාම හා ආයෝජනය සඳහා වූ සුවිශේෂ ක්ෂේත්රයන් වන ආහාර, කෘෂිකර්මය, තොරතුරු තාක්ෂණය, නිෂ්පාදනය, ආගන්තුක සත්කාර, දේපළ වෙළදාම්, ඉදිකිරීම් ආදී ක්ෂේත්රයන් තුළ සහයෝගිතාවය ඇති කරගැනීමටද යෝජනා කරන ලදී.
සෞදි අරාබියේ 2030 දැක්ම සාක්ෂාත් කරගැනීමට සෞදි අරාබිය සමඟ හවුල්කරුවකු වීමට ශ්රී ලංකාව සුදානම් බවද මෙහිදී තානාපතිවරයා විසින් ප්රකාශ කරන ලද අතර සෞදි අරාබියේ විදේශ වෙළදාම පිළිබඳ පොදු අධිකාරියේ වෙළඳ නියෝජිතයන් පිරිසකට මුලික මෙහෙයුමක් සඳහා ශ්රී ලංකාවට පැමිණෙන ලෙසද මෙහිදී ආරාධනා කළේය.
ජාත්යන්තර සබඳතා පිළිබඳව නියෝජ්ය අධිපති අබ්දුල්අසීස් අල්සක්රාන් මහතා සහ GAFT හි ජ්යෙෂ්ඨ නිලධාරීන් මෙන්ම පළමු ලේකම් (වානිජ) ටෂ්මා විතානවසම් මහත්මිය ද මෙම හමුවට සහභාගි වූහ.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2024.08.11
தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான சவுதி அதிகார சபை ஆளுநருடன் சந்திப்பு
சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் அவர்கள் சவுதி அரேபியாவின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான பொது அதிகார சபை (GAFT) தலைவர் மொஹமட் அப்துல் ஜப்பார் அவர்களை கடந்த 07.08.2024 அன்று ரியாதிலுள்ள அதன் தலைமையகத்தில் சந்தித்தார்.
இதன் போது சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களை வரவேற்றுப் பேசிய GAFT அதிகார சபை ஆளுநர் மொஹமட் அப்துல் ஜப்பார் அவர்கள் இருதரப்பு நலன்களையும் அடைந்து கொள்ளும் நோக்கில் இரண்டு நாடுகளும் ஒன்றித்துச் செயற்பட முடிந்த சாத்தியமான துறைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தி கூறியதுடன் இது தொடர்பில் GAFT அதிகார சபையின் ஆதரவு இறுதிவரை கிடைக்கப்பெறும் எனவும் குறிப்பிட்டார்.
இதன் போது இலங்கைக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான புராதன காலம் முதலான தொடர்புகளை நினைவுபடுத்திய தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் இரு நாடுகளும் இணைந்து செயற்பட முடியுமான பகுதிளைக் கோடிட்டுக் காட்டியதுடன் குறிப்பாக வர்த்தக மற்றும் முதலீட்டு நோக்கில் ஒன்றிணைந்து செயற்பட முடியுமான விசேட துறைகளாக உணவு, விவசாயம், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தித் துறை, Real Estate மற்றும் நிர்மாணப் பணிகள் முதலியவற்றை முன்மொழிந்தார். தொடர்ந்தும் பேசிய தூதுவர் அவர்கள் சவுதி அரேபியாவின் தொலைநோக்கு – 2030 இலக்குகளை சாத்தியப்படுத்துவது தொடர்பில் கைகோர்த்து செயல்படுவதற்கான இலங்கையின் தயார்நிலையை எடுத்தரைத்ததுடன் சாத்தியமான நிலைமைகளைக் கண்டறியும் நோக்கில் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான சவுதி அதிகார சபையின் (GAFT) வர்த்தகத் தூதுக்குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இந்தச் சந்திப்பில் சர்வதேச உறவுகளுக்கான பிரதி ஆளுநர் திரு. அப்துல் அஸீஸ் அல் ஸக்ரான், வெளிநாட்டு வர்த்தகத்திற்கான சவுதி அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வர்த்தகம் தொடர்பிலான முதலாம் செயலாளர் திருமதி. தஷ்மா விதானவஸம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கைத் தூதரகம்
ரியாத்
11.08.2024
CEO of Digital Ventures of Saudi National Bank Calls on Ambassador Ameer Ajwad
Sri Lanka Ambassador to Saudi Arabia Meets with the Chairman of the Saudi Cricket Federation Prince Saud Al Mishal Al Saud
Chief Executive Officer of Digital Ventures (NEO) of the Saudi National Bank (SNB), Dr. Saleh
AlFuraih called on Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia O. L Ameer Ajwad at the
Embassy on the 5th of August,2024 and explored ways and means for cooperation in providing banking services to the Sri Lankan community in Saudi Arabia.
During the discussion, Ambassador Ameer Ajwad highlighted the commemoration of the 50th anniversary of diplomatic relations between Saudi Arabia and Sri Lanka which falls this year and proposed organizing a friendly cricket tournament between the two countries to mark the occasion. Ambassador Ameer Ajwad and Prince Mishal explored potential bilateral cooperation in promoting cricket that could further enhance people to people relations between the two counties. Ambassador Ameer Ajwad expressed Sri Lanka’s readiness to share its rich experiences in this field with Saudi Cricket Federation and extended support in advancing Saudi cricket in the years ahead.
Mr. Anas, Minister/Head of Chancery of the Embassy accompanied the Ambassador. Mr. Tariq Saga, Chief Executive Officer and Mr. Nawaf Alothaibi, Vice Chairman of the Saudi Cricket Federation accompanied the Prince.
Embassy of Sri Lanka
Riyadh
09.08.2024
_______________________________________________________________________________
සෞදි ජාතික බැංකුවේ ඩිජිටල් ව්යපාර කටයුතු අංශයේ ප්රධාන විධායක නිලධාරී විසින් තානාපති අමීර් අජ්වාඩ් මහතා හමුවේ
සෞදි ජාතික බැංකුවේ ඩිජිටල් ව්යපාර කටයුතු අංශයේ ප්රධාන විධායක
නිලධාරී, ආචාර්ය සලේ අල් ෆුරායි මහතා සෞදි අරාබි රාජධානියේ ශ්රී ලංකා
තානාපති ඕ.එල්. අමීර් අජ්වාඩ් මැතිතුමා, 2024 අගෝස්තු 5 වන දින තානාපති
කාර්යාලයේදී හමුවී සෞදි අරාබියේ වෙසෙන ශ්රී ලාංකික ප්රජාවට බැංකු සේවා
සැපයීමේදී ලබා දිය හැකි සහයෝගය පිළිබද සාකච්ඡා කරන ලදී.
මෙම සාකච්ඡාවේදී තානාපති අමීර් අජ්වාඩ් මහතා සෞදි අරාබිය සහ ශ්රී ලංකාව අතර මේ වසරේ යෙදෙන රාජ්ය තාන්ත්රික සබඳතාවල 50 වැනි සංවත්සරය පිළිබඳව විශේෂ අවධානය යොමු කළ අතර එම අවස්ථාව සනිටුහන් කරමින් දෙරට අතර සුහද ක්රිකට් තරගාවලියක් සංවිධානය කිරීමට යෝජනා කළේය. තානාපති අමීර් අජ්වාඩ් මහතා සහ මිෂාල් කුමරු විසින් ද්විපාර්ශවික සබඳතා හරහා ක්රිකට් ක්රීඩාව ප්රවර්ධනය කිරීම මඟින් දෙරටේ ජනතාව අතර සබඳතාවය තවදුරටත් වැඩිදියුණු කළ හැකි ආකාරය පිළිබඳව මෙහිදී සාකච්ඡා කරන ලදී. ක්රිකට් ක්රීඩාව පිළිබඳව ශ්රී ලංකාව සතු ඉහල දැනුම හා පළපුරුද්ද සෞදි ක්රිකට් සම්මේලනය සමඟ බෙදාගැනීමටත් ඉදිරි වසර වලදී සෞදි ක්රිකට් ඉදිරියට ගෙනයාමට අඛණ්ඩ සහය ලබාදීමටත් ශ්රී ලංකාව සූදානම් බව තානාපති අමීර් අජ්වාඩ් මහතා මෙහිදී ප්රකාශ කරන ලදී.
මෙම සාකච්ඡාවට තානාපති කාර්යාලය වෙනුවෙන් දූත මණ්ඩල ප්රධානි / අමාත්ය මොහමඩ් අනාස් මහතා තානාපති වරයා සමඟ එක් වූ අතර ප්රධාන විධායක නිලධාරි තරීක් සාගා සහ සෞදි ක්රිකට් සම්මේලනයේ උප සභාපති නවාෆ් අලෝතයිබි යන මහත්වරු ද කුමරු සමඟ එක්ව සිටියහ.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2024.08.09
___________________________________________________________________________
சவுதி நேஷனல் வங்கியின் டிஜிட்டல் செயற்பாட்டு பிரிவின் பிரதம நிறைவேற்றுஅதிகாரி, தூதர் அமீர் அஜ்வத் அவர்களுடன் சந்திப்பு
சவுதி நேஷனல் வங்கியின் (SNB) டிஜிட்டல் செயற்பாட்டு பிரிவின் (NEO) பிரதம
நிறைவேற்று அதிகாரி, டாக்டர். சாலிஹ் அல்-புரைஹ் அவர்கள், சவூதி
அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத்
அவர்களை 14.08.2024 அன்று இலங்கைத் தூதரகத்தில் சந்தித்துப் பேசினார்.
மேலும் சவூதியில் உள்ள இலங்கை மக்களுக்கு வங்கிச் சேவையை வழங்குவதற்கான சுமுகமான வழிகள் மற்றும் வழிமுறைகள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பின் போது கருத்துரைத்த தூதுவர் அவர்கள் இவ்வருடம் இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் கட்டியெழுப்பப்பட்ட 50 ஆண்டு நிறைவைக் கொண்டாடிக் கொண்டிருப்பதைக் கோடிட்டுக் காட்டியதுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வைக் குறிக்கும் விதத்தில் இரு நாடுகளுக்குமிடையில் சினேகபூர்வமான கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்றை ஏற்பாடு செய்வது தொடர்பான முன்மொழிவொன்றையும் மேற்கொண்டார்.
தொடர்ந்தும் கலந்துரையாடிய தூதுவர் அமீர் அஜ்வத் மற்றும் இளவரசர் மிஷ்அல் ஆகியோர் இருநாட்டு மக்களுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு உறுதுணையாக அமையக்கூடிய விதத்தில் கிரிகெட் விளையாட்டை முன்னேற்றுவதற்கு அவசியமான சாத்தியமான இருதரப்பு ஒத்துழைப்புகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர். இந்த விடயத்தில் இலங்கை கொண்டிருக்கின்ற வளமான அனுபவங்களை சவுதி கிரிகெட் சபையுடன் பகிர்ந்து கொள்வதற்கு இலங்கை எப்போதும் தயாராக இருக்கிறது எனத் தெரிவித்த தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் எதிர்வரும் ஆண்டுகளில் சவுதி கிரிகெட்டை முன்னேற்றுவதற்கான தனது ஆதரவையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தூதுவர் அவர்களுடன் அமைச்சர் / தூதரகப் பிரதானி திரு. மொஹமட் அனஸ் அவர்களும், இளவரசர் ஸஊத் அவர்களுடன் சவுதி கிரிகெட் சபையின் துணைத் தலைவர் திரு. நவாப் அல் உதைபி மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. தாரிக் ஸகா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கை தூதரகம்
ரியாத்
09.08.2024
CEO of Saudi National Bank Calls on Ambassador Ameer Ajwad
CEO of Saudi National Bank Calls on Ambassador Ameer Ajwad
Chief Executive Officer of the Saudi National Bank, Dr. Saleh Alfuraih called on Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia O. L Ameer Ajwad at the Embassy on the 5th of August,2024 and explored ways and means for cooperation in providing banking services to the Sri Lankan community in Saudi Arabia.
Saudi National Bank (SNB) is the largest commercial bank in Saudi Arabia and plays a vital role in supporting economic transformation in Saudi Arabia by transforming the local banking sector and catalyzing the delivery of Saudi Arabia’s Vision 2030.
Embassy of Sri Lanka
Riyadh
08.08.2024
_____________________________________________________________________________________________
Saudi National Bank හි ප්රධාන විධායක නිලධාරිවරයා තානාපති අමීර් අජ්වාඩ් හමුවෙයි
Saudi National Bank හි ප්රධාන විධායක නිලධාරී ආචාර්ය සාලෙ අල්ෆියුරෙ (Dr Saleh Alfuraih) මහතා 2024 අගෝස්තු මස 5 වන දින සෞදි අරාබියේ ශ්රී ලංකා තානාපති ඕමාර් ලෙබ්බේ අමීර් අජ්වාඩ් මහතා තානාපති කාර්යාලයේදී හමුවී සෞදි අරාබියේ සිටින ශ්රී ලාංකික ප්රජාවට බැංකු කටයුතු සැපයීමේ ක්රම සහ විධි පිළිබඳව සාකච්ඡා කළේය.
Saudi National Bank (SNB) යනු සෞදි අරාබියේ විශාලතම වාණිජ බැංකුව වන අතර සෞදි අරාබියේ “2030” දැක්ම සාක්ෂාත් කරගැනීම සඳහා දේශීය බැංකු පද්ධතිය වෙනසකට ලක්කරමින් සෞදි අරාබියේ ආර්ථික පරිවර්තනය ලඟා කරගැනීමට SNB බැංකුව වැදගත් කාර්යභාරයක් ඉටු කරයි.
මෙම අවස්ථාවට දූත මණ්ඩල ප්රධානි /අමාත්ය මොහමඩ් අනාස් මහතා, රැකියා සහ කම්කරු සුබසාධන උපදේශක මංගල රන්දෙණිය මහතා ද සහභාගී විය.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2024.08.08
_____________________________________________________________________________________________
சவுதி நேஷனல் வங்கியின் (SNB) பிரதம நிறைவேற்று அதிகாரி, சவூதிக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களுடன் சந்திப்பு
சவுதி நேஷனல் வங்கியின் (SNB) பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி ஸாலிஹ் அல்புரைஹ் அவர்கள் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் அவர்களை கடந்த ஆகஸ்ட் 5ம் திகதி சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைச் சமூகத்திற்கு வங்கிச் சேவைகளை வழங்குவதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயப்பட்டது.
சவுதி நேஷனல் வங்கி (SNB) சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய வணிக வங்கி ஆகும். மேலும் சவூதி அரேபியாவின் உள்ளூர் வங்கி துறையைச் சீரமைத்து பொருளாதாரப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதிலும், சவுதி அரேபியாவின் தொலைநோக்கு – 2030 இலக்குகளை அடையச் செய்வதிலும் இவ்வங்கி முக்கிய பங்காற்றுகிறது.
இந்நிகழ்வில் அமைச்சர் / தூதரகத் தலைமை அதிகாரி திரு. மொஹமட் அனஸ், வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலன்புரி ஆலோசகர் திரு.மங்கள ரந்தெனிய ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கை தூதரகம்
ரியாத்
08.08.2024
Ambassador Ameerajwad Engages with Sri Lankan Toastmasters in Riyadh
Ambassador Ameerajwad Engages with Sri Lankan Toastmasters in Riyadh
Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia, Ameer Ajwad Omar Lebbe met with the Sri Lankan Toastmasters Clubs namely Serendib Toastmasters and Lanka Toastmasters in Riyadh on the 4th of August at the Embassy premises. The meeting explored ways and means for collaboration with the Sri Lankan toastmasters’ community to support the initiatives being planned by the Sri Lanka Embassy in Riyadh for the commemoration of the 50th anniversary of diplomatic relations between Sri Lanka and Saudi Arabia.
During the discussion, Ambassador Ameer Ajwad proposed potential short- and long-term action plans that could be pursued in partnership with the Sri Lankan Toastmasters and their counterparts of Saudi Arabia to enhance bilateral relations between Sri Lanka and Saudi Arabia.
Ambassador also invited members of Sri Lankan Toastmasters community to participate in the Youth Dialogue 2024 organized by the Office of Overseas Sri Lankan Affairs (OOSLA) scheduled to be held in Colombo on 21.08.2024.
Serendib Toastmaster Club recalled Ambassador Ameer Ajwad’s contribution to the establishment of the Club and to its chartering ceremony held at the Holiday Inn, Riyadh on the 9th of November 2001.
Embassy of Sri Lanka
Riyadh
07.08.2024
තානාපති අමීර් අජ්වාඩ් රියාද් හි ශ්රී ලංකා “ටෝස්ට්මාස්ටර්වරුන්” හමුවෙයි.
සෞදි අරාබියේ ශ්රී ලංකා තානාපති ඕමාර් ලෙබ්බේ අමීර් අජ්වාඩ් මහතා රියාද් හි පිහිටි ශ්රී ලංකා ටෝස්ට්මාස්ටර් වරුන්ගේ සමාජ වන “සෙරන්ඩිබ් ටෝස්ට්මාස්ටර්ස්” සහ “ලංකා ටෝස්ට්මාස්ටර්ස්” සමාජ සංගම් සමඟ අගෝස්තු මස 4 වැනි දින තානාපති කාර්යාල පරිශ්රයේදී හමුවිය. ශ්රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර රාජ්ය තාන්ත්රික සබඳතාවල 50 වැනි සංවත්සරය සැමරීම සඳහා රියාද් හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය විසින් සැලසුම් කර ඇති මුලපිරීම් සඳහා සහය දැක්වීම වෙනුවෙන් ශ්රී ලංකා ටෝස්ට්මාස්ටර් ප්රජාව සමඟ සහයෝගයෙන් කටයුතු කිරීමේ ක්රම සහ විධි මෙම හමුවේදී අධ්යයනය කරන ලදී.
ශ්රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර ද්විපාර්ශවික සබඳතා වැඩිදියුණු කිරීම සඳහා ශ්රී ලංකා ටෝස්ට්මාස්ටර්වරුන් සහ සෞදි අරාබියේ ටෝස්ට්මාස්ටර්වරුන්ගේ සමාජ සමඟ සහයෝගීතාවයෙන් ක්රියාත්මක කළ හැකි කෙටි කාලීන සහ දිගුකාලීන ක්රියාකාරී සැලසුම් පිළිබඳව මෙම සාකච්ඡාවේදී තානාපති අමීර් අජ්වාඩ් මහතා විසින් යෝජනා කළේය.
2024.08.21 වැනි දින කොළඹදී පැවැත්වීමට නියමිත එතෙර ශ්රී ලංකා කටයුතු පිළිබඳ කාර්යාලය (OOSLA) සංවිධානය කරන “තරුණ කථිකාව (Youth Dialogue) 2024” සඳහා ද සහභාගි වන ලෙස ශ්රී ලංකා ටෝස්ට්මාස්ටර් ප්රජාවේ සාමාජිකයින්හට තානාපතිවරයා ආරාධනා කළේය.
සෙරන්ඩිබ් ටෝස්ට්මාස්ටර් සමාජය විසින් එම සමාජය ස්ථාපිත කිරීම සඳහා සහ එහි මූලාරම්භක උත්සවය 2001 නොවැම්බර් මස 9 වන දින රියාද් හි පිහිටි හොලිඩේ ඉන් හෝටල් පරිශ්රයේදී සිදු කිරීමට තානාපති අමීර් අජ්වාඩ් මහතා ලබාදුන් සහයෝගය මෙහිදී සිහිපත් කළේය.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2024.08.07
தூதுவர் அமீர் அஜ்வாத் அவர்கள் ரியாதிலுள்ள இலங்கை டோஸ்ட்மாஸ்டர்களுடன் சந்திப்பு
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 4ஆம் திகதி ரியாதிலுள்ள இலங்கை டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகங்களான செரண்டிப் டோஸ்ட்மாஸ்டர்ஸ் மற்றும் லங்கா டோஸ்ட்மாஸ்டர்ஸ் ஆகிய கழகங்களை இலங்கைத் தூதரக வளாகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இலங்கை மற்றும் சவுதி அரேபியாவுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் நோக்கில் ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம் திட்டமிட்டு வருகின்ற முன்னெடுப்புகளுக்கு உதவும் வகையில் இலங்கை டோஸ்ட்மாஸ்டர் சமூகத்துடன் இணைந்து மேற்கொள்ள முடியுமான விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலின் போது தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் இலங்கை மற்றும் சவுதி அரேபியாவுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக இலங்கை டோஸ்ட்மாஸ்டர் கழகங்கள் தமது சவுதி அரேபிய பங்காளிகளுடன் இணைந்து மேற்கொள்ள முடிந்த சாத்தியமான குறுங்கால மற்றும் நீண்டகால செயற்பாட்டுத் திட்டங்கள் தொடர்பிலான முன்மொழிவுகளை மேற்கொண்டார்.
மேலும் தூதுவர் அவர்கள் இந்நிகழ்வின் போது எதிர்வரும் 21.8.2024 அன்று கடல்கடந்த இலங்கை விவகாரங்களுக்கான அலுவலகம் கொழும்பில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ள இளைஞர் கலந்துரையாடல் – 2024 (Youth Dialogue – 2024) நிகழ்வில் கலந்து கொள்ள வருமாறு இலங்கை டோஸ்ட்மாஸ்டர் சமூக உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
இதன்போது செரண்டிப் டோஸ்ட்மாஸ்டர் கழகத்தினர் தமது கழகத்தை நிறுவுவதற்கும், 2001 நவம்பர் 9ஆம் திகதி ரியாத்திலுள்ள ஹொலிடே இன்னில் நடைபெற்ற அதன் அங்குரார்ப்பன விழாவிற்கும் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் மேற்கொண்ட பங்களிப்பினை நினைவு கூர்ந்தனர்.
இலங்கை தூதரகம்
ரியாத்
07.08.2024
Sri Lanka Ambassador to Saudi Arabia Felicitates Award-Winning Students at the International Chemistry Olympiad -2024
Sri Lanka Ambassador to Saudi Arabia Felicitates Award-Winning Students at the International Chemistry Olympiad -2024
Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia felicitated four students who participated representing Sri Lanka and won bronze medals at the 56th International Chemistry Olympiad 2024 hosted by Saudi Arabia in Riyadh from 21 – 30 July 2024.
The International Chemistry Olympiad has been held annually in various nations, serving as the largest international competition in chemistry for high-school students worldwide. 333 talented young students from 90 countries participated during the competitions. All four Sri Lankan young students who participated at the competitions, won bronze medals.
The award- winning students were Pahanma Lenora of Sanghamiththa Balika Vidyalaya, Galle, P.R.S.D.N.Palihawadana of Royal College, Colombo, Vajra Neth Wijesooriya of Ananda College, Colombo, and Sreemaathuri Sinthanaichselvan of the Ramanathan Hindu Ladies’ College, Colombo.
Ambassador Ameer Ajwad hosted a luncheon in honour of the award-winning young Sri Lankan students who brought fame to the country at the 56th International Chemistry Olympiad 2024, in the Embassy premises in Riyadh.
Supervisors of Sri Lankan student’s team to the Olympiad and the staff of the Embassy participated during the event.
Sri Lanka Embassy
Riyadh
05.08.2024
________________________________________________________________________________
සෞදි අරාබියේ ශ්රී ලංකා තානාපතිවරයා ජාත්යන්තර රසායන විද්යා ඔලිම්පියාඩ් -2024 හි සම්මානලාභී සිසුන්ට උපහාර දක්වන ලදී
සෞදි අරාබිය විසින් සත්කාරකත්වය සපයන ලද 56 වැනි “ජාත්යන්තර රසායන විද්යා ඔලිම්පියාඩ් 2024” තරඟය රියාද් හි දී 2024 ජූලි මස 21 සිට 30 දක්වා පවත්වන ලදී. ඒ සඳහා ශ්රී ලංකාව නියෝජනය කරමින් සහභාගී වී ලෝකඩ පදක්කම් දිනාගත් සිසුන් හතර දෙනෙකු සඳහා සෞදි අරාබියේ ශ්රී ලංකා තානාපතිවරයා විසින් උපහාර දක්වන ලදී.
ජාත්යන්තර රසායන විද්යා ඔලිම්පියාඩ් තරඟය, වාර්ෂිකව විවිධ රටවල පවත්වනු ලබන අතර එය ලොව පුරා පාසල් සිසුන් සඳහා රසායන විද්යාව පිළිබඳව පවත්වන විශාලතම ජාත්යන්තර තරඟය වේ. තරඟය සඳහා රටවල් 90 කින් දක්ෂ තරුණ සිසුන් 333 ක් සහභාගී විය. තරඟය සඳහා සහභාගී වූ ශ්රී ලාංකික තරුණ සිසුන් සිව්දෙනාම ලෝකඩ පදක්කම් දිනා ගත්හ.
සම්මානලාභී සිසුන් වූයේ ගාල්ල සංඝමිත්තා බාලිකා විද්යාලයේ පහන්මා ලෙනෝරා, කොළඹ රාජකීය විද්යාලයේ පී.ආර්.එස්.ඩී.එන්.පලිහවඩන, කොළඹ ආනන්ද විද්යාලයේ වජ්ර නෙත් විජේසූරිය සහ කොළඹ රාමනාදන් හින්දු කාන්තා විද්යාලයේ ශ්රීමාතුරි සින්තනයිච්සෙල්වන් යන සිසු සිසුවියන්ය.
“56 වැනි ජාත්යන්තර රසායන විද්යා ඔලිම්පියාඩ් 2024” දී රටට කීර්තියක් ගෙන දුන් සම්මානලාභී තරුණ ශ්රී ලාංකික සිසුන්ට උපහාර පිණිස තානාපති අමීර් අජ්වාඩ් මහතා රියාද් ශ්රී ලංකා තානාපති කාර්යාල පරිශ්රයේ දී දිවා භෝජන සංග්රහයක් පැවැත්වීය.
ඔලිම්පියාඩ් සඳහා ශ්රී ලංකා ශිෂ්ය කණ්ඩායමේ අධීක්ෂකවරුන් සහ තානාපති කාර්යාල කාර්ය මණ්ඩලය මෙම අවස්ථාවට සහභාගී වූහ.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2024.08.05
________________________________________________________________________________
சர்வதேச இரசாயனவியல் ஒலிம்பியாட் – 2024இல் பதக்கம் வென்ற மாணவர்களை சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் கௌரவிப்பு
சவுதி அரேபியாவின் ஏற்பாட்டில் ஜூலை மாதம் 21 – 30 வரையான காலப் பகுதியில் ரியாதில் நடத்தப்பட்ட 56வது சர்வதேச இரசாயனவியல் ஒலிம்பியாட் – 2024இல் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற நான்கு மாணவர்கள் சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.
உலகம் பூராகவும் இருக்கின்ற உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான இரசாயவியல் சார்ந்த மிகப்பெரிய சர்வதேச போட்டியாக இருக்கின்ற சர்வதேச இரசாயனவியல் ஒலிம்பியாட் போட்டியானது ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியில் 90 நாடுகளைச் சேர்ந்த 333 இடம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தப் போட்டியில் கலந்து கொண்ட நான்கு இளம் மாணவர்களும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
காலி சங்கமித்தா பெண்கள் கல்லூரி மாணவி பகன்மா லெனோரா, கொழும்பு ரோயல் கல்லூரி மாணவன் பி.ஆர்.எஸ்.டி.என். பலிஹவதன, கொழும்பு ஆனந்தாக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் வஜ்ர நெத் விஜேசூரிய மற்றும் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவி ஸ்ரீமாதுரி சிந்தனைச்செல்வன் ஆகியோரே இப் போட்டியில் பங்குபற்றி பதக்கம் வென்றவர்களவர்.
இவ்வாறு ரியாதில் நடைபெற்ற 56வது சர்வதேச இரசாயனவியல் ஒலிம்பியாட் – 2024 போட்டிகளில் பங்குபற்றி விருதுகளை வென்றதன் மூலம் நாட்டுக்குப் பெருமை சேர்த்த இளம் மாணவர்களை கௌரவிக்குமுகமாக தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரக வளாகத்தில் பகலுணவு விருந்தொன்றையும் ஏற்பாடு செய்தார். இந்நிகழ்வில் இலங்கை மாணவர்களை ஒலிம்பியாட் போட்டிக்குச் அழைத்துச் சென்ற மேற்பார்வையாளர்கள் மற்றும் தூதரகப் பணிக்குழுவினரும் கலந்துகொண்டனர்.
இலங்கை தூதரகம்
ரியாத்
05.08.2024
Sri Lanka Embassy in Riyadh felicitates Second Senior Sri Lankan Migrant Worker
Sri Lanka Embassy in Riyadh felicitates Second Senior Sri Lankan Migrant Worker
Embassy of Sri Lanka felicitated Mr Baba Hisham Sahid who has served as an IT Network Team Leader at Saudi Almarai Multinational Dairy company for more than 30 years and leaving the Kingdom for good, during a special event held at the Embassy premises in Riyadh on 30th of July 2024.
Hisham Sahid was the second Sri Lankan migrant worker who was facilitated by the Embassy following the launch of a tradition to recognize and felicitate long served Sri Lankan Migrant Workers in the Kingdom of Saudi Arabia in July 2024.
Sri Lanka Ambassador to Saudi Arabia Ameer Ajwad presented a memento to Hisham Sahid expressing his gratitude for the long service rendered to both the host and home countries. Ambassador Ameer Ajwad also took the opportunity to extend his sincere appreciation and gratitude to the management of Saudi Almarai Company which has employed more than seven thousand Sri Lankan migrant workers, for the unwavering trust and confidence that the company has placed in Sri Lankan manpower.
During the event, Minister/ Head of Chancery, Mr Anas, Counsellor for Employment & Labour Welfare Mangala Randeniya, Embassy officials as well as family members of Mr. Hisham Sahid participated.
Embassy of Sri Lanka
Riyadh
05.08.2024
___________________________________________________________________________
රියාද් හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය දෙවන ජ්යෙෂ්ඨ ශ්රී ලාංකික සංක්රමණික සේවකයාට උපහාර පුද කරයි
සෞදි අල්මරායි බහුජාතික කිරි නිෂ්පාදන සමාගමේ තොරතුරු තාක්ෂණ ජාල කණ්ඩායම් නායකයෙකු ලෙස වසර 30 කට වැඩි කාලයක් සේවය කර රාජධානිය හැර ගිය බාබා හිෂාම් සාහිඩ් මහතාට ශ්රී ලංකා තානාපති කාර්යාලය විසින් 2024 ජූලි මස 30 වැනි දින රියාද් ශ්රී ලංකා තානාපති කාර්යාල පරිශ්රයේ පැවති විශේෂ උත්සවයකදී උපහාර දැක්වීය.
2024 ජූලි මාසයේදී සෞදි අරාබි රාජධානියේ දීර්ඝ කාලයක් සේවය කළ ශ්රී ලාංකික සංක්රමණික සේවකයන් හඳුනාගෙන ඔවුන්ට උපහාර පිරිනැමීමේ සම්ප්රදායක් දියත් කිරීමෙන් අනතුරුව තානාපති කාර්යාලය මගින් පහසුකම් සලසා දුන් දෙවන ශ්රී ලාංකික සංක්රමණික සේවකයා වූයේ හිෂාම් සහීඩ් මහතා ය.
සෞදි අරාබියේ ශ්රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා විසින් හිෂාම් සහීඩ් මහතා වෙත සමරු තිළිණයක් ප්රදානය කළේ සත්කාරක සහ මව් රට යන දෙඅංශය වෙනුවෙන්ම සිදු කරන ලද දීර්ඝ සේවාවට කෘතඥතාව පළ කරමිනි. හත්දහසකට අධික ශ්රී ලාංකික සංක්රමණික සේවකයන් සේවයේ යොදවා ඇති සෞදි අල්මාරයි සමාගමේ කළමනාකාරිත්වය ශ්රී ලාංකික ශ්රමිකයන් කෙරෙහි සමාගම තබා ඇති අචල විශ්වාසය වෙනුවෙන් තම අවංක කෘතඥතාව හා ප්රශංසාව පිරිනැමීමටද තානාපති අමීර් අජ්වාඩ් මහතා මෙය අවස්ථාවක් කර ගත්තේය.
මෙම අවස්ථාවට දූත මණ්ඩල ප්රධානි /අමාත්ය මොහමඩ් අනාස් මහතා, රැකියා සහ කම්කරු සුබසාධන උපදේශක මංගල රන්දෙණිය මහතා, තානාපති කාර්යාල නිලධාරීන් මෙන්ම හිෂාම් සාහිඩ් මහතාගේ පවුලේ සාමාජිකයින් ද සහභාගී විය.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2024.08.05
________________________________________________________________________________
புலம்பெயர் தொழிலாளர்கள் வரிசையில் இரண்டாவது மூத்த இலங்கயரையும் ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம் கௌரவிப்பு
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சவூதி அல்மராய் பல்தேசிய பாலுற்பத்திக் கம்பனியில் தகவல் தொழில்நுட்ப வலைப்பின்னல் குழுத் தலைவராகப் பணியாற்றி விட்டு இராச்சியத்தை விட்டும் செல்கின்ற திரு பாபா ஹிஷாம் சாஹிட் அவர்களை இலங்கைத் தூதரகம் கௌரவித்தது. ரியாத்தில் உள்ள தூதரக வளாகத்தில் கடந்த ஜூலை 30ஆம் திகதி நடைபெற்ற சிறப்பு நிகழ்வொன்றின் போது இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
சவுதி அரேபியாவில் நீண்டகாலமாக சேவையாற்றிய இலங்கைப் பணியாளர்களை கௌரவிக்கும் பாரம்பரியம் 2024 – ஜூலை முதல் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாவதாக கௌரவிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர் ஹிஷாம் சாஹிட் அவர்கள் ஆவார்.
சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், தாய் நாட்டினதும், தான் பணிசெய்த நாட்டினதும் நலனுக்காக தனது நீண்டகால சேவையின் மூலம் பங்களிப்புச் செய்த ஹிஷாம் சாஹிட் அவர்களுக்கு நன்றி பாராட்டு முகமாக நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வின் போது தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் இலங்கைர்களை பணிக்கமர்த்தியுள்ள அல்மராய் கம்பனி நிர்வாகத்தினருக்கு மனமார்ந்த நன்றிகளைய் தெரிவித்துக் கொண்டதுடன் இலங்கையின் மனிதவளத்தின் மீது அல்மராய் நிறுவனம் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையையும் பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது தூதரகப் பிரதானி திரு அனஸ், வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலன்புரி தொடர்பான கவுன்சிலர் திரு. மங்கள ரந்தெனிய, தூதரக அதிகாரிகள் மற்றும் திரு. ஹிஷாம் சாஹிட்டின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கை தூதரகம்
ரியாத்
05.08.2024